மாதவரம் முதல் சிப்காட் வரை, கலங்கரை விளக்கம் முதல் பூந்தமல்லி புறவழிச்சாலை வரை, மாதவரம் முதல் சோழிங்கநல்லூர் வரை என சென்னை மெட்ரோ ரயில் திட்டத்தின் இரண்டாம் கட்டத்திற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது
October 03rd, 09:25 pm
பிரதமர் திரு. நரேந்திர மோடி தலைமையில் நடைபெற்ற மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில், மூன்று வழித்தடங்களை உள்ளடக்கிய சென்னை மெட்ரோ ரயில் திட்டத்தின் இரண்டாம் கட்டத்திற்கான வீட்டுவசதி , நகர்ப்புற மேம்பாட்டு அமைச்சகத்தின் முன்மொழிவுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டது. 128 நிலையங்களுடன்சதுரங்க ஒலிம்பியாட் வெற்றியாளர்களுடன் பிரதமர் நடத்திய கலந்துரையாடலின் தமிழாக்கம்
September 26th, 12:15 pm
இந்தியா இரண்டு தங்கப் பதக்கங்களையும் வெல்வது இதுவே முதல் முறை, அந்த அணி செயல்பட்ட விதம் குறிப்பிடத்தக்கது. ஆண்கள் 22க்கு 21 புள்ளிகளும், பெண்கள் 22க்கு 19 புள்ளிகளும் பெற்றனர். மொத்தத்தில், 44 க்கு 40 புள்ளிகளைப் பெற்றோம். இவ்வளவு பெரிய மற்றும் ஈர்க்கக்கூடிய செயல்திறன் இதற்கு முன்பு நடந்ததில்லை.பிரதமர் மோடி நமது செஸ் சாம்பியன்களை சந்தித்து ஊக்கப்படுத்துகிறார்
September 26th, 12:00 pm
வரலாற்று சிறப்புமிக்க இரட்டை தங்கம் வென்ற பிறகு இந்திய செஸ் அணியினருடன் பிரதமர் மோடி பேசினார். இந்த கலந்துரையாடல் அவர்களின் கடின உழைப்பு, சதுரங்கத்தின் வளர்ந்து வரும் பிரபலம், விளையாட்டில் AI இன் தாக்கம் மற்றும் வெற்றியை அடைவதில் உறுதிப்பாடு மற்றும் குழுப்பணியின் முக்கியத்துவம் ஆகியவற்றை எடுத்துக்காட்டுகிறது.Vande Bharat is the new face of modernization of Indian Railways: PM Modi
August 31st, 12:16 pm
PM Modi flagged off three Vande Bharat trains via videoconferencing. Realizing the Prime Minister’s vision of ‘Make in India’ and Aatmanirbhar Bharat, the state-of-the-art Vande Bharat Express will improve connectivity on three routes: Meerut—Lucknow, Madurai—Bengaluru, and Chennai—Nagercoil. These trains will boost connectivity in Uttar Pradesh, Tamil Nadu and Karnataka.காணொலி மூலம் மூன்று வந்தே பாரத் ரயில்களை பிரதமர் கொடியசைத்து தொடங்கி வைத்தார்
August 31st, 11:55 am
மூன்று வந்தே பாரத் ரயில்களை பிரதமர் திரு. நரேந்திர மோடி இன்று காணொலி மூலம் கொடியசைத்து தொடங்கி வைத்தார். பிரதமரின் 'மேக் இன் இந்தியா' மற்றும் தற்சார்பு இந்தியா தொலைநோக்குப் பார்வையை நனவாக்கும் வகையில், அதிநவீன வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் மீரட் - லக்னோ, மதுரை - பெங்களூரு மற்றும் சென்னை - நாகர்கோவில் ஆகிய மூன்று வழித்தடங்களில் இணைப்பை மேம்படுத்தும். இந்த ரயில்கள் உத்தரப்பிரதேசம், தமிழ்நாடு மற்றும் கர்நாடகாவில் இணைப்பை மேம்படுத்தும்.YSR Congress got 5 years in Andhra Pradesh, but they wasted these 5 years: PM Modi in Rajahmundry
