Armed forces have taken India’s pride to new heights: PM Modi in Lepcha
November 12th, 03:00 pm
PM Modi addressed brave jawans at Lepcha, Himachal Pradesh on the occasion of Diwali. Addressing the jawans he said, Country is grateful and indebted to you for this. That is why one ‘Diya’ is lit for your safety in every household”, he said. “The place where jawans are posted is not less than any temple for me. Wherever you are, my festival is there. This is going on for perhaps 30-35 years”, he added.இமாச்சலப் பிரதேசத்தின் லெப்சாவில் தீரமிக்க வீரர்களுடன் தீபாவளியைக் கொண்டாடினார் பிரதமர்
November 12th, 02:31 pm
வீரர்கள் மத்தியில் உரையாற்றிய பிரதமர், தீபாவளி பண்டிகையின் ஒருங்கிணைப்பும், வீரர்களின் தைரியத்தின் எதிரொலிகளும் நாட்டின் ஒவ்வொரு குடிமகனுக்கும் அறிவொளியின் தருணம் என்று குறிப்பிட்டார். நாட்டின் கடைசி கிராமமான எல்லைப் பகுதிகளைச் சேர்ந்த கிராமங்கள் இப்போது முதல் கிராமமாகக் கருதப்படுகிறது. அங்கு வீரர்களுக்கு பிரதமர் தீபாவளி வாழ்த்துக்களைத் தெரிவித்தார்.Chandrayaan Mission and PM Modi’s Penchant Towards Space Tech
September 03rd, 02:25 pm
Prime Minister Narendra Modi always had a keen interest in technology and an inclination towards space-tech long before he became the PM. In 2006, when Shri Modi was the Chief Minister of Gujarat, he accompanied the then President APJ Abdul Kalam to the Space Applications Centre (SAC), ISRO, Ahmedabad.பெங்களூருவில் உள்ள இஸ்ரோ மையத்தில் இருந்து திரும்பிய பின்னர் டெல்லியில் நடந்த நிகழ்ச்சியில் பிரதமர் ஆற்றிய உரையின் தமிழாக்கம்
August 26th, 01:18 pm
இன்று காலை நான் இஸ்ரோவுக்கு வந்தபோது, சந்திரயான் எடுத்த படங்களை முதல் முறையாக வெளியிடும் பாக்கியம் கிடைத்தது. ஒருவேளை, அந்த படங்களை நீங்கள் இப்போது தொலைக்காட்சியிலும் பார்த்திருக்கலாம். அந்த அழகான படங்கள் ஒரு குறிப்பிடத்தக்க அறிவியல் வெற்றியாக இருந்தன. நீண்ட ஆலோசனைக்குப் பிறகு, சந்திரயான் -3 வெற்றிகரமாக தரையிறங்கிய இடத்திற்கு ஒரு பெயர் வைக்கப்பட வேண்டும் என்றும், அந்த பெயர் 'சிவசக்தி' என்றும் நான் நினைத்தேன். சிவபெருமானைப் பற்றி நாம் பேசும்போது, அது மங்களகரமானதைக் குறிக்கிறது, மேலும் அதிகாரத்தைப் பற்றி பேசும்போது, அது என் நாட்டின் பெண்களின் வலிமையைக் குறிக்கிறது. சிவபெருமானைப் பற்றிப் பேசும்போது இமயமலையும், சக்தி (சக்தி) என்றதும் நினைவுக்கு வருவது கன்னியாகுமரிதான். எனவே, இமயமலை முதல் கன்னியாகுமரி வரை இந்த உணர்வின் சாராம்சத்தைப் பதிவு செய்வதற்காக அந்த இடத்திற்கு 'சிவசக்தி' என்று பெயரிடப்பட்டுள்ளது.தில்லி வந்தடைந்த பிரதமருக்கு சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது
