பாராலிம்பிக் ஆடவர் குண்டு எறிதலில் வெண்கலப் பதக்கம் வென்ற ஹொகடோ ஹோடோஷே சேமாவுக்கு பிரதமர் திரு நரேந்திர மோடி வாழ்த்து
September 07th, 09:04 am
பாரீஸ் பாராலிம்பிக் போட்டியில் ஆடவர் குண்டு எறிதல் எஃப்57 பிரிவில் வெண்கலப் பதக்கம் வென்ற தடகள வீரர் ஹொகடோ ஹோடோஷே சேமாவுக்கு பிரதமர் திரு நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.உயரம் தாண்டுதலில் வெண்கலப் பதக்கம் வென்ற தடகள வீரர் மாரியப்பன் தங்கவேலுவுக்கு பிரதமர் திரு. நரேந்திர மோடி வாழ்த்து
September 04th, 10:31 am
பாரீஸ் பாராலிம்பிக் போட்டியில் உயரம் தாண்டுதலில் வெண்கலப் பதக்கம் வென்ற தடகள வீரர் மாரியப்பன் தங்கவேலுவுக்கு பிரதமர் திரு. நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.ஆடவர் உயரம் தாண்டுதல் போட்டியில் வெள்ளிப் பதக்கம் வென்ற சரத் குமாருக்கு பிரதமர் திரு. நரேந்திர மோடி வாழ்த்து
September 04th, 10:27 am
பாரிஸ் பாராலிம்பிக் 2024-ல் உயரம் தாண்டுதல் T63 பிரிவுப் போட்டியில் வெள்ளிப் பதக்கம் வென்ற சரத் குமாருக்கு பிரதமர் திரு. நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.வெண்கலப் பதக்கம் வென்ற சுந்தர் சிங் குர்ஜாருக்கு பிரதமர் திரு. நரேந்திர மோடி வாழ்த்து
September 04th, 10:25 am
பாரிஸ் பாராலிம்பிக் 2024-ல் ஆடவர் ஈட்டி எறிதல் F46 போட்டியில் வெண்கலப் பதக்கம் வென்ற சுந்தர் சிங் குர்ஜாருக்கு பிரதமர் திரு. நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.வெள்ளிப் பதக்கம் வென்ற அஜீத் சிங்கிற்கு பிரதமர் திரு. நரேந்திர மோடி வாழ்த்து
September 04th, 10:22 am
பாரீஸ் பாராலிம்பிக் 2024-ல் வெள்ளிப் பதக்கம் வென்ற அஜீத் சிங்கிற்கு பிரதமர் திரு. நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார். ஆண்களுக்கான ஈட்டி எறிதல் எப்46 பிரிவில் அஜீத் சிங் வெள்ளிப் பதக்கம் வென்றார்.பாரீஸ் பாராலிம்பிக் போட்டியில் மகளிருக்கான 400 மீட்டர் டி20 பிரிவில் வெண்கலப் பதக்கம் வென்ற தீப்தி ஜீவன்ஜிக்கு பிரதமர் வாழ்த்து
September 04th, 06:40 am
பாரீஸ் பாராலிம்பிக் போட்டியில் மகளிருக்கான 400 மீட்டர் டி20 பிரிவில் வெண்கலப் பதக்கம் வென்ற தடகள வீராங்கனை தீப்தி ஜீவன்ஜிக்கு பிரதமர் திரு. நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.வெண்கலப் பதக்கம் வென்ற பேட்மிண்டன் வீராங்கனை நித்யா ஸ்ரீ சிவனுக்கு பிரதமர் திரு. நரேந்திர மோடி வாழ்த்து
September 03rd, 10:53 am
பாரீஸ் பாராலிம்பிக் போட்டியில் மகளிர் ஒற்றையர் பேட்மிண்டன் எஸ்.எச்.6 போட்டியில் வெண்கலப் பதக்கம் வென்ற நித்யா ஸ்ரீ சிவனுக்கு பிரதமர் திரு. நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.பாரீஸ் பாராலிம்பிக்ஸ் ஈட்டி எறிதலில் தங்கம் வென்ற சுமித் ஆன்டிலுக்கு பிரதமர் வாழ்த்து
September 03rd, 12:01 am
