பாட்னாவில் பிகார் சட்டமன்ற நூற்றாண்டு கொண்டாட்டங்களின் நிறைவு விழாவில் பிரதமரின் உரை
July 12th, 06:44 pm
இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க நிகழ்வில் கலந்து கொண்டுள்ள பிகார் ஆளுநர் திரு ஃபகு சவுகான் அவர்களே, முதலமைச்சர் திரு நிதீஷ் குமார் அவர்களே, சட்டமன்ற சபாநாயகர் திரு விஜய் சின்ஹா அவர்களே, சட்ட மேலவைத் தலைவர் திரு அவதேஷ் நரைன் சிங் அவர்களே, துணை முதலமைச்சர் திருமதி ரேணு தேவி அவர்களே, தார்கிஷோர் பிரசாத் அவர்களே, சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர் திரு தேஜஸ்வி யாதவ் அவர்களே, அமைச்சர்களே, சட்டமன்ற உறுப்பினர்களே, இதர பிரமுகர்களே, தாய்மார்களே, அன்பர்களே!PM addresses the closing ceremony of the Centenary celebrations of the Bihar Legislative Assembly
July 12th, 06:43 pm
PM Modi addressed closing ceremony of the Centenary celebrations of the Bihar Legislative Assembly in Patna. Recalling the glorious history of the Bihar Assembly, the Prime Minister said big and bold decisions have been taken in the Vidhan Sabha building here one after the other.காட்டாட்சி முறையை அனுமதிக்க மாட்டோம் என்று பிகார் மக்கள் முடிவு செய்துவிட்டார்கள்: பிரதமர் மோடி
November 01st, 04:01 pm
பிகார் மாநிலம் பாகாவில் தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில் பேசிய பிரதமர் நரேந்திர மோடி, ``மாநிலத்தில் காட்டாட்சியை அனுமதிக்க மாட்டோம் என பிகார் மக்கள் முடிவு செய்துவிட்டதை முதல்கட்ட வாக்குப் பதிவின் போக்கு தெளிவாகக் காட்டியுள்ளது'' என்று கூறினார். இப்போதைய தேர்தலில், நிதிஷ்குமார் தலைமையில் நிலையான தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசைத் தேர்வு செய்ய மக்கள் முடிவு செய்துவிட்டார்கள் என்று அவர் குறிப்பிட்டார்.பிகாரில் சாப்ரா, சமஸ்டிபூர், மோட்டிஹரி, பாகா ஆகிய இடங்களில் பிரதமர் மோடி பிரச்சாரம் செய்கிறார்
November 01st, 03:54 pm
தேர்தல் பிரச்சாரப் பயணத்தைத் தொடர்ந்த பிரதமர் மோடி, சாப்ரா, சமஸ்டிபூர், மோட்டிஹரி மற்றும் பாகாவில் இன்று பொதுக் கூட்டங்களில் உரையாற்றினார். ``பிகாரில் அடுத்த அரசுக்கும் நிதிஷ் பாபு தான் தலைமை ஏற்பார் என்பது முதலாவது கட்ட வாக்குப் பதிவிலேயே தெளிவாகிவிட்டது. எதிர்க்கட்சிகள் பெரும் அதிர்ச்சியில் உள்ளன. அவர்களுடைய வெறுப்பை பிகார் மக்கள் மீது காட்ட வேண்டாம் என்று அவர்களை நான் கேட்டுக் கொள்கிறேன்.''பிகாரின் சிறப்பு வாய்ந்த தொழிற்சாலைகளும், சர்க்கரை ஆலைகளும் காட்டாட்சி முறை காரணமாக மூடப்பட்டன: பிரதமர்
November 01st, 02:55 pm