August 26th, 12:33 pm
பிரதமர் திரு. நரேந்திர மோடி தில்லி திரும்பியபோது இன்று (26.08.2023) சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது. சந்திரயான் 3 விண்கலம் வெற்றிகரமாக தரையிறங்கியதைத் தொடர்ந்து இஸ்ரோ குழுவினருடன் கலந்துரையாடிய பிரதமர் நரேந்திர மோடி இன்று பெங்களூருவில் இருந்து தில்லி வந்தார். தென்னாப்பிரிக்கா மற்றும் கிரீஸ் ஆகிய நாடுகளில் 4 நாள் சுற்றுப்பயணத்தை முடித்துக் கொண்டு பிரதமர் நரேந்திர மோடி நேரடியாக பெங்களூரு சென்றார். பின்னர் தில்லி வந்த பிரதமரை திரு. ஜே.பி.நட்டா வரவேற்று, அவரது வெற்றிகரமான பயணம் மற்றும் இந்திய விஞ்ஞானிகளின் மகத்தான சாதனைகள் குறித்துப் பாராட்டினார்.சந்திரயான்-3 திட்டத்தின் வெற்றி குறித்து இஸ்ரோ குழுவினரிடம் பிரதமர் ஆற்றிய உரையின் தமிழாக்கம்
August 26th, 08:15 am
இன்று, உங்கள் அனைவர் மத்தியிலும் ஒரு புதிய வகையான மகிழ்ச்சியை உணர்கிறேன். மிகவும் அரிதான சந்தர்ப்பங்களில் அத்தகைய மகிழ்ச்சியை உணரலாம். நான் தென்னாப்பிரிக்காவில் இருந்தேன், பின்னர் கிரிசில் ஒரு நிகழ்ச்சி இருந்தது. எனவே நான் அங்கு இருக்க வேண்டியிருந்தது. ஆனால் என் மனம் முழுவதும் உங்கள் மீது இருந்தது. நீங்கள் அதிகாலையில் இங்கே இருக்க வேண்டும், ஆனால் நான் வந்து உங்களுக்கு மரியாதை அளிக்க விரும்பினேன். இது உங்களுக்கு அசௌகரியமாக இருந்திருக்கலாம், ஆனால் நான் இந்தியாவில் தரையிறங்கியவுடன் உங்களைப் பார்க்க விரும்பினேன். நான் உங்கள் அனைவருக்கும் வணக்கம் செலுத்த விரும்பினேன், உங்கள் கடின உழைப்பை வணங்கினேன், உங்கள் பொறுமைக்கு வணக்கம் செலுத்தினேன், உங்கள் ஆர்வத்தை வணங்கினேன், உங்கள் உயிர்ப்புக்கு வணக்கம் செலுத்தினேன், உங்கள் ஆன்மாவுக்கு வணக்கம் செலுத்தினேன். நீங்கள் நாட்டை எந்த உயரத்திற்கு கொண்டு சென்றிருக்கிறீர்களோ அது சாதாரண வெற்றி அல்ல. எல்லையற்ற விண்வெளியில் இந்தியாவின் அறிவியல் திறனின் பிரகடனம் இது.சந்திரயான்-3 வெற்றி குறித்து இஸ்ரோ குழுவினரிடையே பிரதமர் உரை
August 26th, 07:49 am
பிரதமர் திரு. நரேந்திர மோடி கிரீஸ் நாட்டிலிருந்து வந்த உடன் பெங்களூருவில் உள்ள இஸ்ரோ தொலை கண்காணிப்பு மற்றும் கட்டளைக் கட்டமைப்பான இஸ்ட்ராக்-கைப் (ISRO Telemetry Tracking and Command Network - ISTRAC) பார்வையிட்டு, சந்திரயான் -3-ன் வெற்றி குறித்து இஸ்ரோ குழுவினரிடையே உரையாற்றினார். சந்திரயான் -3 திட்டத்தில் ஈடுபட்டுள்ள இஸ்ரோ விஞ்ஞானிகளை பிரதமர் சந்தித்து கலந்துரையாடினார். அங்கு சந்திரயான் -3 திட்டத்தின் புதிய தகவல்கள் மற்றும் முன்னேற்றம் குறித்தும் பிரதமருக்கு விளக்கப்பட்டது.இந்தியாவின் சுதந்திர போராட்டத்தில் பங்கு பெற்ற மாபெரும் தலைவர்களுக்கு பிரதமர் அஞ்சலி செலுத்தினார்
