பெரிமிங்ஹாமில் நடைபெற்ற காமன்வெல்த் போட்டிகள் 2022-இல் பங்கேற்ற இந்திய வீரர்களுடனான கலந்துரையாடலில் பிரதமரின் உரை

August 13th, 11:31 am

உங்களது சாதனையால் ஒவ்வொரு இந்தியரும் பெருமை கொள்வது போலவே உங்களுடன் தொடர்பில் இருப்பதை நானும் பெருமையாகக் கருதுகிறேன். கடந்த சில வாரங்களில் விளையாட்டுத் துறையில் இரண்டு முக்கிய சாதனைகளை நம் நாடு படைத்துள்ளது. காமன்வெல்த் போட்டிகளில் வரலாற்றுச் சிறப்புமிக்க செயல்பாட்டுடன் நாட்டில் முதன் முறையாக செஸ் ஒலிம்பியாட் போட்டி நடைபெற்றது. செஸ் போட்டியை வெற்றிகரமாக நடத்தியது மட்டுமல்லாமல், செஸ் போட்டியின் வளமான பாரம்பரியத்தைத் தொடரும் வகையில் தலைசிறந்த செயல்பாடும் வெளிப்படுத்தப்பட்டது. செஸ் ஒலிம்பியாட் போட்டியில் பங்கேற்றவர்கள் மற்றும் பதக்கங்களை வென்றவர்களுக்கு இந்த தருணத்தில் பாராட்டு தெரிவிக்கிறேன்.

காமன்வெல்த் விளையாட்டு 2022ல் பங்கேற்ற இந்திய அணியினருக்கு பிரதமர் பாராட்டு

August 13th, 11:30 am

காமன்வெல்த் விளையாட்டு 2022-ல் பங்கேற்ற இந்திய அணியினருக்கு பிரதமர் திரு.நரேந்திர மோடி, புதுதில்லியில் இன்று(13.08.2022) பாராட்டுத் தெரிவித்தார். இந்தப் பாராட்டு

இந்திய ஆடவர் ஹாக்கி அணி வெள்ளிப் பதக்கம் வென்றது குறித்து பிரதமர் பெருமிதம்

August 08th, 08:26 pm

பர்மிங்காம் காமன்வெல்த் போட்டியில் வெள்ளிப் பதக்கம் வென்ற இந்திய ஆடவர் ஹாக்கி அணிக்கு பிரதமர் திரு நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.

ஆண்கள் ஒற்றையர் டேபிள் டென்னிஸ் போட்டியில் தங்கப் பதக்கம் வென்ற ஷரத் கமலுக்கு பிரதமர் வாழ்த்து

August 08th, 08:16 pm

பெர்மிங்ஹாம் காமன்வெல்த் போட்டிகள், 2022-இல் ஆண்கள் ஒற்றையர் டேபிள் டென்னிஸ் போட்டியில் தங்கப் பதக்கம் வென்ற ஷரத் கமலுக்கு பிரதமர் திரு நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.

ஆடவர் இரட்டையர் பேட்மிண்டனில் தங்கப் பதக்கம் வென்ற சாத்விக் சாய்ராஜ் ராணிக்ரெட்டி, சிராஜ் ஷெட்டி ஆகியோருக்கு பிரதமர் வாழ்த்து

August 08th, 08:14 pm

பெர்மிங்ஹாம் காமன்வெல்த் போட்டிகள், 2022-இல் ஆடவர் இரட்டையர் பேட்மிண்டனில் தங்கப் பதக்கம் வென்ற சாத்விக் சாய்ராஜ் ராணிக்ரெட்டி, சிராஜ் ஷெட்டி ஆகியோருக்கு பிரதமர் திரு நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.

வெண்கலப் பதக்கம் வென்ற டேபிள் டென்னிஸ் வீரர் சத்தியன் ஞானசேகரனின் உறுதி மற்றும் அர்ப்பணிப்பு உணர்வுக்கு பிரதமர் பாராட்டு

August 08th, 08:11 pm

பர்மிங்காம் காமன்வெல்த் போட்டியில் ஆடவர் ஒற்றையர் டேபிள் டென்னிஸ் ஆட்டத்தில் வெண்கலப் பதக்கம் வென்ற சத்தியன் ஞானசேகரனின் உறுதியையும் அர்ப்பணிப்பையும் பிரதமர் திரு நரேந்திர மோடி பாராட்டியுள்ளார்.