மோட்டிஹரியில் தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில் பேசிய பிரதமர், காங்கிரஸ்-ஆர்.ஜே.டி. கூட்டணி ஆட்சிக்கு வந்தால் ``காட்டாட்சி முறை'' மீண்டும் வந்துவிடும் என்று எச்சரிக்கை விடுத்தார். பிகாரில் சிறப்பு வாய்ந்தவையாக இருந்த அனைத்துத் தொழிற்சாலைகளும், சர்க்கரை ஆலைகளும் காட்டாட்சி முறையால் மூடப்பட்டன என்று அவர் கூறினார்.பீகாரில் ‘இரட்டை இளவரசர்களை’’ தேசிய ஜனநாயக கூட்டணி முறியடிக்கும்: பிரதமர் மோடி
November 01st, 10:50 am
சப்ராவில் நடந்த தேர்தல் பேரணியில் மெகா கூட்டணி பற்றி விமர்சித்த பிரதமர் மோடி, சிறந்த எதிர்காலத்திற்கு, ‘‘சுயநல’’ சக்திகளை விரட்ட வேண்டும் என மக்களிடம் வலியுறுத்தினார். பீகாரில் தேசிய ஜனநாயக கூட்டணி மீண்டும் ஆட்சிக்கு வருவதை, சட்டப்பேரவை தேர்தலின் முதல் கட்ட வாக்குப்பதிவு சுட்டிக் காட்டுகிறது என பிரதமர் மோடி நம்பிக்கை தெரிவித்தார்.PM to inaugurate Rashtriya Swachhata Kendra on 8th August 2020
August 07th, 12:56 pm
Prime Minister Shri Narendra Modi shall inaugurate Rashtriya Swachhata Kendra, an interactive experience centre on the Swachh Bharat Mission, on 8th August, 2020.சமூக வலைதள மூலை ஏப்ரல் 10, 2018
April 10th, 07:39 pm
சமூக வலைதளத்தில் உங்கள் அன்றாட ஆளுகை தகவல்கள். ஆளுகை குறித்த உங்கள் டுவீட்டுகள் இங்கே அன்றாடம் பதிவு செய்யப்படுகின்றன. தொடர்ந்து வாசியுங்கள் தொடர்ந்து பகிருங்கள்.பீகார், மோத்திஹரியில் நடைபெற்ற சம்பரன் சத்தியாகிரகத்தின் நூற்றாண்டு விழாவின் நிறைவு நிகழ்ச்சியில் பிரதமரின் உரை
April 10th, 01:32 pm
20,000 க்கும் மேற்பட்ட தூய்மை இயக்கப் பணியாளர்களிடையே பிரதமர் மோடி உரையாற்றினார். கடினமான காலங்களில், பீகார் எப்போதுமே வழி காட்டியது, காந்தியை மகாத்மா என்று மாற்றியமைத்த இடம்தான் சாம்பரன் என்று பிரதமர் மோடி கூறினார். மற்றும் இந்தியாவில் தயாரிப்போம் திட்டத்தின் மூலம் தயாரிக்கப்பட்ட அதிவிரைவு மின் ரெயில் எஞ்சினைப் பிரதமர் மோடி கொடியசைத்துத் துவக்கி வைத்தார். 12 ஆயிரம் குதிரைத்திறன் கொண்ட நவீன மின் ரெயில் எஞ்சின் கொண்ட சீனா, ஜெர்மனி மற்றும் ஸ்வீடன் உட்பட நாடுகளின் பட்டியலில் இப்போது இந்தியா ஐந்தாவதாக இணைந்துள்ளது.தூய்மைப்பணியாளர் தேசிய மாநாட்டில் பிரதமர் உரை, மோத்திஹரியில் மேம்பாட்டுத் திட்டங்களைப் பிரதமர் தொடங்கிவைத்தார்
April 10th, 01:30 pm
தூய்மைப் பணியாளர்கள் எனப் பொருள்படும் சுவட்சாகிரஹிகளின் தேசிய மாநாட்டை மோத்திஹரியில் இன்று (10.04.2018) பிரதமர் திரு. நரேந்திர மோடி, தொடங்கி வைத்து உரையாற்றினார். சம்பரானில் மகாத்மா காந்தியடிகள் தலைமையில் நடைபெற்ற சத்தியாகிரகத்தின் நூற்றாண்டு விழா கொண்டாட்டங்களின் ஒரு பகுதியாக இந்த நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.தூய்மை இயக்கப் பணியாளர்களிடையே சாம்பரானில் நாளை பிரதமர் உரையாற்றுகிறார்
