வேலைவாய்ப்பு முகாமின் கீழ் பல்வேறு அரசுத் துறைகள் மற்றும் நிறுவனங்களில் புதிதாகப் பணியமர்த்தப்பட்ட சுமார் 71,000 பேருக்கு நியமன ஆணைகளை காணொலிக் காட்சி மூலம் வழங்கும் நிகழ்ச்சியில் பிரதமர் ஆற்றிய உரையின் தமிழ் மொழியாக்கம்
May 16th, 11:09 am
இன்று 70,000-க்கும் மேற்பட்ட இளைஞர்கள் மத்திய அரசின் பல்வேறு துறைகளில் பணியாற்றுவதற்கான நியமனக் கடிதங்களைப் பெறுகின்றனர். நீங்கள் அனைவரும் கடின உழைப்பால் இந்த வெற்றியை அடைந்துள்ளீர்கள். உங்களுக்கும், உங்கள் குடும்பத்தினருக்கும் எனது மனமார்ந்த வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன். சில நாட்களுக்கு முன்பு, குஜராத்தில் இதேபோன்ற ஒரு வேலை வாய்ப்பு முகாம் ஏற்பாடு செய்யப்பட்டது, இது ஆயிரக்கணக்கான மக்களுக்கு வேலைவாய்ப்பை வழங்கியது. இதே போன்று இந்த மாதம் அஸ்ஸாமில் ஒரு மிகப்பெரிய வேலைவாய்ப்பு முகாம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மத்திய அரசும், பாஜக ஆளும் மாநில அரசுகளும் நடத்தும் இத்தகைய வேலை வாய்ப்பு முகாம்கள் இளைஞர்கள் மீதான அரசின் அர்ப்பணிப்பைக் காட்டுகின்றன.தேசிய வேலைவாய்ப்பு விழாவில் பிரதமர் உரையாற்றினார்
May 16th, 10:30 am
தேசிய வேலைவாய்ப்பு விழாவில் பிரதமர் திரு.நரேந்திர மோடி இன்று காணொலிக் காட்சி மூலம் உரையாற்றினார். அரசின் பல்வேறு துறைகள், அமைப்புகளில் புதிதாக பணி நியமனம் செய்யப்பட்ட சுமார் 71,000 பேருக்கு நியமன ஆணைகளை வழங்கினார்.புதுதில்லியில் நடைபெற்ற எக்கனாமிக் டைம்ஸ் உலகளாவிய வர்த்தக உச்சிமாநாடு 2023 நிகழ்ச்சியில் பிரதமர் ஆற்றிய உரையின் தமிழாக்கம்
February 17th, 08:59 pm
இதற்கு முன் இந்த மாநாட்டில் கடந்த 2020-ஆம் ஆண்டு நான் கலந்து கொண்டேன். இந்த மூன்றாண்டு காலங்களில் உலகம் மிகப் பெரிய மாற்றத்தை சந்தித்துள்ளது. இந்த காலகட்டத்தில் கொரோனா, போர், இயற்கை பேரழிவு என பல்வேறு சவால்கள் உலகை புரட்டிப் போட்டாலும், இந்தியாவும் அதன் மக்களும் இதுவரை இல்லாத வலிமையை வெளிப்படுத்தினார்கள். பேரிடர்களை வாய்ப்புகளாக எவ்வாறு மாற்றுவது என்பதை உலகிற்கு இந்தியா தெளிவாக உணர்த்தியுள்ளது.தில்லியில் எக்கனாமிக் டைம்ஸ் உலக வர்த்தக உச்சி மாநாட்டில் பிரதமர் உரை
February 17th, 08:02 pm
தில்லியில் உள்ள ஹோட்டல் தாஜ் பேலஸில் நடைபெற்ற எக்கனாமிக் டைம்ஸ் உலக வர்த்தக மாநாட்டில் பிரதமர் திரு நரேந்திர மோடி உரையாற்றினார்.28.02.2021 அன்று ஒலிபரப்பான மனதின் குரல் நிகழ்ச்சியின் 21-வது அத்தியாயத்தில் பிரதமர் ஆற்றிய உரையின் தமிழாக்கம்
February 28th, 11:00 am
During Mann Ki Baat, PM Modi, while highlighting the innovative spirit among the country's youth to become self-reliant, said, Aatmanirbhar Bharat has become a national spirit. PM Modi praised efforts of inpiduals from across the country for their innovations, plantation and biopersity conservation in Assam. He also shared a unique sports commentary in Sanskrit.PM holds meeting with CMs of six States to review the flood situation
August 10th, 03:30 pm
Prime Minister Shri Narendra held a meeting today through video conference with Chief Ministers of six States, namely Assam, Bihar, Uttar Pradesh, Maharashtra, Karnataka and Kerala,to review their preparedness to deal with south-west monsoon and current flood situation in the country.The meeting was also attended by Defence Minister, Health Minister, both the Minister of State in Home Affairs, and senior officers of the concerned central Ministries and organizations.