கிர்கிஸ் குடியரசுக்குப் பிரதமர் பயணம் செய்தபோது பரிமாறப்பட்ட ஆவணங்களின் பட்டியல்
June 14th, 10:01 pm
கிர்கிஸ் குடியரசுக்குப் பயணம் மேற்கொண்ட போது பிரதமர் வெளியிட்ட பத்திரிகைக்கான அறிக்கையின் தமிழாக்கம்
June 14th, 08:46 pm
எனக்கும், எனது தூதுக்குழுவினருக்கும் அன்பான வரவேற்பு அளித்த அதிபர் ஜின்பெக்கோவுக்கு எனது நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். கடந்த 30 ஆண்டுகளில் முன் எப்போதும் இல்லாத அளவிற்கு சாதனை படைத்துள்ள கிர்கிஸ்தானை நான் வாழ்த்துகிறேன். இயற்கை அழகு, வலுவான ஜனநாயகம், திறமையான மக்கள் ஆகியவற்றைக் கொண்ட இந்த நாடு, எதிர்காலத்தில் பிரகாசமாக இருக்கும். இந்திய மக்கள் மீது கிர்கிஸ் மக்கள் கொண்டுள்ள நட்பு மனதை நெகிழச் செய்வதாக இருக்கிறது. கடந்த முறை பயணத்தைப் போலவே இந்த முறையும் நான் இதனைத் தாயகம் போல உணர்கிறேன்.PM Modi addresses the SCO Summit in Bishkek
June 14th, 01:09 pm
In his remarks at the SCO Summit in Bishkek, PM Narendra Modi highlighted the spirit and ideals of SCO to strengthen cooperation in the fight against terrorism. He urged the humanitarian forces to come together to tackle the menace of terrorism. “Countries that provide support and finances to terrorism must be held accountable”, he said.PM Modi arrives in Bishkek to attend the SCO Summit
June 13th, 02:14 pm
PM Narendra Modi arrived in Bishkek a short while ago to attend the SCO Summit. He will also be meeting various world leaders today.பிஷ்கெக் நகருக்கு செல்வதற்கு முன்பு, பிரதமர் வெளியிட்ட அறிக்கை
June 12th, 06:24 pm
ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பு (SCO) நாடுகளின் தலைவர்கள் குழுக் கூட்டத்தில் கலந்துகொள்வதற்காக பிஷ்கெக் நகருக்கு (கிர்கிஷ் குடியரசு) ஜூன் 13,14, தேதிகளில் நான் பயணம் மேற்கொள்ள உள்ளேன்.PM unveils statue of Mahatma Gandhi in Bishkek
July 12th, 10:04 pm
PM visits Kyrgyz-India Mountain Biomedical Research Centre; inaugurates first telemedicine link between India and Central Asia
July 12th, 09:54 pm
Joint Statement between the Kyrgyz Republic and the Republic of India
July 12th, 03:29 pm
Text of PM’s Statement to media in the Joint Press Briefing with President of Kyrgyzstan at Bishkek
July 12th, 01:06 pm