மோடி: இஸ்ரேல் தொழில்நுட்ப சக்தி மையமாக கருதப்படுகிறது
July 03rd, 11:17 pm
தன் வரலாற்று சிறப்புமிக்க பயணத்திற்கு முன்பாக, இந்திய பிரதமர் நரேந்திர மோடி இஸ்ரேல் ஹேயோமிடம் இரு நாடுகளும் “உறவை புதிய மட்டத்துக்கு” கொண்டு செல்லும் என்றார். இஸ்ரேல் பல கடினமான சூழல்களை மன உறுதியுடன் சந்தித்துள்ளது, பல அசாத்தியமான சாதனைகளை புரிந்துள்ளது,” என்றார்.