முன்னேற விரும்பும் ஆர்வமுள்ள வட்டாரங்களுக்கான ஒரு வார கால திட்டமான 'சங்கல்ப் சப்தா' திட்டத்தைத் தொடங்கி வைத்து பிரதமர் ஆற்றிய உரையின் தமிழாக்கம்

September 30th, 10:31 am

மத்திய அமைச்சரவையைச் சேர்ந்த எனது அமைச்சரவை சகாக்கள், அரசு அதிகாரிகள், நித்தி ஆயோக்கின் அதிகாரிகள் மற்றும் நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்து, பல்வேறு வட்டாரங்களிலிருந்து இணைந்துள்ள லட்சக்கணக்கான நண்பர்கள் மற்றும் இந்த விஷயத்தில் ஆர்வமுள்ள பிரதிநிதிகளை நான் வரவேற்கிறேன். இந்த நிகழ்ச்சியை ஏற்பாடு செய்ததற்காக நித்தி ஆயோக்கை நான் குறிப்பாக பாராட்டுகிறேன். மேலும் உங்கள் அனைவருக்கும் எனது வாழ்த்துக்களையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

முன்னேற விரும்பும் ஆர்வமுள்ள வட்டாரங்களுக்கான ஒரு வார கால திட்டமான 'சங்கல்ப் சப்தா' திட்டத்தை பிரதமர் தொடங்கி வைத்தார்

September 30th, 10:30 am

பிரதமர் திரு நரேந்திர மோடி, புதுதில்லியில் உள்ள பாரத் மண்டபத்தில் 'சங்கல்ப் சப்தாஹ்' என்ற பெயரில் நாட்டில் உள்ள ஆர்வமுள்ள வட்டாரங்களுக்கான ஒரு வார கால தனித்துவமான திட்டத்தை இன்று தொடங்கி வைத்தார். மேலும், ஆர்முள்ள வட்டாரங்கள் திட்ட இணையதளத்தை திறந்து வைத்த அவர், கண்காட்சியையும் திறந்து வைத்தார். அத்துடன் வட்டார அளவிலான 3 அதிகாரிகளுடன் பிரதமர் கலந்துரையாடினார்.

Unity in diversity is our pride, our identity: Prime Minister Modi

October 31st, 10:39 am

Prime Minister Modi participated in the Ekta Diwas Parade organized in Kevadia to mark the birth anniversary of Sardar Patel. Addressing the event, PM Modi recalled Sardar Patel’s invaluable contributions towards India’s unification. He dedicated the Government’s decision of abrogating Article 370 from Jammu and Kashmir, to Sardar Patel.

நாட்டின் வேற்றுமையில் ஒற்றுமையை கொண்டாட பிரதமர் திரு நரேந்திர மோடி அழைப்பு

October 31st, 10:38 am

இந்தியாவின் மிக நெடிய பன்முகத்தன்மையும், ஆயிரக்கணக்கான ஆண்டுகள் பழமை வாய்ந்த வாழ்வியல் வழிமுறைகளும், தேசிய ஒற்றுமை மற்றும் ஒன்றுபட்டு திகழ்வதென்ற உறுதிப்பாட்டிற்கும் உதவிகரமாக உள்ளது என பிரதமர் திரு நரேந்திர மோடி பெருமிதம் தெரிவித்துள்ளார்.

ஜம்மு, காஷ்மீர், லே, லடாக் முழுவதும் நடைபெற்ற பிடிசி தேர்தலில் வெற்றி பெற்றவர்களுக்குப் பிரதமர் வாழ்த்து தெரிவித்துள்ளார்

October 25th, 06:35 pm

ஜம்மு, காஷ்மீர், லே, லடாக் முழுவதும் நடைபெற்ற பிடிசி தேர்தலில் வெற்றி பெற்ற அவைருக்கும் பிரதமர் திரு நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார். ஜம்மு, காஷ்மீர், லே, லடாக்கில் பிடிசி தேர்தல் மிகவும் அமைதியான முறையில் நடத்தப்பட்டது குறித்தும் அவர் மகிழ்ச்சி தெரிவித்துள்ளார்.