பிரிக்ஸ் உச்சி மாநாட்டின் முழு அமர்வில் பிரதமரின் கருத்துகள்
July 27th, 02:35 pm
பிரிக்ஸ் மாநாட்டின் கூட்டத்தில் பேசிய பிரதமர் மோடி நடந்து வரும் டிஜிட்டல் புரட்சியால் பிரிக்ஸ் அமைப்பின் உறுப்பு நாடுகளுக்குப் பல புதிய வாய்ப்புகள் உருவாகியுள்ளன. அதன் பலன்களைப் பெறச் செயற்கை நுண்ணறிவு, பெரிய அளவிலான டேட்டா அனாலிட்டிக்ஸ் ஆகியவற்றில் முதலீடு செய்ய வேண்டியது அவசியம். அதனால் வரும் மாற்றங்களை எதிர்கொள்ள நாம் தயாராக இருக்க வேண்டும் எனக் கூறினார். இந்தியா – ஆப்பிரிக்கா இடையேயான பொருளாதாரம் மற்றும் வளர்ச்சிக்கான ஒருங்கிணைப்பு புதிய உயரத்தை எட்டியுள்ளன என்று பிரதமர் மோடி கூறுகிறார்