போடோஃபா உபேந்திரநாத் பிரம்மாவுக்கு பிரதமர் அஞ்சலி செலுத்தினார்

November 15th, 11:04 pm

போடோஃபா உபேந்திரநாத் பிரம்மாவுக்கு பிரதமர் திரு. நரேந்திர மோடி அஞ்சலி செலுத்தினார், அவரது வாழ்க்கைப் பயணம் பலருக்கும் வலிமை அளிக்கிறது என்று குறிப்பிட்டார்.

போடோபா உபேந்திரநாத் பிரம்மாவை அவரது பிறந்தநாளில் நினைவு கூர்ந்த பிரதமர்

March 31st, 10:00 pm

போடோபா உபேந்திரநாத் பிரம்மாவின் பிறந்தநாளை முன்னிட்டு பிரதமர் திரு.நரேந்திர மோடி அவருக்கு அஞ்சலி செலுத்தினார். போடோபா உபேந்திரநாத் பிரம்மாவின் வாழ்க்கை மக்கள் நலனுக்காக அர்ப்பணிக்கப்பட்டது என்று பிரதமர் குறிப்பிட்டார். இந்திய அரசும், அசாம் அரசும் அவரது கனவுகளை நனவாக்கவும், அற்புதமான போடோ மக்களுக்கு அதிகாரமளிப்பதற்காகவும் பல முயற்சிகளை மேற்கொண்டு வருவதாகப் பிரதமர் தெரிவித்தார்.