
பிரதமர் மோடிக்கு வழங்கப்பட்ட மிக உயரிய சிவில் விருது
May 22nd, 12:14 pm
பிரதமர் நரேந்திர மோடிக்கு பல நாடுகளால் மிக உயரிய சிவில் விருதுகள் வழங்கப்பட்டுள்ளன. உலக அரங்கில் இந்தியாவின் வளர்ச்சியை வலுப்படுத்துவதற்கான பிரதமர் மோடியின் தலைமைத்துவம் மற்றும் தொலைநோக்குப் பார்வையை அங்கீகரிப்பதன் பிரதிபலிப்பாக இவை இருக்கின்றன. உலகம் முழுவதும் உள்ள நாடுகளுடன் இந்தியாவின் வளர்ந்து வரும் உறவுகளையும் இது பிரதிபலிக்கிறது
செராவீக் நிகழ்ச்சியில் பிரதமர் ஆற்றிய சிறப்புரையின் சாராம்சம்
March 05th, 06:59 pm
செராவீக் 2021 நிகழ்ச்சியில் காணொலி மூலம் பிரதமர் திரு நரேந்திர மோடி சிறப்புரையாற்றினார். செராவீக் சர்வதேச எரிசக்தி மற்றும் சுற்றுச்சூழல் தலைமைத்துவ விருது பிரதமருக்கு வழங்கப்பட்டது.
செராவீக் 2021-ல் பிரதமர் சிறப்புரை ஆற்றினார்
March 05th, 06:56 pm
செராவீக் 2021 நிகழ்ச்சியில் காணொலி மூலம் பிரதமர் திரு நரேந்திர மோடி சிறப்புரையாற்றினார். செராவீக் சர்வதேச எரிசக்தி மற்றும் சுற்றுச்சூழல் தலைமைத்துவ விருது பிரதமருக்கு வழங்கப்பட்டது.மார்ச் 5 அன்று நடைபெறவுள்ள செராவீக் 2021 நிகழ்ச்சியில் சிறப்புரை ஆற்றவுள்ள பிரதமர், செராவீக் சர்வதேச எரிசக்தி மற்றும் சுற்றுச்சூழல் தலைமைத்துவ விருதையும் பெறவிருக்கிறார்
March 04th, 06:31 pm
செராவீக் (காம்பிரிட்ஜ் எரிசக்தி ஆராய்ச்சி கூட்டாளிகள் வாரம்) 2021 நிகழ்ச்சியில் மார்ச் 5 அன்று மாலை 7 மணிக்கு காணொலி மூலம் சிறப்புரை ஆற்றவுள்ள பிரதமர், செராவீக் சர்வதேச எரிசக்தி மற்றும் சுற்றுச்சூழல் தலைமைத்துவ விருதையும் பெறவிருக்கிறார்