டாக்டர் பாபாசாகேப் அம்பேத்கரின் மகாபரிநிர்வாண் தினத்தை முன்னிட்டு பிரதமர் அஞ்சலி செலுத்தினார்
December 06th, 09:27 am
டாக்டர் பாபாசாகேப் அம்பேத்கரின் மகாபரிநிர்வாண் தினத்தை முன்னிட்டு பிரதமர் திரு. நரேந்திர மோடி இன்று அவருக்கு அஞ்சலி செலுத்தினார். சமத்துவம் மற்றும் மனித மாண்புக்காக டாக்டர் அம்பேத்கரின் அயராத போராட்டம், பல தலைமுறைகளுக்குத் தொடர்ந்து ஊக்கமளிக்கிறது என்று பிரதமர் திரு. நரேந்திர மோடி குறிப்பிட்டார்.நினைவுச் சின்னங்கள் மூலம் தேசிய பெருமை உணர்வை உருவாக்குதல்
January 31st, 07:52 am
“ஒன்றுபட்ட பாரதம் – ஒப்பற்ற பாரதம்” திட்டத்தை பிரதமர் திரு. நரேந்திர மோடி 2016 அக்டோபர் 31ஆம் தேதி தொடங்கி வைத்தபோது கூறினார், “சர்தார் பட்டேல் நமக்கு அளித்தது ஒன்றுபட்ட பாரதம். இப்போது 125 கோடி இந்தியர்கள் அனைவரும் ஒன்றாகச் சேர்ந்து ஒப்பற்ற பாரதத்தை உருவாக்க வேண்டிய உயரிய கடமை உள்ளது” என்று கூறினார். இந்த கருத்துதான் திரு. நரேந்திர மோடி இந்தியப் பிரதமர் ஆவதற்கு முன்னதாகவே அவரை வழிநடத்தியது.டாக்டர் பாபாசாகிப் அம்பேத்கர் நினைவு தினம் – பிரதமர் மரியாதை அஞ்சலி செலுத்தினார்
December 06th, 09:16 am
டாக்டர் பாபாசாகிப் அம்பேத்கர் நினைவு தினத்தை முன்னிட்டு பிரதமர் திரு. நரேந்திர மோடி அவருக்கு அஞ்சலி செலுத்தினார்.