பாரீஸ் பாராலிம்பிக் போட்டியில் ஆடவர் ஈட்டி எறிதல் எஃப் 64 பிரிவில் தங்கப் பதக்கம் வென்ற தடகள வீரர் சுமித் ஆன்டில் என்பவருக்கு பிரதமர் திரு. நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.பாரீஸ் பாராலிம்பிக்ஸ் போட்டியில் வெண்கலப் பதக்கம் வென்ற ஷீத்தல் தேவி, ராகேஷ் குமார் ஆகியோருக்கு பிரதமர் திரு நரேந்திர மோடி வாழ்த்து
September 02nd, 11:40 pm
தற்போது நடைபெற்று வரும் பாரீஸ் பாராலிம்பிக் போட்டிகளில் கலப்பு அணி சுற்று வில்வித்தை போட்டியில் வெண்கலப் பதக்கம் வென்றதன் மூலம் ஷீத்தல் தேவி மற்றும் ராகேஷ் குமார் ஆகியோர் வெளிப்படுத்திய குழு உணர்வை பிரதமர் திரு நரேந்திர மோடி பாராட்டினார்.பாரீஸ் பாராலிம்பிக் பேட்மிண்டன் போட்டியில் வெள்ளிப் பதக்கம் வென்ற பேட்மிண்டன் வீரர் சுஹாஸ் யதிராஜுக்கு பிரதமர் திரு நரேந்திர மோடி வாழ்த்து
September 02nd, 11:35 pm
பாரீஸ் பாராலிம்பிக் போட்டியில் ஆடவர் ஒற்றையர் எஸ்.எல்.4 பேட்மிண்டன் போட்டியில் வெள்ளிப் பதக்கம் வென்ற சுஹாஸ் யதிராஜுக்கு பிரதமர் திரு நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.பேட்மிண்டன் வீராங்கனை துளசிமதி முருகேசனுக்கு பிரதமர் திரு நரேந்திர மோடி வாழ்த்து
September 02nd, 09:16 pm
தற்போது நடைபெற்று வரும் பாரீஸ் பாராலிம்பிக் மகளிர் பேட்மிண்டன் எஸ்யு5 போட்டியில், வெள்ளிப் பதக்கம் வென்ற துளசிமதி முருகேசனுக்கு பிரதமர் திரு நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.Paralympics 2024: PM Modi congratulates Manisha Ramadass on winning Bronze Medal
September 02nd, 09:14 pm
The Prime Minister Shri Narendra Modi today congratulated Manisha Ramadass on winning a Bronze medal in the Women's Badminton SU5 event at the ongoing Paris Paralympics.பாரீஸ் பாராலிம்பிக்ஸ் 2024 அணியினரின் மிகச் சிறந்த செயல்பாட்டுக்கு 140 கோடி இந்தியர்களின் வாழ்த்துகள்: பிரதமர் திரு நரேந்திர மோடி
August 28th, 09:47 pm
பாரீஸ் பாராலிம்பிக்ஸ் 2024-ல் பங்கேற்றுள்ள இந்திய அணியினருக்கு பிரதமர் இன்று வாழ்த்துத் தெரிவித்துள்ளார். இந்த விளையாட்டு வீரர்களின் துணிவையும், உறுதியையும் பாராட்டியுள்ள அவர், இவர்களின் வெற்றிக்கு 140 கோடி இந்தியர்களின் ஆதரவு உள்ளது என்று கூறியுள்ளார்.மன உறுதியுடன் விளையாடிய பெண்கள் ஹாக்கி அணி சிறப்பான திறனை வெளிப்படுத்தியது: பிரதமர்
August 04th, 06:06 pm
இன்றும் இதர போட்டிகளிலும் மன உறுதியுடன் விளையாடிய நமது பெண்கள் ஹாக்கி அணி டோக்கியோ ஒலிம்பிக் 2020-ல் சிறப்பான திறனை வெளிப்படுத்தியது என்று பிரதமர் திரு நரேந்திர மோடி கூறினார். அணி குறித்து தாம் பெருமைப்படுவதாகக் கூறிய பிரதமர், எதிர்வரும் போட்டிக்கும் வருங்கால முயற்சிகளுக்கும் அணிக்கு மனமார்ந்த வாழ்த்துகளை தெரிவித்தார்.டோக்கியோ ஒலிம்பிக் போட்டிகள் 2020 -ன் பளுதூக்கும் பிரிவில் வெள்ளிப் பதக்கம் வென்ற மீராபாய் சானுவிற்கு பிரதமர் பாராட்டு
July 24th, 01:05 pm
