இந்தியாவின் பட்டயக் கணக்காளர்கள் நிறுவனத்திற்கும், மாலத்தீவு பட்டயக் கணக்காளர்களுக்கும் இடையேயான புரிந்துணர்வு ஒப்பந்தத்திற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது

May 17th, 04:00 pm

இந்தியாவின் பட்டயக் கணக்காளர்கள் நிறுவனத்திற்கும், மாலத்தீவு பட்டயக் கணக்காளர்களுக்கும் இடையே கையெழுத்தான புரிந்துணர்வு ஒப்பந்தத்திற்கு பிரதமர் திரு நரேந்திர மோடி தலைமையில் நடைபெற்ற மத்திய அமைச்சரவை கூட்டத்தில் ஒப்புதல் அளிக்கப்பட்டது.

பட்டய கணக்காளர்கள் தினத்தில் அனைத்து பட்டய கணக்காளர்களுக்கும் பிரதமர் வாழ்த்துகளை தெரிவித்துள்ளார்

July 01st, 10:20 am

பட்டய கணக்காளர்கள் தினத்தை முன்னிட்டு, அனைத்து பட்டய கணக்காளர்களுக்கும் பிரதமர் திரு.நரேந்திர மோடி தனது வாழ்த்துகளை தெரிவித்துள்ளார். பொருளாதாரத்தில் பட்டய கணக்காளர்களின் முக்கியத்துவம் குறித்து தனது கருத்தை ஒரு விடியோவாகவும் திரு.மோடி இணைத்துள்ளார்.

இந்தியாவின் தடுப்பூசி திட்டம் உலகிற்கு ஒரு முன் உதாரணமாக இருக்கலாம்: ‘மன் கீ பாதின் (மனதின் குரல்) போது பிரதமர் மோடி

June 27th, 11:30 am

நண்பர்களே, நீங்கள் எனக்கு விடை அனுப்பினாலும் அனுப்பா விட்டாலும், MyGov தளத்தில் ஒலிம்பிக்குகள் தொடர்பான வினாவிடை இருக்கிறது, இதில் இருக்கும் வினாக்களுக்கு விடைகளை அளித்து பல பரிசுகளை வெல்லுங்கள். இதே போல நிறைய வினாக்கள் MyGov தளத்தின் Road to Tokyo Quiz, அதாவது டோக்கியோவுக்கான பாதை வினா-விடைப் போட்டியில் இருக்கிறது. நீங்கள் இந்த Road to Tokyo Quizஇல் பங்கெடுத்துக் கொள்ளுங்கள். முன்பு பாரதம் எப்படி செயல்பட்டது? இப்போது டோக்யோ ஒலிம்பிக்ஸுக்கான தயாரிப்புகள் என்னென்ன? – இவை அனைத்தும் பற்றி நீங்களும் தெரிந்து கொள்ளுங்கள், மற்றவர்களுக்கும் தெரியப்படுத்துங்கள். நீங்கள் இந்த வினா விடைப் போட்டியில் கண்டிப்பாகப் பங்கேற்க வேண்டும் என்று உங்கள் அனைவரிடத்திலும் நான் கேட்டுக் கொள்கிறேன்.

பிரதமர் திரு நரேந்திர மோடி 2020 ஆகஸ்ட் 13 அன்று ”வெளிப்படையான வரிவிதிப்பு – நேர்மையாளரை மதித்தல்” என்பதற்கான தளத்தைத் தொடங்கி வைக்கிறார்

August 12th, 11:00 am

பிரதமர் திரு.நரேந்திர மோடி 2020 ஆகஸ்ட் 13 அன்று காணொலி காட்சி மூலம் ”வெளிப்படையான வரிவிதிப்பு – நேர்மையாளரை மதித்தல்” என்பதற்கான தளத்தைத் தொடங்கி வைக்கிறார்.

PM greets Chartered Accountants on Chartered Accountants' Day

July 01st, 10:35 am

The Prime Minister, Shri Narendra Modi, has greeted Chartered Accountants on Chartered Accountants' Day.