May 06th, 03:45 pm
Continuing his election campaigning spree, Prime Minister Narendra Modi addressed a massive public meeting in Rajahmundry, Andhra Pradesh, today. Beginning his speech, PM Modi said, “On May 13th, you will begin a new chapter in the development journey of Andhra Pradesh with your vote. NDA will certainly set records in the Lok Sabha elections as well as in the Andhra Pradesh Legislative Assembly. This will be a significant step towards a developed Andhra Pradesh and a developed Bharat.”PM Modi campaigns in Andhra Pradesh’s Rajahmundry and Anakapalle
May 06th, 03:30 pm
Continuing his election campaigning spree, Prime Minister Narendra Modi addressed two massive public meetings in Rajahmundry and Anakapalle, Andhra Pradesh, today. Beginning his speech, PM Modi said, “On May 13th, you will begin a new chapter in the development journey of Andhra Pradesh with your vote. NDA will certainly set records in the Lok Sabha elections as well as in the Andhra Pradesh Legislative Assembly. This will be a significant step towards a developed Andhra Pradesh and a developed Bharat.”Romba Nandri Chennai! Viksit Bharat Ambassador Chennai Meet Up A Huge Success
March 23rd, 01:00 pm
A 'Viksit Bharat Ambassador' Meet Up in Chennai was held on Friday, 22nd March 2024. The Viksit Bharat Ambassador or #VBA2024 meet-up, held at the prestigious YMCA Auditorium, brought together a perse audience of over 400 attendees, including professionals such as lawyers and engineers and enthusiastic students eager to contribute to the nation's growth.தமிழ்நாடு முன்னாள் அமைச்சர் டாக்டர் ஹெச்.வி.ஹண்டேயுடன் பிரதமர் சந்திப்பு
March 04th, 11:19 pm
தமிழ்நாடு முன்னாள் அமைச்சர் டாக்டர் ஹெச்.வி.ஹண்டேயைப் பிரதமர் திரு நரேந்திர மோடி சந்தித்துப் பேசினார்.பத்ம விபூஷண் விருதாளர் பழம்பெரும் நடிகை வைஜெயந்திமாலாவுடன் பிரதமர் சந்திப்பு
March 04th, 10:15 pm
பத்ம விபூஷண் விருதுக்கு தேர்வு பெற்றுள்ளவரும், பழம்பெரும் நடிகையுமான வைஜெயந்திமாலாவை பிரதமர் திரு. நரேந்திர மோடி சந்தித்து, இந்திய சினிமா உலகிற்கு அவரது முன்மாதிரியான பங்களிப்புக்காக இந்தியா முழுவதும் அவர் பாராட்டப்படுவதாகக் கூறினார்.India's path to development will be strong through a developed Tamil Nadu: PM Modi
March 04th, 06:08 pm
Prime Minister Narendra Modi addressed a public gathering in Chennai, Tamil Nadu, where he expressed his enthusiasm for the city's vibrant atmosphere and acknowledged its significance as a hub of talent, trade, and tradition. Emphasizing the crucial role of Chennai in India's journey towards development, PM Modi reiterated his commitment to building a prosperous Tamil Nadu as an integral part of his vision for a developed India.PM Modi addresses a public meeting in Chennai, Tamil Nadu
