டிசம்பர் 31 ஆம் தேதி மற்றும் ஜனவரி 1ஆம் தேதிகளில் இரண்டு காணொளிக் காட்சி மூலம் பிரதமர் உரையாற்றுகிறார்

டிசம்பர் 31 ஆம் தேதி மற்றும் ஜனவரி 1ஆம் தேதிகளில் இரண்டு காணொளிக் காட்சி மூலம் பிரதமர் உரையாற்றுகிறார்

December 30th, 02:25 pm

பிரதமர் திரு. நரேந்திர மோடி, டிசம்பர் 31 ஆம் தேதி மற்றும் ஜனவரி 1 ஆம் தேதிகளில் இரண்டு முக்கிய நிகழ்ச்சிகளில் காணொளிக் காட்சி மூலம் உரையாற்ற உள்ளார்.