March 12th, 03:21 pm
சுதந்திரப் போரின் அனைத்து வீரர்கள், இயக்கங்கள், எழுச்சி மற்றும் போராட்டத்திற்கு பிரதமர் திரு நரேந்திர மோடி இன்று அஞ்சலி செலுத்தினார்.‘விடுதலையின் அம்ருத் மகோத்சவத்தின்’ முன்னோட்ட நிகழ்ச்சிகள் தொடக்க விழாவில் பிரதமரின் உரை
March 12th, 10:31 am
இந்தியாவின் 75வது சுதந்திர ஆண்டை முன்னிட்டு, அகமதாபாத் சபர்மதி ஆசிரமத்திலிருந்து ‘பாதயாத்திரை’(சுதந்திர யாத்திரை) மற்றும் விடுதலையின் அம்ருத் மகோத்சவ முன்னோட்ட நிகழ்ச்சிகளை பிரதமர் திரு. நரேந்திர மோடி தொடங்கி வைத்தார்.இந்தியாவின் 75வது சுதந்திர ஆண்டை முன்னிட்டு ‘விடுதலையின் அம்ருத் மகோத்சவத்தின்’ முன்னோட்ட நிகழ்ச்சிகளை பிரதமர் தொடங்கி வைத்தார்
March 12th, 10:30 am
இந்தியாவின் 75வது சுதந்திர ஆண்டை முன்னிட்டு, அகமதாபாத் சபர்மதி ஆசிரமத்திலிருந்து ‘பாதயாத்திரை’(சுதந்திர யாத்திரை) மற்றும் விடுதலையின் அம்ருத் மகோத்சவ முன்னோட்ட நிகழ்ச்சிகளை பிரதமர் திரு. நரேந்திர மோடி தொடங்கி வைத்தார்.India has a rich legacy in science, technology and innovation: PM Modi
December 22nd, 04:31 pm
Prime Minister Narendra Modi delivered the inaugural address at India International Science Festival (IISF) 2020. PM Modi said, All our efforts are aimed at making India the most trustworthy centre for scientific learning. At the same time, we want our scientific community to share and grow with the best of global talent.PM delivers inaugural address at IISF 2020
December 22nd, 04:27 pm
Prime Minister Narendra Modi delivered the inaugural address at India International Science Festival (IISF) 2020. PM Modi said, All our efforts are aimed at making India the most trustworthy centre for scientific learning. At the same time, we want our scientific community to share and grow with the best of global talent.Address by the President of India Shri Ram Nath Kovind to the joint sitting of Two Houses of Parliament
January 31st, 01:59 pm
In his remarks ahead of the Budget Session of Parliament, PM Modi said, Let this session focus upon maximum possible economic issues and the way by which India can take advantage of the global economic scenario.சந்திரயான் குறித்தும் கடுமையாக உழைக்கும் இஸ்ரோ விஞ்ஞானிகள் குறித்தும் பிரதமர் சொன்னதைப் படியுங்கள்...
