விழிப்புடன் இருக்கவும் மற்றும் விதிகளை பின்பற்றுவது மிகவும் முக்கியம்: மனதின் குரல் நிகழ்ச்சியில் பிரதமர் மோடி
February 25th, 11:00 am
பிரதமர் நரேந்திர மோடி தனது மனதின் குரல் நிகழ்ச்சியில் உரையாற்றுகையில், தூய்மை இந்தியத் திட்டத்தின் கீழ், கிராமங்களில் இயற்கை எரிவாயு மூலமாகக் கழிவிலிருந்து செல்வம், கழிவிலிருந்து ஆற்றல் தயாரிப்பு ஆகியவற்றின் மீது முக்கியத்துவம் கொடுக்கப்பட்டிருக்கிறது. இதற்காக எடுக்கப்பட்டிருக்கும் முன்முயற்சிக்கு கோபர்-தன் - உயிரி, வேளாண் ஆதாரங்களை ஒன்றிணைத்தல் என்ற பெயர் கொடுக்கப்பட்டிருக்கிறது. பெண்களு சக்தி அளித்து, தேசத்தின் அனைத்துவித வளர்ச்சியிலும் பங்குதாரர்களாக்குவது புதிய இந்தியா என்ற கனவை நிறைவேற்றும்.தேசிய ஜனநாயகக் கூட்டணியின் அரசு நாட்டின் வேலை கலாச்சாரத்தை மாற்றியுள்ளது: மக்களவையில் பிரதமர் நரேந்திர மோடி
February 07th, 01:41 pm
இன்று மக்களவையில் பிரதமர் நரேந்திர மோடி பேசுகையில், தேசிய ஜனநாயகக் கூட்டணியின் அரசு நாட்டின் வேலை கலாச்சாரத்தை மாற்றியுள்ளது. திட்டங்களை நன்கு யோசித்துப் பார்ப்பது மட்டுமல்லாமல் சரியான நேரத்தில் செயல்படுத்தப்படுகிறது.மக்களவையில் குடியரசுத் தலைவரின் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீது நடைபெற்ற விவாதங்களுக்கு பதிலளித்து பிரதமர் ஆற்றிய உரை
February 07th, 01:40 pm
இன்று மக்களவையில் பிரதமர் நரேந்திர மோடி பேசுகையில், தேசிய ஜனநாயகக் கூட்டணியின் அரசு நாட்டின் வேலை கலாச்சாரத்தை மாற்றியுள்ளது. திட்டங்களை நன்கு யோசித்துப் பார்ப்பது மட்டுமல்லாமல் சரியான நேரத்தில் செயல்படுத்தப்படுகிறது.வடகிழக்கு பகுதி இந்தியாவின் கீழை நாடுகள் நடவடிக்கைக் கொள்கையின் உயிர் என்று அசாம் அனுகூலம் மாநாட்டில் பிரதமர் நரேந்திர மோடி கூறியுள்ளார்
February 03rd, 02:10 pm
முதல் உலகளாவிய முதலீட்டாளர்கள் அசாம் அனுகூலம் மாநாட்டை இன்று குவாஹாத்தியில் பிரதமர் நரேந்திர மோடி திறந்துவைத்தார்.இது வெளிநாட்டு மற்றும் உள்நாட்டு முதலீட்டாளர்களுக்கு அதன் உற்பத்தி வாய்ப்புகள் மற்றும் புவிதடந்தகை நன்மைகள் ஆகியவற்றை வெளிப்படுத்தும் நோக்கத்தை கொண்டுள்ளது. இந்தியாவின் விரைவு பாதை என ஆசியான் நிலைநிறுத்துவதே இந்த உச்சி மாநாட்டின் நோக்கமாகும்அசாமுக்கு அனுகூலம் & உலகளாவிய முதலீட்டாளர் உச்சிமாநாடு 2018 தொடக்க விழாவில் பிரதமர் உரை
February 03rd, 02:00 pm
குவஹாத்தியில் இன்று நடைபெற்ற அசாமுக்கு அனுகூலம் & உலகளாவிய முதலீட்டாளர் உச்சி மாநாடு 2018 தொடக்க விழாவில் பிரதமர் திரு. நரேந்திர மோடி உரையாற்றினார்.சமூக வலைதள மூலை 2 பிப்ரவரி 2018
February 02nd, 07:56 pm
சமூக வலைதளத்தில் உங்கள் அன்றாட ஆளுகை தகவல்கள். ஆளுகை குறித்த உங்கள் டுவீட்டுகள் இங்கே அன்றாடம் பதிவு செய்யப்படுகின்றன. தொடர்ந்து வாசியுங்கள் தொடர்ந்து பகிருங்கள்.சமூக வலைதள மூலை 1 பிப்ரவரி 2018
February 01st, 07:52 pm
சமூக வலைதளத்தில் உங்கள் அன்றாட ஆளுகை தகவல்கள். ஆளுகை குறித்த உங்கள் டுவீட்டுகள் இங்கே அன்றாடம் பதிவு செய்யப்படுகின்றன. தொடர்ந்து வாசியுங்கள் தொடர்ந்து பகிருங்கள்.