கனடாவில் இந்து ஆலயம் மீது நடத்தப்பட்ட தாக்குதலுக்கு பிரதமர் திரு நரேந்திர மோடி கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்
November 04th, 08:34 pm
கனடாவில் உள்ள இந்து ஆலயம் மீது தாக்குதல் நடத்தப்பட்டதையும், இந்திய தூதரக அதிகாரிகளை மிரட்டும் போக்குகளையும் பிரதமர் திரு நரேந்திர மோடி கடுமையாகக் கண்டித்துள்ளார். இந்தியாவின் உறுதியான தீர்மானத்தை வலியுறுத்திய அவர், கனடா அரசு, நீதி மற்றும் சட்டத்தை நிலைநிறுத்த வேண்டும் என்றும் வேண்டுகோள் விடுத்தார்.கனடா பிரதமருடன் பிரதமர் திரு நரேந்திர மோடி சந்திப்பு
September 10th, 05:17 pm
புதுதில்லியில் இன்று (10-09-2023) நடைபெற்ற ஜி20 மாநாட்டின்போது கனடா பிரதமர் திரு ஜஸ்டின் ட்ரூடோ-வை பிரதமர் திரு நரேந்திர மோடி சந்தித்துப் பேசினார்.India is a rapidly developing economy and continuously strengthening its ecology: PM Modi
September 23rd, 04:26 pm
PM Modi inaugurated National Conference of Environment Ministers in Ekta Nagar, Gujarat via video conferencing. He said that the role of the Environment Ministry was more as a promoter of the environment rather than as a regulator. He urged the states to own the measures like vehicle scrapping policy and ethanol blending.PM inaugurates the National Conference of Environment Ministers of all States in Ekta Nagar, Gujarat
September 23rd, 09:59 am
PM Modi inaugurated National Conference of Environment Ministers in Ekta Nagar, Gujarat via video conferencing. He said that the role of the Environment Ministry was more as a promoter of the environment rather than as a regulator. He urged the states to own the measures like vehicle scrapping policy and ethanol blending.ஜி-7 உச்சிமாநாட்டின்போது கனடா அதிபருடன் பிரதமர் சந்திப்பு
June 28th, 07:59 am
ஜெர்மனியின் ஸ்க்லோஸ் எல்மாவ்வில் ஜி -7 உச்சிமாநாட்டின் போது பிரதமர் திரு நரேந்திர மோடி, கனடா பிரதமர் மேதகு திரு. ஜஸ்டின் ட்ரூடோவுடன் 27 ஜூன், 2022 அன்று இருதரப்பு சந்திப்பை நடத்தினார்.கனடாவின் சனாதன் மந்திர் கலாச்சார மையத்தால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த நிகழ்ச்சியில் பிரதமர் திரு நரேந்திர மோடியின் உரை
May 02nd, 08:33 am
உங்கள் அனைவருக்கும் விடுதலையின் அமிர்த மகோத்ஸவம் மற்றும் குஜராத் தின நாள் நல்வாழ்த்துகள்! இந்திய கலாச்சாரம் மற்றும் இந்திய மாண்புகளை கனடாவில் உயிர்ப்பித்து இருக்கச் செய்வதில் ஒன்டாரியோவில் செயல்படும் சனாதன் மந்திர் கலாச்சார மையத்தின் பங்களிப்பை நாம் அனைவரும் அறிவோம். இந்த முன்முயற்சியை மேற்கொண்ட சனாதன் மந்திர் கலாச்சார மையம் மற்றும் அதனுடன் சம்பந்தப்பட்ட அனைவருக்கும் எனது வாழ்த்துகள். சனாதன் ஆலயத்தில் உள்ள சர்தார் வல்லபாய் பட்டேலின் இந்த சிலை, நமது கலாச்சார மாண்புகளை வலுப்படுத்துவதுடன் இரு நாடுகளுக்கு இடையேயான உறவின் சின்னமாகவும் திகழும்."கனடாவின் சனாதன் மந்திர் கலாச்சார மையத்தில் நடந்த விழாவில் பிரதமர் உரை"
May 01st, 09:33 pm
பிரதமர் திரு நரேந்திர மோடி, கனடாவின் சனாதன் மந்திர் கலாச்சார மையம் சார்பில் சர்தார் வல்லபாய் படேல் சிலை திறப்பு விழாவில் மெய்நிகர் முறையில் உரையாற்றினார்.காந்திநகரில் பள்ளிகளுக்கான வித்யா சமிக்ஷா மையத்திற்கு பிரதமர் விஜயம்
April 18th, 08:25 pm
காந்திநகரில் பள்ளிகளுக்கான வித்யா சமிக்ஷா மையத்திற்கு பிரதமர் திரு.நரேந்திர மோடி விஜயம் செய்தார். மையத்தின் பல்வேறு செயல்பாடுகள், கண்காணிப்பு நடவடிக்கைகள் ஆகியவை குறித்து பிரதமருக்கு விளக்கப்பட்டது. பிரதமருக்கு ஒலி-ஒளி காட்சியும் காண்பிக்கப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் குஜராத் முதலமைச்சர் திரு.பூபேந்திர பாய் பட்டேல் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.ஒரே சமுத்திர உச்சிமாநாட்டின் உயர்மட்ட கூட்டத்தில் பிரதமர் நாளை பங்கேற்கிறார்