டோக்கியோ ஒலிம்பிக் போட்டிகள் 2020 -ன் பளுதூக்கும் பிரிவில் வெள்ளிப் பதக்கம் வென்ற மீராபாய் சானுவிற்கு பிரதமர் திரு நரேந்திர மோடி பாராட்டு தெரிவித்துள்ளார்.டோக்கியோ ஒலிம்பிக்கில் பங்கு பெறும் இந்திய குழுவிற்கு பிரதமர் வாழ்த்து
July 23rd, 07:02 pm
டோக்கியோ ஒலிம்பிக் 2020-ல் பங்கு பெறும் இந்திய குழுவிற்கு பிரதமர் திரு நரேந்திர மோடி தமது மனமார்ந்த வாழ்த்துகளை தெரிவித்துள்ளார்.டோக்கியோ ஒலிம்பிக்கில் பங்கேற்கும் இந்திய தடகள குழுவினரிடம் காணொலி வாயிலாக பிரதமர் ஆற்றிய உரையின் முக்கிய அம்சங்கள்
July 13th, 05:02 pm
நாட்டுமக்கள் அனைவரின் உணர்வுகளும் உங்களுடன் இருக்கும். நான் உங்கள் அனைவரையும் மொத்தமாக காணும்போது, மனஉறுதி, தன்னம்பிக்கை மற்றும் ஆக்கப்பூர்வ எண்ணங்கள் பிரதிபலித்ததை அறிந்துகொள்ள முடிந்தது. உங்களுக்கு கடமை உணர்வும், போட்டித் தன்மையும் இருக்கிறது. இந்த நற்பண்புகள் அனைத்தும் புதிய இந்தியாவையே சாரும். உங்களில் சிலர், நாட்டின் தென் மாநிலங்கள், வடக்கு, கிழக்கு மற்றும் வடகிழக்கு மாநிலங்களைச் சேர்ந்தவர்கள். சிலர், தங்களது கிராமத்துக் களங்களிலிருந்து விளையாட்டுக்களைத் தொடங்கியவர்கள். சிலர், குழந்தைப் பருவத்திலிருந்தே பயிற்சி அமைப்புகள் மூலம் பயிற்சி பெற்றிருக்கிறீர்கள். ஆனால் தற்போது, நீங்கள் அனைவரும் ‘ இந்திய அணி‘-யின் அங்கமாக இருக்கிறீர்கள். நீங்கள் அனைவரும் நாட்டிற்காக விளையாட இருக்கிறீர்கள். இந்த பன்முகத்தன்மை, அணி ஒற்றுமை, ‘ ஒரே பாரதம் உன்னத பாரதம்‘ என்பதன் அடையாளமாகத் திகழ்கிறது.டோக்கியோ ஒலிம்பிக் போட்டிகளுக்கு செல்லும் இந்திய தடகள வீரர்களுடன் பிரதமர் நடத்திய கலந்துரையாடலின் முக்கிய அம்சங்கள்
July 13th, 05:01 pm
பிரதமர்; உங்களுடனும், உங்களது சகாக்களுடனும் முந்தைய மனதின் குரல் நிகழ்ச்சியில் நான் விவாதித்துள்ளேன். அண்மையில் பாரிசில் தங்கம் வென்ற பின்னர் நாடு பற்றி நீங்கள் பேசினீர்கள். இன்று நீங்கள் தான் உலகின் தரவரிசையில் முதல் இடத்தில் உள்ளீர்கள். நீங்கள் குழந்தை பருவத்தில் பயிற்சி மேற்கொள்ளும் போது மாம்பழங்களைப் பயன்படுத்தியதாக நான் அறிந்தேன். மாம்பழங்களுடனான உங்களது பயணம் மிகவும் சிறப்பானது. இந்தப் பயணம் குறித்து நாடு தெரிந்து கொள்ள விரும்புகிறது. இதுபற்றி நீங்கள் தெரிவித்தால் நன்றாக இருக்கும்.டோக்கியோ ஒலிம்பிக் போட்டிக்கு செல்லும் இந்திய விளையாட்டு வீரர்கள் குழுவினருடன் பிரதமர் கலந்துரையாடினார்
July 13th, 05:00 pm
டோக்கியோ ஒலிம்பிக் போட்டிக்கு செல்லும் இந்திய விளையாட்டு வீரர்கள் குழுவுடன் பிரதமர் திரு நரேந்திர மோடி இன்று காணொலி காட்சி மூலம் கலந்துரையாடினார். ஒலிம்பிக் விளையாட்டுகளில் பங்கேற்பதை முன்னிட்டு, வீரர்களை ஊக்குவிக்கும் முயற்சிதான் பிரதமரின் கலந்துரையாடல். இளைஞர் விவகாரம் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர் திரு அனுராக் தாகூர், இணையமைச்சர் திரு நிசித் பிரமனிக், சட்ட அமைச்சர் திரு கிரண் ரிஜிஜூ ஆகியோர் இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.