March 04th, 06:00 pm
Prime Minister Narendra Modi addressed a public gathering in Chennai, Tamil Nadu, where he expressed his enthusiasm for the city's vibrant atmosphere and acknowledged its significance as a hub of talent, trade, and tradition. Emphasizing the crucial role of Chennai in India's journey towards development, PM Modi reiterated his commitment to building a prosperous Tamil Nadu as an integral part of his vision for a developed India.Organization of mega sporting events is crucial for making India a top sporting nation: PM
January 19th, 06:33 pm
Prime Minister Narendra Modi inaugurated the opening ceremony of the Khelo India Youth Games 2023 in Chennai, Tamil Nadu. Addressing the gathering, the Prime Minister welcomed everyone to the 13th Khelo India Games and said that it is a great way to begin 2024. He said that the people gathered on the occasion represent a young India, a new India whose energy is taking the country to new heights in the world of sports. He extended his best wishes to all athletes and sports lovers who have arrived in Chennai from across the country.தமிழ்நாட்டின் சென்னையில் கேலோ இந்தியா இளைஞர் விளையாட்டுப் போட்டிகளைப் பிரதமர் தொடங்கி வைத்தார்
January 19th, 06:06 pm
தமிழ்நாட்டின் சென்னையில் கேலோ இந்தியா இளைஞர் விளையாட்டுப் போட்டிகள் 2023-ன் தொடக்க விழாவில் பிரதமர் திரு. நரேந்திர மோடி இன்று (19-01-2024) கலந்து கொண்டு போட்டியை முறைப்படி தொடங்கி வைத்தார். சுமார் ரூ. 250 கோடி மதிப்பிலான தகவல் ஒலிபரப்புத் துறை தொடர்பான திட்டங்களையும் திரு நரேந்திர மோடி தொடங்கி வைத்துப் புதிய திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டினார். கலை நிகழ்ச்சிகளையும் அவர் பார்வையிட்டார். கேலோ இந்தியா இளைஞர் விளையாட்டுப் போட்டிகளின் தொடக்க விழாவைக் குறிக்கும் வகையில் இரண்டு விளையாட்டு வீரர்கள் வழங்கிய விளையாட்டு ஜோதியை அவர் பெற்றுக் கொண்டார்.ஜனவரி 19 அன்று தமிழ்நாடு, கர்நாடகா, மகாராஷ்டிராவிற்கு பிரதமர் பயணம்
January 17th, 09:32 pm
பிரதமர் திரு. நரேந்திர மோடி ஜனவரி 19 அன்று தமிழ்நாடு, கர்நாடகா மற்றும் மகாராஷ்டிராவிற்கு பயணம் மேற்கொள்கிறார். காலை 10.45 மணியளவில், மகாராஷ்டிர மாநிலம் சோலாப்பூரில் பல்வேறு வளர்ச்சித் திட்டங்களை பிரதமர் தொடங்கி வைத்து அடிக்கல் நாட்டுகிறார். பிற்பகல் 2:45 மணியளவில், கர்நாடகாவின் பெங்களூருவில் போயிங் இந்தியா பொறியியல் மற்றும் தொழில்நுட்ப மையத்தை திறந்து வைக்கும் பிரதமர், போயிங் சுகன்யா திட்டத்தையும் தொடங்கி வைக்கிறார். அதன்பிறகு, மாலை 6 மணியளவில், சென்னையில் நடைபெறும் கேலோ இந்தியா இளைஞர் விளையாட்டுப் போட்டிகள் 2023 இன் தொடக்க விழாவில் பிரதமர் பங்கேற்பார்.தேமுதிக நிறுவனர் விஜயகாந்த் மறைவுக்குப் பிரதமர் இரங்கல் தெரிவித்துள்ளார்