February 10th, 07:42 pm
ஒரே சமுத்திர உச்சிமாநாட்டின் உயர்மட்ட கூட்டத்தில் பிரதமர் திரு நரேந்திர மோடி நாளை (11, பிப்ரவரி) பிற்பகல் 2.30 மணி அளவில் காணொலி வாயிலாக பங்கேற்கிறார். இந்த உயர்மட்ட கூட்டத்தில் ஜெர்மனி, இங்கிலாந்து, தென்கொரியா, ஜப்பான், கனடா உள்ளிட்ட பல்வேறு நாடுகளின் தலைவர்களும் உரையாற்ற உள்ளனர்.கனடா நாட்டுப் பிரதமர் மேதகு ஜஸ்டின் ட்ரூடோவிடமிருந்து பிரதமருக்கு தொலைபேசி அழைப்பு
February 10th, 10:40 pm
கனடா நாட்டுப் பிரதமர் மேதகு ஜஸ்டின் ட்ரூடோவிடமிருந்து பிரதமர் திரு நரேந்திர மோடிக்கு இன்று தொலைபேசி அழைப்பு வந்தது.Prime Minister’s key note address at Invest India Confernce in Canada
October 08th, 06:45 pm
PM Narendra Modi addressed Invest India Conference in Canada via video conferencing. He presented India as a lucrative option for foreign investment on the agricultural, medical, educational and business front and said that India has emerged as a land of solutions.கனடாவில் நடைபெற்ற இன்வெஸ்ட் இந்தியா மாநாட்டில் காணொலி மூலம் பிரதமர் சிறப்புரை ஆற்றினர்
October 08th, 06:43 pm
கனாடாவில் நடைபெற்ற இன்வெஸ்ட் இந்தியா மாநாட்டில் காணொலி மூலம் பிரதமர் திரு நரேந்திர மோடி இன்று சிறப்புரை ஆற்றினர்Phone call between Prime Minister Shri Narendra Modi and H.E. Justin Trudeau, Prime Minister of Canada
June 16th, 10:51 pm
Prime Minister spoke on phone today with His Excellency Justin Trudeau, Prime Minister of Canada.Telephone conversation between PM and Prime Minister of Canada
April 28th, 10:26 pm
PM Narendra Modi spoke to PM Justin Trudeau of Canada. They discussed the prevailing global situation regarding the COVID-19 pandemic. They agreed on the importance of global solidarity and coordination, the maintenance of supply chains, and collaborative research activities.தேர்தல் வெற்றிக்காக கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூதேவ்-க்கு பிரதமர் வாழ்த்து
October 22nd, 08:29 pm
கனடாவில் தேர்தலில் வெற்றி பெற்றதற்கு ஜஸ்டின் ட்ரூதேவுக்கு பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்துத் தெரிவித்துள்ளார்.கனடாவின் முன்னால் பிரதமர் ஸ்டீபன் ஹார்பர் பிரதமருடன் சந்திப்பு
January 08th, 08:24 pm
ரைசினா மாநாட்டில் பங்கேற்க இந்தியாவிற்கு பயணம் மேற்கொண்டுள்ள கனடாவின் முன்னால் பிரதமர் திரு. ஸ்டீபன் ஹார்பர் பிரதமர் திரு. நரேந்திர மோடியை இன்று சந்தித்துப் பேசினார்.கனடாவின் எதிர்க்கட்சித் தலைவர் ஆன்ட்ரூ ஷீர் பிரதமரோடு சந்திப்பு
October 09th, 04:51 pm
கனடாவின் கன்சர்வேட்டிவ் கட்சித் தலைவரும். எதிர்கட்சித்தலைவருமான திரு. ஆன்ட்ரூ ஷீர், பிரதமர் திரு.நரேந்திர மோடியை சந்தித்துப் பேசினார்.சமூக வலைதள மூலை 23 பிப்ரவரி 2018
February 23rd, 08:32 pm
சமூக வலைதளத்தில் உங்கள் அன்றாட ஆளுகை தகவல்கள். ஆளுகை குறித்த உங்கள் டுவீட்டுகள் இங்கே அன்றாடம் பதிவு செய்யப்படுகின்றன. தொடர்ந்து வாசியுங்கள் தொடர்ந்து பகிருங்கள்.கனடா பிரதமரின் அரசுமுறைப் பயணத்தின் பொது பிரதமரின் ஊடக அறிக்கை உரையாற்றுகிறார்
February 23rd, 02:15 pm
இந்தியா தனது மூலோபாய பங்காளித்துவத்தை கனடாவுடன் பலப்படுத்த பிரதமர் நரேந்திர மோடி இன்று அர்ப்பணித்தார். இரு நாடுகளும் பயங்கரவாதத்தின் பயங்கரவாதத்தை எதிர்த்துப் போராடுவதோடு, பயங்கரவாதத்தை எதிர்த்து, வன்முறை தீவிரவாதத்தை எதிர்த்து இந்தியா மற்றும் கனடாவின் ஒத்துழைப்பு கட்டமைப்பை உறுதிப்படுத்த வேண்டும் என்று பிரதமர் மோடி கூறினார்.டாவோஸில் நடைபெற்ற உலகப் பொருளாதார மன்றக் கூட்டத்தில் இருதரப்பு உறவு குறித்த பிரதமரின் சந்திப்புகள்.
January 23rd, 07:06 pm
பிரதமர் நரேந்திர மோடி, டாவோஸில் உலகப் பொருளாதார மன்றக் கூட்டத்தில் இருதரப்பு உறவு குறித்துப் பல தலைவர்களுடன் பேச்சுவார்த்தைகளைப் பிரதமர் நரேந்திர மோடி நடத்தினார்.