நாடாளுமன்ற மைய மண்டபத்தில் நடைபெற்ற அரசியலமைப்பு சட்ட தின நிகழ்ச்சியில் பிரதமர் பங்கேற்றார்
November 26th, 02:46 pm
அரசியலமைப்பு சட்ட தினத்தையொட்டி நாடாளுமன்ற மைய மண்டபத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பிரதமர் திரு நரேந்திர மோடி பங்கேற்றார். குடியரசுத் தலைவரின் உரை ஆழ்ந்த சிந்தனை கொண்டதாகும் என்று திரு மோடி பாராட்டினார்.நாடாளுமன்ற மைய மண்டபத்தில் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு பிரதமர் ஆற்றிய உரையின் தமிழாக்கம்
September 19th, 11:50 am
மதிப்பிற்குரிய குடியரசு துணைத்தலைவர் அவர்களே! மதிப்பிற்குரிய சபாநாயகர் அவர்களே! மதிப்பிற்குரிய மூத்த பிரமுகர்கள் மற்றும் 1.4 பில்லியன் குடிமக்களை பிரதிநிதித்துவப்படுத்தும் மதிப்பிற்குரிய அனைத்து நாடாளுமன்ற உறுப்பினர்களே!நாடாளுமன்ற சிறப்பு அமர்வின்போது மைய மண்டபத்தில் உறுப்பினர்களிடையே பிரதமர் உரையாற்றினார்
September 19th, 11:30 am
விநாயகர் சதுர்த்தி வாழ்த்து தெரிவித்துப் பிரதமர் உரையைத் தொடங்கினார். நாடாளுமன்றத்தின் புதிய கட்டிடத்தில் அவை நடவடிக்கைகள் இடம்பெறும் இன்றைய சந்தர்ப்பம் பற்றி அவர் குறிப்பிட்டார். இந்தியாவை வளர்ந்த நாடாக மாற்றுவதற்கான உறுதியுடனும் தீர்மானத்துடனும் புதிய நாடாளுமன்ற கட்டிடத்தை நோக்கி நாம் செல்கிறோம் என்று பிரதமர் கூறினார்.