December 28th, 11:06 am
தேமுதிக நிறுவனரும், பழம்பெரும் நடிகருமான திரு. விஜயகாந்த் மறைவுக்குப் பிரதமர் திரு. நரேந்திர மோடி இரங்கல் தெரிவித்துள்ளார்.காசி தமிழ் சங்கமம் 2.0 தொடக்க விழாவில் பிரதமர் உரையின் தமிழாக்கம்
December 17th, 06:40 pm
மேடையில் உள்ள உத்தரப்பிரதேச முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் அவர்களே, எனது அமைச்சரவை சகாக்கள், காசி மற்றும் தமிழ்நாட்டைச் சேர்ந்த அறிஞர்கள், தமிழ்நாட்டிலிருந்து காசிக்கு வந்துள்ள எனது சகோதர சகோதரிகள், மற்ற அனைத்து முக்கிய பிரமுகர்கள், பெண்கள் மற்றும் பெருமக்களே! நீங்கள் அனைவரும் நூற்றுக்கணக்கான கிலோமீட்டர் பயணித்து இவ்வளவு பெரிய எண்ணிக்கையில் காசிக்கு வந்திருக்கிறீர்கள். நீங்கள் அனைவரும் விருந்தினர்களாக இருப்பதை விட என் குடும்ப உறுப்பினர்களாக காசிக்கு வந்திருக்கிறீர்கள். காசி தமிழ் சங்கமத்திற்கு உங்கள் அனைவரையும் வரவேற்கிறேன்.காசி தமிழ் சங்கமம் 2023-ஐப் பிரதமர் தொடங்கிவைத்தார்
December 17th, 06:30 pm
உத்தரப்பிரதேச மாநிலம் வாரணாசியில் காசி தமிழ் சங்கமம் 2023 மாநாட்டைப் பிரதமர் திரு. நரேந்திர மோடி இன்று தொடங்கி வைத்தார். கன்னியாகுமரி - வாரணாசி தமிழ் சங்கமம் ரயிலைக் கொடியசைத்து தொடங்கி வைத்த பிரதமர் மோடி, திருக்குறள், மணிமேகலை மற்றும் பிற உன்னதமான தமிழ் இலக்கியங்களின் பல மொழி மற்றும் பிரெய்லி மொழிபெயர்ப்புகளை வெளியிட்டார். கண்காட்சியைப் பார்வையிட்ட அவர், கலைநிகழ்ச்சிகளையும் பார்வையிட்டார். நாட்டின் மிக முக்கியமான மற்றும் தொன்மையான கல்வி நிலையங்களான தமிழ்நாட்டிற்கும் காசிக்கும் இடையிலான பழங்கால தொடர்புகளைக் கொண்டாடுவதையும், மீண்டும் உறுதிப்படுத்துவதையும், கண்டறிவதையும் காசி தமிழ் சங்கமம் நோக்கமாகக் கொண்டுள்ளது.இந்தியாவின் நாகப்பட்டினம் மற்றும் இலங்கையின் காங்கேசன்துறை இடையே படகு சேவையைத் தொடங்கி வைத்துப் பிரதமர் நிகழ்த்திய உரை
October 14th, 08:15 am
இந்த முக்கியமான தருணத்தில் உங்களுடன் இணைவது எனது பெரும்பேறாகும். இந்தியாவுக்கும் இலங்கைக்கும் இடையிலான ராஜீய மற்றும் பொருளாதார உறவுகளில் ஒரு புதிய அத்தியாயத்தை நாம் தொடங்குகிறோம். நாகப்பட்டினத்திற்கும் காங்கேசன்துறைக்கும் இடையில் படகுச் சேவை தொடங்கப்பட்டிருப்பது நமது உறவுகளை வலுப்படுத்துவதில் ஒரு முக்கிய மைல்கல்லாகும்.இந்தியாவின் நாகப்பட்டினம் மற்றும் இலங்கையின் காங்கேசன்துறை இடையே படகு சேவையைத் தொடங்கி வைத்துப் பிரதமர் உரையாற்றினார்
October 14th, 08:05 am
இந்தியாவின் நாகப்பட்டினம் மற்றும் இலங்கையின் காங்கேசன்துறை இடையே படகு சேவையை இன்று காணொலிக் காட்சி மூலம் தொடங்கி வைத்துப் பிரதமர் திரு நரேந்திர மோடி உரையாற்றினார்.