லக்னோவில் நடைபெற்ற, உத்தரப் பிரதேச உலக முதலீட்டாளர்கள் உச்சிமாநாட்டில் முன்மொழியப்பட்ட திட்டப் பணிகளின் 4-வது அடிக்கல் நாட்டு விழாவில் பிரதமர் ஆற்றிய உரையின் தமிழாக்கம்
February 19th, 03:00 pm
வளர்ந்த இந்தியாவுக்காக வளர்ச்சியடைந்த உத்தரப்பிரதேசத்தை உருவாக்கும் உறுதியுடன் நாம் இங்கு ஒன்றுபட்டு நிற்கிறோம். உத்தரப்பிரதேசத்தின் 400-க்கும் மேற்பட்ட சட்டமன்றத் தொகுதிகளில் தொழில்நுட்பத்தின் மூலம் லட்சக்கணக்கான தனிநபர்கள் இந்த நிகழ்ச்சியில் நம்முடன் இணைந்துள்ளனர் என்று எனக்குத் தெரிவிக்கப்பட்டது. காணொலிக் காட்சித் தொழில்நுட்பத்தின் மூலம் இந்த நிகழ்ச்சியில் பங்கேற்கும் அனைவரையும் நான் அன்புடன் வரவேற்கிறேன். ஏழு அல்லது எட்டு ஆண்டுகளுக்கு முன்பு, உத்தரப்பிரதேசத்தின் நிலை மோசமாக இருந்தது. குற்றங்கள், கலவரங்கள், திருட்டுகள் ஏராளமாக இருந்தன. ஆனால், இன்று உத்தரப்பிரதேசத்தில் லட்சக்கணக்கான கோடி ரூபாய் முதலீடுகள் குவிந்து வருகின்றன. உத்தரப்பிரதேசத்தைச் சேர்ந்த ஒரு நாடாளுமன்ற உறுப்பினர் என்ற முறையில், எனது மாநிலத்தின் முன்னேற்றங்களைக் காண்பது எனக்கு மிகுந்த மகிழ்ச்சி அளிக்கிறது. இன்று, ஆயிரக்கணக்கான திட்டங்களுக்கான பணிகள் தொடங்கிவைக்கப்படுகின்றன. இந்த தொழிற்சாலைகள் உத்தரப் பிரதேசத்தின் சூழலை மிகச் சிறப்பாக மாற்றும். அனைத்து முதலீட்டாளர்களுக்கும், குறிப்பாக உத்தரப் பிரதேசத்தின் இளைஞர்களுக்கு எனது மனமார்ந்த வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.உத்தரப்பிரதேச மாநிலம் லக்னோவில் நடைபெற்ற வளர்ச்சியடைந்த பாரதம் வளர்ச்சியடைந்த உத்தரப்பிரதேசம் நிகழ்ச்சியில் பிரதமர் உரையாற்றினார்
February 19th, 02:30 pm
லக்னோவில் இன்று நடைபெற்ற வளர்ச்சியடைந்த பாரதம் வளர்ச்சியடைந்த உத்தரப்பிரதேசம் நிகழ்ச்சியில் பிரதமர் திரு நரேந்திர மோடி உரையாற்றினார். 2023 பிப்ரவரியில் நடைபெற்ற உத்தரப்பிரதேச உலக முதலீட்டாளர்கள் உச்சி மாநாடு 2023-ன் நான்காவது அடிக்கல் நாட்டு விழாவில் உத்தரப்பிரதேசம் முழுவதும் ரூ.10 லட்சம் கோடிக்கும் அதிக மதிப்புள்ள 14000 திட்டங்களையும் அவர் தொடங்கி வைத்தார். உற்பத்தி, புதுப்பிக்கத்தக்க எரிசக்தி, தகவல் தொழில்நுட்பம், உணவு பதப்படுத்துதல், வீட்டுவசதி மற்றும் ரியல் எஸ்டேட், விருந்தோம்பல் மற்றும் பொழுதுபோக்கு மற்றும் கல்வி போன்ற துறைகளுடன் இந்த திட்டங்கள் தொடர்புடையவையாகும்.முன்னாள் பிரதமர் செளத்ரி சரண் சிங்கிற்கு பாரத ரத்னா விருது வழங்கப்படுகிறது: பிரதமர்
February 09th, 01:25 pm
முன்னாள் பிரதமர் திரு செளத்ரி சரண் சிங்கிற்கு மிக உயரிய விருதான பாரத ரத்னா விருது வழங்கப்படுவதாக பிரதமர் திரு நரேந்திர மோடி இன்று அறிவித்துள்ளார்.முன்னாள் பிரதமர் சவுத்ரி சரண் சிங்கின் பிறந்த நாளை முன்னிட்டு அவரை பிரதமர் நினைவு கூர்ந்துள்ளார்
December 23rd, 05:48 pm
முன்னாள் பிரதமர் சவுத்ரி சரண் சிங்கின் பிறந்த நாளை முன்னிட்டு அவரை பிரதமர் திரு. நரேந்திர மோடி நினைவு கூர்ந்துள்ளார் .Want UP to make a mark with its development story in the next 25 years: PM Modi
February 07th, 11:31 am
Addressing a virtual Jan Chaupal in Uttar Pradesh’s Bijnor, PM Modi said, “The Bharatiya Janata Party considers every person in the state as its family. Our mantra is- ‘Sabka Saath, Sabka Vikas, Sabka Vishwas, Sabka Prayas’. That is why there is no place for nepotism and appeasement in the BJP government.”PM Modi virtually campaigns in Uttar Pradesh’s Bijnor
February 07th, 11:30 am
Addressing a virtual Jan Chaupal in Uttar Pradesh’s Bijnor, PM Modi said, “The Bharatiya Janata Party considers every person in the state as its family. Our mantra is- ‘Sabka Saath, Sabka Vikas, Sabka Vishwas, Sabka Prayas’. That is why there is no place for nepotism and appeasement in the BJP government.”அலிகாரில் ராஜா மகேந்திர பிரதாப் சிங் மாநில பல்கலைக் கழகத்துக்கான அடிக்கல் நாட்டு விழாவில் பிரதமர் நரேந்திர மோடி ஆற்றிய உரை