January 24th, 11:00 am
தேர்வு குறித்த விவாத நிகழ்ச்சியில் உரையாடிய பிரதமர் மோடி, சந்திரயான் தரையிறங்கியது, வாழ்க்கையில் தோல்விகளை எவ்வாறு சமாளிப்பது என்பதற்கு மிகச் சிறந்த உதாரணம் என்று கூறினார். “சந்திரயான் தரையிறங்கிய போது, இஸ்ரோவுக்குச் சென்றதையும், அங்கு கடுமையாக உழைக்கும் விஞ்ஞானிகளுடன் நேரம் செலவிட்டதையும் என்னால் மறக்கவே முடியாது,” என்றார்.Be confident about your preparation: PM Modi to students appearing for exams
January 20th, 10:36 am
PM Modi interacted with students as part of Pariksha Pe Charcha. He answered several questions from students across the country on how to reduce examination stress. The PM discussed subjects like importance of technology in education, dealing with the expectations of teachers and parents, future career options & more.“தேர்வுக்கான கலந்துரையாடல் 3.0” நிகழ்வில் மாணவர்கள், ஆசிரியர்கள் மற்றும் பெற்றோர்களுடன் பிரதமர் கலந்துரையாடல்
January 20th, 10:35 am
தேர்வுக்கான கலந்துரையாடல் 3.0 நிகழ்ச்சியை ஒட்டி புதுடெல்லி தல்கதோரா அரங்கில் மாணவர்களுடன் பிரதமர் திரு. நரேந்திர மோடி இன்று கலந்துரையாடினார். மாற்றுத் திறனாளிகள் 50 பேரும் இதில் கலந்து கொண்டனர். 90 நிமிடங்கள் நீடித்த இந்தக் கலந்துரையாடலின் போது, பல்வேறு முக்கிய விஷயங்கள் குறித்து பிரதமரிடம் மாணவர்கள் ஆலோசனைகளைக் கேட்டுத் தெரிந்து கொண்டனர். இந்த ஆண்டும், நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்தும், வெளிநாடுகளில் வாழும் இந்திய மாணவர்களும் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.107-ஆவது இந்திய அறிவியல் மாநாட்டில் பிரதமரின் உரை
January 03rd, 10:51 am
நண்பர்களே, முதலாவதாக உங்கள் அனைவருக்கும் 2020 புத்தாண்டு வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன். புத்தாண்டு மற்றும் அடுத்த 10 ஆண்டுகளின் தொடக்க நாளில் நான் பங்கேற்கும் முதல் நிகழ்ச்சி, அறிவியல், தொழில்நுட்பம் மற்றும் கண்டுபிடிப்பு சார்ந்ததாக அமைவதில் நான் மிகுந்த மகிழ்ச்சியடைகிறேன். அதுவும் இந்த நிகழ்ச்சி, அறிவியல் மற்றும் கண்டுபிடிப்புக்கு பெயர் பெற்ற நகரமான பெங்களூருவில் நடைபெறுகிறது. கடந்த முறை நான் பெங்களூரு வந்தபோது, இந்த நாடே சந்திரயான்-2-ஐ கவனித்துக் கொண்டிருந்தது. அந்த நேரத்தில், அறிவியல், நமது விண்வெளித் திட்டங்கள் மற்றும் விஞ்ஞானிகளின் வலிமையை நாடு போற்றிய விதம் என்றென்றும் என் நினைவில் நிற்கும்.107-வது இந்திய அறிவியல் மாநாட்டை பிரதமர் தொடங்கி வைத்தார்
January 03rd, 10:50 am
107-வது இந்திய அறிவியல் மாநாட்டை, பிரதமர் திரு.நரேந்திர மோடி, பெங்களூரு வேளாண் அறிவியல் பல்கலைக்கழக வளாகத்தில் இன்று (03.01.2020) தொடங்கி வைத்தார்.There are no failures in science; there are only efforts, experiments and success: PM
November 05th, 03:40 pm
PM Modi inaugurated the 5th India International Science Festival in Kolkata via video conferencing. PM Modi said that science and technology ecosystem should be impactful as well as inspiring. The PM added that without curiosity, there would be no need for any new discovery.கொல்கத்தாவில் 5-வது இந்திய சர்வதேச அறிவியல் விழாவைக் காணொலி காட்சி மூலம் பிரதமர் தொடங்கி வைத்தார்
November 05th, 03:35 pm
கொல்கத்தாவில் 5-வது இந்திய சர்வதேச அறிவியல் விழாவைக் காணொலி காட்சி மூலம் பிரதமர் திரு.நரேந்திர மோடி இன்று தொடங்கி வைத்தார்.