April 09th, 02:57 pm
பீகாரில் சாம்பரான் சத்தியாகிரகத்தின் நூற்றாண்டு விழாவின் நிறைவு நிகழ்ச்சியில் பிரதமர் திரு. நரேந்திர மோடி நாளை பங்கேற்கிறார்.பிரதமரின் சுதந்திர தின உரை 2017 - முக்கிய அம்சங்கள் ஆங்கிலத்தில்
August 15th, 01:37 pm
71வது சுதந்திர தின விழாவில், புதுதில்லியின் வரலாற்று சிறப்பு மிக்க செங்கோட்டையில் நாட்டு மக்களிடம் பிரதமர் நரேந்திர மோடி உரையாற்றினார். உரையின் முக்கிய அம்சங்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:’பரவாயில்லை இருக்கட்டும்’ என்ற மனப்பான்மையை விட்டு விட்டு “ மாற்றம் கொண்டு வரலாம்” என்று சிந்திக்கும் நேரம் இப்போது வந்து விட்டது : பிரதமர் மோடி
August 15th, 09:01 am
புதுதில்லியில் வரலாற்று சிறப்பு மிக்க செங்கோட்டையில் நாட்டு மக்களிடம் பிரதமர் நரேந்திர மோடி உரையாற்றினார். நாட்டின் சுதந்திரத்துக்காக பாடுப்பட்ட ஆண்கள் மற்றும் பெண்களை அவர் நினைவு கூர்ந்தார்.71வது சுதந்திர தின விழாவில், புதுதில்லியின் வரலாற்று சிறப்பு மிக்க செங்கோட்டையில் நாட்டு மக்களிடம் பிரதமர் உரையாற்றினார்.
August 15th, 09:00 am
புதுதில்லியில் வரலாற்று சிறப்பு மிக்க செங்கோட்டையில் நாட்டு மக்களிடம் பிரதமர் நரேந்திர மோடி உரையாற்றினார். நாட்டின் சுதந்திரத்துக்காக பாடுப்பட்ட ஆண்கள் மற்றும் பெண்களை அவர் நினைவு கூர்ந்தார்.வெள்ளையனே வெளியேறு இயக்கத்தின் 75 ஆண்டு நிறைவு, சம்பரண் சத்தியாகிரகத்தின் 100 வது ஆண்டு நிறைவு, கணேச உற்சவத்தில் 125 ஆண்டு நிறைவு ஆகியவற்றை நாடு கொண்டாடி வரும் வேளையில், நாட்டில் உள்ள ஒவ்வொருவரும் “புதிய இந்தியாவை” உருவாக்கும் உறுதிபாட்டுடன் முன்னேற வேண்டும் என பிரதமர் கேட்டுக் கொண்டார்.இந்தியாவின் பிரதமராக நாம் திரு. நரேந்திர மோடியை போன்ற தலைவரை பெற்றிருப்பது நமது அதிர்ஷ்டம் : தாதா வாஸ்வானி
August 02nd, 06:25 pm
இந்தியாவின் பிரதமராக நாம் திரு. நரேந்திர மோடியை போன்ற தலைவரை பெற்றிருப்பது நமது அதிர்ஷ்டம். கடந்த மூன்றாண்டுகளில் இந்தியா பல பாதைகளை கடந்து வந்துள்ளது. ஜன் தன் திட்டம், தூய்மை இந்தியா திட்டம், மேக் இன் இந்தியா திட்டம் ஆகியவை இந்தியாவில் மாற்றங்களை ஏற்படுத்தி வருகிறது. இந்திய மக்களின் சார்ப்பில் நான் பிரதமருக்கு வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன்” - தாதா வாஸ்வானிதாதா வாஸ்வானியின் 99வது பிறந்த கொண்டாட்டங்களில் பிரதமர் மோடி காணொலி காட்சி மூலமாக உரையாற்றினார்.
