வேலைவாய்ப்பு மேளாவின் கீழ், அரசுத் துறைகள் மற்றும் நிறுவனங்களில் புதிதாக சேர்க்கப்பட்ட 51,000 க்கும் மேற்பட்டோருக்கு நியமனக் கடிதங்களை ஆகஸ்ட் 28 அன்று பிரதமர் வழங்குகிறார்
August 27th, 07:08 pm
பிரதமர் திரு. நரேந்திர மோடி 28 ஆகஸ்ட் 2023 அன்று காலை 10:30 மணிக்கு காணொலி மூலம் புதிதாக பணியில் சேர தேர்வான 51,000 க்கும் மேற்பட்டவர்களுக்கு நியமனக் கடிதங்களை வழங்குகிறார். இந்நிகழ்வில் பிரதமர் உரையாற்றவுள்ளார்.சிஆர்பிஎப் வீரர்களின் மரம் நடும் இயக்கத்திற்கு பிரதமர் பாராட்டு
October 29th, 10:30 pm
விஸ்வநாத் தாம் மற்றும் ஞானவாபியின் பாதுகாப்பிற்காக 75,000 மரங்களை நட்ட மத்திய ரிசர்வ் காவல் படை (சிஆர்பிஎப்) வீரர்களின் மரம் நடும் இயக்கத்தை பிரதமர் பாராட்டினார். இந்த முயற்சி முழு நாட்டிற்கும் உதாரணம் என்று பிரதமர் கூறினார்.சிஆர்பிஎஃப் அமைப்பு நாளில் சிஆர்பிஎஃப் வீரர்களுக்கு பிரதமர் வாழ்த்து
July 27th, 09:49 am
மத்திய ரிசர்வ் காவல் படை (சிஆர்பிஎஃப்) அமைக்கப்பட்ட நாளான இன்று சிஆர்பிஎஃப் வீரர்களுக்கு பிரதமர் திரு நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.We are committed to free Tea, Tourism and Timber from the controls of mafia: PM Modi in Siliguri
April 10th, 12:31 pm
Addressing a massive rally ahead of fifth phase of election in West Bengal’s Siliguri, Prime Minister Narendra Modi today said, “The entire North Bengal has announced that TMC government is going and BJP government is coming. Today, the entire nation is proud to see the willpower of the people of Bengal. This willpower is of the ‘Ashol Poriborton’. This willpower is the power of ‘Sonar Bangla’.”PM Modi addresses public meetings at Siliguri and Krishnanagar, West Bengal
April 10th, 12:30 pm
PM Modi addressed two mega rallies ahead of fifth phase of election in West Bengal’s Siliguri and Krishnanagar. “The entire North Bengal has announced that TMC government is going and BJP government is coming. Today, the entire nation is proud to see the willpower of the people of Bengal. This willpower is of the ‘Ashol Poriborton’. This willpower is the strength of ‘Sonar Bangla’,” he said in Siliguri rally.PM salutes CRPF personnel, on its Valour Day today
April 09th, 04:49 pm
The courage of CRPF is widely known. On CRPF Valour Day today, I salute this brave force and remember the bravery of our CRPF personnel in Gujarat’s Sardar Patel Post in 1965. The sacrifices of the brave martyrs will never be forgotten. — PM Narendra Modiதேசிய ஒற்றுமை தினத்தையொட்டி, கெவாடியாவில் பிரதமர் தேசிய ஒற்றுமை உறுதிமொழியை செய்து வைத்தார்
October 31st, 03:53 pm
தேசிய ஒற்றுமை தினத்தையொட்டி கெவாடியாவில் உள்ள ஒற்றுமைக்கான சிலை முன்பாக தேசிய ஒற்றுமைதின உறுதிமொழியை பிரதமர் திரு நரேந்திர மோடி இன்று செய்து வைத்தார். நாட்டின் அனைத்துப் பகுதிகளிலிருந்தும் வந்த பல்வேறு காவல்துறைக் குழுக்களின் தேசிய ஒற்றுமை தின அணிவகுப்பு மரியாதையையும் அவர் பார்வையிட்டார்.கெவாடியாவில் தொழில்நுட்ப செயல் விளக்க மையத்தை பிரதமர் தொடங்கி வைக்கிறார்
October 31st, 02:12 pm
பிரதமர் திரு.நரேந்திர மோடி குஜராத் மாநிலம் கெவாடியாவில் இன்று தொழில்நுட்ப செயல் விளக்க மையத்தை தொடங்கி வைத்தார்.மனதின் குரல் 2.0 ஒலிபரப்பு நாள் : 30.06.2019
June 30th, 11:30 am
எனதருமை நாட்டுமக்களே, வணக்கம். நீண்டதொரு இடைவெளிக்குப் பிறகு, மீண்டும் ஒருமுறை உங்கள் அனைவரிடையேயும் மனதின் குரல், மக்களின் குரல், மகேசர்களான உங்கள் அனைவரின் குரல் என்ற இனிய தொடரை நாம் இப்போது ஆரம்பிக்க இருக்கிறோம்.CISF plays an important role in fulfilling dreams & aspirations of New India: PM Modi
March 10th, 11:01 am
PM Modi attended the 50th Raising Day celebrations of the CISF and saluted them for their valour. He urged people to cooperate with the security personnel and said, “VIP culture sometimes creates hurdle in security architecture. Hence, it's important that the citizens cooperate with the security personnel.” PM Modi also praised the CISF personnel for their contributions during national emergencies and disasters.மத்திய தொழில் பாதுகாப்புப் படை தொடங்கப்பட்டதன் 50வது ஆண்டு விழாவில் பிரதமர் பங்கேற்றார்
March 10th, 11:00 am
பிரதமர் திரு. நரேந்திர மோடி உத்தரப் பிரதேச மாநிலம் காஜியாபாத் இந்திராபுரத்தில் இன்று நடைபெற்ற மத்திய தொழில் பாதுகாப்புப் படை தொடங்கியதன் 50வது ஆண்டு விழாவில் பங்கேற்றார்.மனதின் குரல் – 53 ஒலிபரப்பு நாள் : 24.2.2019
February 24th, 11:30 am
எனதருமை நாட்டுமக்களே, வணக்கம்! மனதின் குரலைத் துவக்கும் வேளையில் இன்று என் மனம் கனத்துக் கிடக்கிறது. 10 நாட்களுக்கு முன்பாக, பாரத அன்னை தன் வீர மைந்தர்களை இழந்திருக்கிறாள். பராக்கிரமம் நிறைந்த இந்த வீரர்கள், 125 கோடி நாட்டுமக்களான நம்மனைவரையும் காக்கும் பொருட்டுத் தங்களையே இழந்திருக்கிறார்கள்.Government committed to ensuring a house to the homeless by 2022: PM Modi
February 16th, 10:46 am
PM Modi, while addressing a gathering in Maharashtra's Yavatmal after launching various development projects said that the government was working hard to meet the target of ensuring house to every homeless by 2022. On Pulwama attack, the PM said that perpetrators will surely be punished and those responsible for the attack will be made to pay heavy price.மகாராஷ்டிராவின் யவத்மால் சென்ற பிரதமர், அனைவருக்கும் வீட்டுவசதி என்ற இலக்கு 2022 ஆம் ஆண்டுக்குள் எட்டப்படும் என்று தெரிவித்துள்ளார்.