September 14th, 12:01 pm
உத்தரப்பிரதேச ஆளுநர் திருமதி ஆனந்திபென் பட்டேல் அவர்களே, பிரபலமான மற்றும் அதிரடியாக செயல்படும் முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் அவர்களே, துணை முதலமைச்சர் தினேஷ் சர்மா அவர்களே, உத்தரப்பிரதேச அரசின் அமைச்சர்களே, மற்ற நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்களே, அலிகாரைச் சேர்ந்த எனது அருமை சகோதர, சகோதரிகளே.அலிகரில் உள்ள ராஜா மகேந்திர பிரதாப் சிங் மாநிலப் பல்கலைக்கழகத்துக்கு பிரதமர் அடிக்கல் நாட்டினார்
September 14th, 11:45 am
அலிகரில் ராஜா மகேந்திர பிரதாப் சிங் மாநிலப் பல்கலைக்கழகத்துக்கு பிரதமர் திரு நரேந்திர மோடி அடிக்கல் நாட்டினார். உத்தரப்பிரதேச பாதுகாப்புத் தொழில்துறை வழித்தடத்தின் அலிகார் முனையின் கண்காட்சி மாதிரிகள் மற்றும் ராஜா மகேந்திர பிரதாப் சிங் மாநிலப் பல்கலைக்கழகத்தையும் பிரதமர் பார்வையிட்டார்குடியரசுத் தலைவர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீது மாநிலங்களவையில் நடந்த விவாதத்துக்கு பிரதமர் ஆற்றிய பதிலுரையின் முக்கிய அம்சங்கள்
February 08th, 08:30 pm
குடியரசுத் தலைவரின் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீது, மாநிலங்களவையில் பிரதமர் இன்று பதில் அளித்தார். இந்த விவாதத்தில் பங்கேற்று உரையாற்றும் மாநிலங்களவை உறுப்பினர்களுக்கு அவர் நன்றி தெரிவித்தார். சவால்களை சந்திக்கும் உலகுக்கு, குடியரசுத் தலைவரின் உரை நம்பிக்கையை ஏற்படுத்தியுள்ளது என்று அவர் கூறினார்.குடியரசுத் தலைவரின் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீது மாநிலங்களவையில் பதிலளித்து பிரதமர் ஆற்றிய உரை
February 08th, 11:27 am
குடியரசுத் தலைவரின் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீது, மாநிலங்களவையில் பிரதமர் இன்று பதில் அளித்தார். இந்த விவாதத்தில் பங்கேற்று உரையாற்றும் மாநிலங்களவை உறுப்பினர்களுக்கு அவர் நன்றி தெரிவித்தார். சவால்களை சந்திக்கும் உலகுக்கு, குடியரசுத் தலைவரின் உரை நம்பிக்கையை ஏற்படுத்தியுள்ளது என்று அவர் கூறினார்.PM pays tributes to former PM Chaudhary Charan Singh on his Jayanti
December 23rd, 11:52 am
The Prime Minister, Shri Narendra Modi has paid tributes to former Prime Minister, Shri Chaudhary Charan Singh, on his Jayanti.முன்னாள் பிரதமர் சௌத்ரி சரண் சிங் பிறந்தநாளையொட்டி பிரதமர் புகழஞ்சலி செலுத்துகிறார்
December 23rd, 10:02 am
முன்னாள் பிரதமர் திரு.சௌத்ரி சரண் சிங், பிறந்தநாளை முன்னிட்டு அவருக்கு பிரதமர் திரு.நரேந்திர மோடி புகழஞ்சலி செலுத்தியுள்ளார்.முன்னாள் பிரதமர் சவுத்ரி சரண் சிங்கின் பிறந்த நாளையொட்டி பிரதமர் அஞ்சலி
December 23rd, 08:09 am
முன்னாள் பிரதமர் திரு.சவுத்ரி சரண் சிங்குக்கு, அவரது பிறந்த தினத்தையொட்டி, பிரதமர் திரு.நரேந்திர மோடி அஞ்சலி செலுத்தினார்.விவசாயிகளின் நலன் எங்களுக்கு அதிமுக்கியமான விஷயம், உர விலைகளை நாங்கள் குறைத்துள்ளோம்: திரு. மோடி
February 10th, 01:41 pm
At a public meeting in Bijnor, Shri Narendra Modi said that it was only the NDA Government at Centre which thought of welfare for farmers and reduced costs of fertilizers. Shri Modi added that a Chaudhary Charan Singh Kalyan Kosh, for welfare of farmers, would be created by the BJP Government in every district of Uttar Pradesh, if voted to power.PM pays tribute to Chaudhary Charan Singh on his birth anniversary
December 23rd, 10:43 am
PM salutes Chaudhary Charan Singh ji on his birth anniversary
December 23rd, 08:03 am
PM salutes Chaudhary Charan Singh ji on his birth anniversary