75-வது சுதந்திர தினத்தன்று செங்கோட்டை கொத்தளத்தில் பிரதமர் திரு. நரேந்திர மோடி நாட்டு மக்களுக்கு உரையாற்றினார்

August 15th, 03:02 pm

இன்று விடுதலையின் அமிர்தப் பெருவிழா நாளில், நாடு தனது விடுதலைப் போராட்ட வீரர்கள் அனைவருக்கும், நாட்டைப் பாதுகாப்பதில் இரவு பகலாகப் பாடுபட்டு வரும் துணிச்சல் மிக்க வீரர்களுக்கும் தலைவணங்குகிறது. விடுதலைப் போராட்டத்தை மக்கள் போராட்டமாக மாற்றிய மகாத்மா காந்தியடிகள் விடுதலைக்காக அனைத்தையும் தியாகம் புரிந்த நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் அல்லது பகத் சிங், சந்திரசேகர் ஆசாத், பிஸ்மில், அசாபகுல்லா கான் போன்ற புரட்சியாளர்கள், ஜான்சிராணி லட்சுமி பாய், கிட்டூர் ராணி சென்னம்மா அல்லது கைடின்லு ராணி அல்லது மதன்கினிஹஸ்ரா, நாட்டின் முதல் பிரதமர் பண்டிட் நேரு, நாட்டை ஒன்றுபட்ட தேசமாக்கிய சர்தார் வல்லபாய் பட்டேல், இந்தியாவுக்கு எதிர்கால வழியைக் காட்டிய பாபா சாகிப் அம்பேத்கர் உள்ளிட்ட அனைவரையும் நாடு நினைவு கூருகிறது. இப் பெரும் ஆளுமைகளுக்கு நாடு நன்றிக்கடன்பட்டுள்ளது.

75-ஆவது சுதந்திர தினத்தன்று செங்கோட்டையிலிருந்து பிரதமர் ஆற்றிய உரை

August 15th, 07:38 am

75-ஆவது சுதந்திர தினம், விடுதலையின் அம்ருத் மஹோத்சவத்தை முன்னிட்டு உங்கள் அனைவருக்கும், உலகெங்கிலும் இருந்து இந்தியா மீதும் ஜனநாயகத்தின் மீதும் பற்று கொண்டிருப்பவர்கள் அனைவருக்கும் நல்வாழ்த்துகள்.

இந்தியா 75-வது சுதந்திர தினத்தை கொண்டாடுகிறது

August 15th, 07:37 am

நாடு 75-வது சுதந்திர தினத்தை கொண்டாடும் போது பிரதமர் திரு நரேந்திர மோடி இன்று செங்கோட்டையில் இருந்து நாட்டு மக்களுடன் உரையாற்றினார். உரையின் போது, பிரதமர் மோடி தனது அரசின் சாதனைகளை பட்டியலிட்டு, எதிர்காலத்திற்கான திட்டங்களை வகுத்தார். அவர் தனது பிரபலமான முழக்கமான சப்கா சாத், சப்கா விகாஸ் மற்றும் சப்கா விஸ்வாஸ் (ஒன்றாக, அனைவரின் வளர்ச்சிக்கும், அனைவரின் நம்பிக்கையுடனும்) இன்னொன்றைச் சேர்த்தார். இந்த குழுவிற்கு சமீபத்திய நுழைவு சப்கா பிரயாஸ் (அனைவரின் முயற்சி) ஆகும்.

அஸ்ஸாமின் கோக்ரஜாரில் பிரதமர் ஆற்றிய உரை

February 07th, 12:46 pm

மேடையில் வீற்றிருக்கும் அஸ்ஸாம் ஆளுநர் அவர்களே, எனது நாடாளுமன்ற சகாக்களே, பல்வேறு வாரியங்கள் மற்றும் அமைப்புகளின் தலைவர்களே, போடோலாண்ட் தேசிய ஜனநாயக முன்னணியின் பல்வேறு பிரிவுகளைச் சேர்ந்த தலைவர்களே, இதர பிரமுகர்களே, என்னை வாழ்த்துவதற்காக இங்கு பெருமளவு வந்துள்ள எனது சகோதர, சகோதரிகளே,

போடோ அமைதி ஒப்பந்தம் கையெழுத்தானதற்கு அஸ்ஸாமின் கோக்ரஜாரில் நடைபெற்ற விழாவில் பிரதமர் பங்கேற்றார்

February 07th, 12:40 pm

வன்முறைப் பாதையை இன்னமும் பின்பற்றுவோர், போடோ அமைப்பினரைப் போல, தங்களின் ஆயுதங்களைக் கைவிட்டு, மைய நீரோட்டத்திற்குத் திரும்ப வேண்டுமென்று பிரதமர் திரு. நரேந்திர மோடி இன்று அழைப்பு விடுத்தார்.

வரலாற்றுச் சிறப்புமிக்க போடோ ஒப்பந்தம் கையெழுத்தானதன் கொண்டாட்டத்தில் பங்கேற்க 07 பிப்ரவரி 2020 அன்று பிரதமர் அஸ்ஸாம் மாநிலம் கோக்ரஜார் செல்கிறார்

February 04th, 11:23 am

போடோ ஒப்பந்தம் கையெழுத்தானதன் கொண்டாட்டத்தில் பங்கேற்பதற்காக, பிரதமர் திரு நரேந்திர மோடி, 07 பிப்ரவரி 2020 அன்று அஸ்ஸாம் மாநிலம் கோக்ரஜார் செல்கிறார்.

ப்ரூ-ரியாங் உடன்பாடு 35000-க்கும் அதிகமான அகதிகளுக்கு உதவியும், நிவாரணமும் அளித்துள்ளது என்று பிரதமர் தெரிவித்தார்

January 26th, 09:28 pm

ப்ரூ-ரியாங் உடன்பாடு மிசோராமில் 34000-க்கும் அதிகமான அகதிகளுக்கு உதவியும், நிவாரணமும் அளித்து 70 ஆண்டுகால பிரச்சினைக்குத் தீர்வு கண்டுள்ளதாக புதிய பத்தாண்டின் மற்றும் இந்தப் புத்தாண்டின் முதலாவது மனதின் குரல் நிகழ்ச்சியில், பிரதமர் திரு. நரேந்திர மோடி தெரிவித்தார்.

மனதின் குரல் – 8ஆவது பகுதி

January 26th, 04:48 pm

எனதருமை நாட்டுமக்களே, வணக்கம். இன்று ஜனவரி 26. குடியரசுத் திருநாளுக்கான அநேக நல்வாழ்த்துக்கள். 2020ஆம் ஆண்டுக்கான முதல் மனதின் குரல்வழி சந்திப்பு இது. இந்த ஆண்டின் முதல் நிகழ்ச்சி என்பதைத் தவிர, எதிர்வரும் பத்தாண்டுகளின் முதல் நிகழ்ச்சியும் கூட.

Home Minister presides over signing of Historic Agreement to end the Bru-Reang Refugee Crisis

January 16th, 08:47 pm

Home Minister presided over signing of Historic Agreement to end the Bru-Reang Refugee Crisis. This historic agreement is in line with PM Modi’s vision for the progress of the North East and the empowerment of the people of the region.