February 16th, 10:45 am
பிரதமர் திரு நரேந்திர மோடி இன்று மகாராஷ்டிராவின் யவத்மால் சென்றார். அம்மாநிலத்தில் பல்வேறு திட்டங்களை அவர் தொடங்கிவைத்தார். மத்திய அமைச்சர் திரு நிதின் கட்கரி, மகாராஷ்டிர முதலமைச்சர் திரு தேவேந்திர பட்நாவிஸ் ஆகியோர் இந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்டனர்.காஷ்மீரின் புல்வாமாவில் சிஆர்பிஎப் படை வீரர்கள் மீதான தாக்குதலுக்கு பிரதமர் கண்டனம்
February 14th, 07:22 pm
காஷ்மீரின் புல்வாமாவில் மத்திய ரிசர்வ் காவல் படை (சிஆர்பிஎப்) வீரர்கள் மீதான தாக்குதலுக்கு பிரதமர் திரு. நரேந்திர மோடி கண்டனம் தெரிவித்துள்ளார்.சுக்மா தாக்குதலில் உயிரிழந்த மத்திய ரிசர்வ் காவல் படையைச் சேர்ந்த வீர்ர்களுக்கு பிரதமர் அஞ்சலி
March 13th, 06:55 pm
சத்திஷ்கர் மாநிலம் சுக்மாவில் நிகழ்ந்த தாக்குதலில் உயிர்த்தியாகம் செய்த துணிச்சலான மத்திய ரிசர்வ் காவல் படையைச் சேர்ந்த வீர்ர்களுக்கு பிரதமர் திரு நரேந்திர மோடி அஞ்சலி செலுத்தினார்.BJP lives in the hearts of people of Gujarat: PM Modi
December 11th, 06:30 pm
PM Narendra Modi today highlighted several instances of Congress’ mis-governance and their ignorance towards people of Gujarat.குஜராத் என்னுடைய ஆத்மா, பாரத் என்னுடைய பிரம்மாத்மா: பிரதமர் நரேந்திர மோடி
November 27th, 12:19 pm
குஜராத்தில் பொதுக் கூட்டத்தில் உரையாற்றிய பிரதமர் மோடி, குஜராத்தை புறக்கணிப்பதற்காக பிரதமர் நரேந்திர மோடி காங்கிரஸ் கட்சியிடம் சண்டையிட்டார். காங்கிரஸின் மோசமான ஆட்சி, கட்ச் மற்றும் குஜராத்தின் ஒட்டுமொத்த வளர்ச்சியை பாதித்தது என்று அவர் குற்றம்சாட்டினார்காங்கிரஸ் சிரிக்க வைக்கும் சங்கமாக மாறியுள்ளது: பிரதமர் மோடி
November 02nd, 11:21 am
பிரதம மந்திரி நரேந்திர மோடி இமாச்சல பிரதேசத்தில் ரெஹான் மற்றும் தவுலா குவான் உள்ள பொது கூட்டத்தில் உரையாற்றினார். மாநிலத்தில் நீர் வழங்கல் கிடைப்பதில் பங்களித்த திரு குமார் ஜி மற்றும் கல்வி மற்றும் சுற்றுலா வளர்ச்சிக்கு பங்களித்த பிரேம் குமார் துமல் ஜி, அவர் நினைவு கூர்ந்தார்.பிரதமர் நரேந்திர மோடி, இமாச்சல பிரதேசத்தில் ரெஹான் மற்றும் தவுலா குவான் பொதுக்கூட்டத்தில் உரையாற்றுகிறார்
November 02nd, 11:16 am
பிரதம மந்திரி நரேந்திர மோடி ஹிமாச்சல பிரதேசத்தில் ரெஹான் மற்றும் தவுலா குவான் உள்ள பொது கூட்டத்தில் உரையாற்றினார். மாநிலத்தில் நீர் வழங்கல் கிடைப்பதில் பங்களித்த திரு குமார் ஜி மற்றும் கல்வி மற்றும் சுற்றுலா வளர்ச்சிக்கு பங்களித்த பிரேம் குமார் துமல் ஜி, அவர் நினைவு கூர்ந்தார்.