Government of India announces a Liberalised and Accelerated Phase 3 Strategy of Covid-19 Vaccination from 1st May
April 19th, 07:23 pm
In a meeting chaired by PM Narendra Modi, an important decision of allowing vaccination to everyone above the age of 18 from 1st May has been taken. PM said that the Government has been working hard from over a year to ensure that maximum numbers of Indians are able to get the vaccine in the shortest possible of time. He added that India is vaccinating people at world record pace& we will continue this with even greater momentum.இந்திய-பின்லாந்து காணொலி உச்சி மாநாட்டில் பிரதமரின் உரை
March 16th, 05:18 pm
பிரதமர் திரு நரேந்திர மோடி மற்றும் பின்லாந்து பிரதமர் திருமிகு சன்னா மரின் ஆகியோர் காணொலி உச்சி மாநாடு ஒன்றை இன்று நடத்தினர். இருதரப்பு உறவின் ஒட்டுமொத்த பரிமாணம் குறித்தும் பரஸ்பர நலன் சார்ந்த பிராந்திய மற்றும் சர்வதேச விஷயங்கள் குறித்தும் இரு தலைவர்களும் விவாதித்தனர்.இந்திய-பின்லாந்து காணொலி உச்சி மாநாடு
March 16th, 05:05 pm
பிரதமர் திரு நரேந்திர மோடி மற்றும் பின்லாந்து பிரதமர் திருமிகு சன்னா மரின் ஆகியோர் காணொலி உச்சி மாநாடு ஒன்றை இன்று நடத்தினர். இருதரப்பு உறவின் ஒட்டுமொத்த பரிமாணம் குறித்தும் பரஸ்பர நலன் சார்ந்த பிராந்திய மற்றும் சர்வதேச விஷயங்கள் குறித்தும் இரு தலைவர்களும் விவாதித்தனர்.நம் ஜனநாயகத்தின் வலிமையை ஜிஎஸ்டி வெளிப்படுத்துகிறது: பிரதமர் மோடி
June 20th, 07:24 pm
லக்னோவில், பிரதமர் நரேந்திர மோடி பல வளர்ச்சி பணிகளை தொடங்கி வைத்தார். நிகழ்ச்சியில், இந்தியாவின் இளம் வயதினரை சமீபத்திய தொழில்நுட்பம் கொண்டு இணைப்பது குறித்து விரிவாக பேசினார். ஜுலை 1 முதல் அமுல்படுத்தப்பட இருக்கும் ஜிஎஸ்டி குறித்து பேசிய பிரதம மந்திரி, அது ஜனநாயகத்தின் வலிமையை வெளிப்படுத்துகிறது என்றார். “ஜிஎஸ்டி அமுலில் நற்பெயர் 125 கோடி இந்திய மக்களை சாரும்,” என்றார்.லக்னோ, உத்தர பிரதேசத்தில் பிரதமர் வளர்ச்சி பணிகளை தொடங்கி வைத்தார்
June 20th, 07:19 pm
டாக்டர் ஏ.பி.ஜே. அப்துல் கலாம் தொழில்நுட்ப பல்கலைகழக கட்டடத்தை பிரதமர் நரேந்திர மோடி இன்று திறந்து வைத்தார். 400KV லக்னோ-கான்பூர் டி/ஸி ட்ரான்ஸ்மிஷன் லைன்-ஐ அர்ப்பணித்தார், ப்ரதான் மந்திரி ஆவாஜ் யோஜனா பயனாளிகளுக்கு ஒப்புதல் கடிதத்தை லக்னோவில் வழங்கினார்.இன்று பிரதமர் லக்னோ செல்கிறார்; நாளை யோகா தின நிகழ்ச்சியில் பங்கேற்கிறார்
June 20th, 12:31 pm
பிரதமர் ஸ்ரீ நரேந்திர மோடி லக்னோ செல்கிறார். அங்கு, யோகா தின நிகழ்ச்சி உட்பட பல்வேறு நிகழ்ச்சியில் பங்கேற்கிறார்.