மைக்ரோ சிற்ப கலைஞர் 'சால்க்ருதி' கலைப்படைப்பை பிரதமர் மோடிக்கு பரிசாக வழங்கினார்
January 03rd, 05:58 pm
மைக்ரோ சிற்ப கலைஞர், திரு. சச்சின் சாங்கே பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்து அவரது கலைப்படைப்புகளை பரிசாக வழங்கினார். சாங்கே அவரது கலைச் செயலில் சால்க்ருதியை தனித்துவமாகக் காட்டியிருக்கிறார் இது சுண்ணாம்பினால் செய்யப்பட்ட கலை ஆகும். பிரதமருக்கு அவர் கலைப்படைப்புகளை பரிசாக வழங்கினார், இதில் யோகாவின் சுண்ணாம்பு சிற்பங்களும் அடங்கும்.