August 02nd, 02:01 pm
தாதா வாஸ்வானியின் 99வது பிறந்த கொண்டாட்டங்களில் பிரதமர் மோடி உரையாற்றினார். சமூக நலனுக்காக தாதா வாஸ்வானி ஆற்றிய பங்கை அவர் எடுத்துரைத்தார். தூய்மை இந்தியா திட்டம் குறித்தும் பிரதமர் மோடி பேசினார். “ஸ்வச்சாக்ரஹம்” நமது நோக்கமாக இருக்க வேண்டும் என அவர் கூறினார். 2022-ல் புதிய இந்தியா என்னும் தனது பார்வை குறித்தும் பிரதமர் மோடி எடுத்துரைத்தார். இதற்கான தங்களது குறிக்கோளை நிறைவேற்ற மக்கள் உறுதியாக பணியாற்ற வேண்டும் என கேட்டுக் கொண்டார்.வடகிழக்கின் மேம்பாடு நம்முடைய முன்னுரிமை: பிரதமர் மோடி அவர்கள்
May 07th, 01:15 pm
வீடியோ கான்பரன்சிங் மூலம் ஷிலாங்கில் பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் பாரத் சேவாஷ்ரம் சங்கத்தின் நூற்றாண்டு விழாவில் உரையாற்றினார். சுவாமி பிரனவானந்தா அவர்களின் பங்களிப்பை நினைவுகூர்ந்து, ஸ்ரீ மோடி அவர்கள், “சுவாமி பிரனவானந்தா அவர்கள் தமது சீடர்களைச் சேவை மற்றும் ஆன்மீகத்தில் இணைத்தார். 'பக்தி’யின் மூலம் சமூக மேம்பாடு, சுவாமி பிரனவானந்தா அவர்களால் 'சக்தி' மற்றும் 'ஜன் சக்தி' அடையப்பட்டது.” பிரதமர் வடகிழக்கில் தூய்மையைக்காக உழைக்கவேண்டும் என்று மக்களிடம் வலியுறுத்தினார். வடகிழக்கின் மேம்பாடு மத்திய அரசின் முன்னுரிமை என்றும் கூறினார்.PM delivers opening remarks at 3rd Meeting of Governing Council of NITI Aayog
April 23rd, 12:48 pm
PM Modi today said that the vision of “New India” can only be realised through the combined effort and cooperation of all States and Chief Ministers. He said the Government, private sector and civil society, all need to work in sync. The Prime Minister urged States to speed up capital expenditure and infrastructure creation.சமூக வலைத்தளப் பகுதி 10 ஏப்ரல் 2017
April 10th, 08:29 pm
சமூக வலைதளத்தில் உங்கள் அன்றாட ஆளுகை தகவல்கள். ஆளுகை குறித்த உங்கள் டுவீட்டுகள் இங்கே அன்றாடம் பதிவு செய்யப்படுகின்றன. தொடர்ந்து வாசியுங்கள் தொடர்ந்து பகிருங்கள்.Aim of Satyagraha was independence and aim of Swachhagraha is to create a clean India: PM Modi
April 10th, 06:21 pm
PM Narendra Modi addressed a select gathering after inaugurating an exhibition entitled ‘Swachchhagrah – Bapu Ko Karyanjali’ - to mark the 100 years of Mahatma Gandhi’s Champaran Satyagraha. He also launched an online interactive quiz. “The aim of Satyagraha was independence and the aim of Swachhagraha is to create a clean India. A clean India helps the poor the most”, the PM said.