Our aim to transform India into a tax compliant society: PM Modi

February 12th, 07:32 pm

Addressing the Times Now Summit, PM Modi reiterated the government's aim to make India a 5 trillion dollar economy. He said that India will move forward with faster speed and greater confidence.

இந்தியா செயல் திட்டம் 2020 மாநாட்டில் பிரதமர் சிறப்புரை

February 12th, 07:31 pm

டைம்ஸ் நவ் தொலைக்காட்சி புதுதில்லியில் இன்று (12.02.2020) நடத்திய, இந்தியா செயல்திட்டம் 2020 பற்றிய மாநாட்டில், பிரதமர் திரு நரேந்திர மோடி கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார்.

CAG should be a catalyst of good governance: PM Modi

November 21st, 04:31 pm

Addressing the Conclave of Accountants General and Deputy Accountants General, PM Modi said, India must take the best global practices in sync with technology and instill that into its auditing system, while also working on India-specific tools.

நிர்ணயிக்கப்பட்ட காலக்கெடுவிற்குள் நல்ல முடிவுகள் சார்ந்த பணிமுறையை உருவாக்கும் பெரும் பொறுப்பு தலைமைத் தணிக்கை அதிகாரிக்கு உள்ளது: பிரதமர்

November 21st, 04:30 pm

புதுதில்லியில் இன்று (21.11.2019) நடைபெற்ற தலைமைக் கணக்காயர்கள் மற்றும் துணைத் தலைமைக் கணக்காயர்கள் மாநாட்டில் பிரதமர் திரு.நரேந்திர மோடி கலந்து கொண்டு உரையாற்றினார். நிகழ்ச்சியில் பேசிய அவர், நிர்ணயிக்கப்பட்ட காலக்கெடுவிற்குள் நல்ல முடிவுகள் சார்ந்த பணிமுறையை உருவாக்கும் வேலைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும், இதில், தலைமைத் தணிக்கை அதிகாரிக்கு பெரும் பொறுப்பு உள்ளதாகவும் தெரிவித்தார். தலைமைத் தணிக்கை அதிகாரி மற்றும் அவரது கட்டுப்பாட்டில் உள்ள கள அலுவலகங்களால் மேற்கொள்ளப்படும் கடின உழைப்பு காரணமாக இந்தக் குறிக்கோளை அடைய முடியும் என்றும் அவர் குறிப்பிட்டார்.

பட்டயக் கணக்கர்கள் தினத்தன்று பட்டயக் கணக்கர்களுக்கு பிரதமர் வாழ்த்து

July 01st, 12:46 pm

பட்டயக் கணக்கர்கள் தினத்தை முன்னிட்டு பட்டய கணக்கர்களுக்கு பிரதமர் திரு. நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.

Social Media Corner 2nd July 2017

July 02nd, 08:37 pm

Your daily dose of governance updates from Social Media. Your tweets on governance get featured here daily. Keep reading and sharing!

ஸிஏ சமூகம் பொருளாதார ஆரோக்கியத்தை பார்த்து கொள்கிறது: பிரதமர் மோடி

July 01st, 08:07 pm

ஸிஏ சமூகத்தின் இடையே பேசும் போது, பிரதமர் நரேந்திர மோடி, சமூகத்தின் பொருளாதாரத்தை அவர்கள் பார்த்து கொள்கிறார்கள் என்றார். திவால் சட்டங்கள் மற்றும் நொடிப்புக்கு ஸிஏக்கள் பெரும் பங்கு வகிக்கின்றனர்.

PM addresses gathering on the occasion of Chartered Accountants’ Day

July 01st, 08:06 pm

Prime Minister Narendra Modi, today while speaking at Chartered Accountants Day said that the CAs were responsible for maintaining a good economic health of the country just as a doctor ensures good health of any patient. Shri Modi spoke at length about curbing the menace of corruption and CAs could play a vital role in doing so.

PM wishes doctors and CAs on Doctor's Day and CA Day

July 01st, 11:49 am