காமன்வெல்த் விளையாட்டுப் போட்டி 2022-ல் பேட்மின்டனில் தங்கப்பதக்கம் வென்ற லக்ஷயா சென்னுக்கு பிரதமர் வாழ்த்து தெரிவித்துள்ளார்

August 08th, 06:56 pm

பர்மிங்காமில் நடைபெறும் காமன்வெல்த் விளையாட்டுப் போட்டி 2022-ல் பேட்மின்டனில் தங்கப்பதக்கம் வென்ற லக்ஷயா சென்னுக்கு பிரதமர் திரு நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.

டேபிள் டென்னிஸ் கலப்பு இரட்டையர் பிரிவில் தங்கப்பதக்கம் வென்ற ஷரத் கமல் – ஸ்ரீஜா அகுலா இணையின் உறுதிப்பாட்டிற்கு பிரதமர் பாராட்டு

August 08th, 08:30 am

பர்மிங்ஹாமில் நடைபெற்று வரும் காமன்வெல்த் 2022 விளையாட்டுப் போட்டியில் டேபிள் டென்னிஸ் கலப்பு இரட்டையர் பிரிவில் தங்கப்பதக்கம் வென்ற ஷரத் கமல் – ஸ்ரீஜா அகுலா இணைக்கு பிரதமர் திரு நரேந்திர மோடி பாராட்டு தெரிவித்துள்ளார்.

காமன்வெல்த் 2022 விளையாட்டுப் போட்டியில் வெண்கலப்பதக்கம் வென்ற ஸ்ரீகாந்த் கிடாம்பிக்கு பிரதமர் வாழ்த்து

August 08th, 08:25 am

காமன்வெல்த் 2022 விளையாட்டுப் போட்டியில் வெண்கலப்பதக்கம் வென்ற ஸ்ரீகாந்த் கிடாம்பிக்கு பிரதமர் திரு நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார். ஸ்ரீகாந்த் கிடாம்பி காமன்வெல்த் போட்டியில் 4-வது பதக்கம் வென்றது குறித்தும் பிரதமர் மகிழ்ச்சி தெரிவித்துள்ளார்.

காமன்வெல்த் 2022 விளையாட்டுப் போட்டியில் வெள்ளிப்பதக்கம் வென்ற மகளிர் கிரிக்கெட் அணிக்கு பிரதமர் வாழ்த்து

August 08th, 08:20 am

பர்மிங்ஹாமில் நடைபெற்று வரும் காமன்வெல்த் 2022 விளையாட்டுப் போட்டியில் வெள்ளிப்பதக்கம் வென்ற மகளிர் கிரிக்கெட் அணிக்கு பிரதமர் திரு நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.

பேட்மிண்டன் இரட்டையர் பிரிவில் ட்ரீசா ஜாலி- காயத்ரி கோபிசந்த் வெண்கலப்பதக்கம் வென்றது குறித்து பிரதமர் பெருமை

August 08th, 08:10 am

பர்மிங்ஹாமில் நடைபெற்று வரும் காமன்வெல்த் 2022 விளையாட்டுப் போட்டியில் பேட்மிண்டன் இரட்டையர் பிரிவில் வெண்கலப்பதக்கம் வென்ற ட்ரீசா ஜாலி- காயத்ரி கோபிசந்த் இணைக்கு பிரதமர் திரு நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.

காமன்வெல்த் போட்டிகளில் குத்துச்சண்டையில் வெள்ளிப் பதக்கம் வென்ற சாகர் அலாவத்திற்கு பிரதமர் வாழ்த்து

August 08th, 08:00 am

பர்மிங்ஹாம் காமன்வெல்த் போட்டிகள், 2022-இல் குத்துச்சண்டையில் வெள்ளிப் பதக்கம் வென்ற சாகர் அலாவத்திற்கு பிரதமர் திரு நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.

கலப்பு இரட்டையர் ஸ்குவாஷ் போட்டியில் வெண்கலப் பதக்கம் வென்ற சவுரவ் கோஷல், தீபிகா பல்லிகல்லுக்கு பிரதமர் வாழ்த்து

August 07th, 11:27 pm

பெர்மிங்ஹாம் காமன்வெல்த் போட்டிகள், 2022-இல் கலப்பு இரட்டையர் ஸ்குவாஷ் போட்டியில் வெண்கலப் பதக்கம் வென்ற சவுரவ் கோஷல் மற்றும் தீபிகா பல்லிகல்லுக்கு பிரதமர் திரு நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.

ஆடவர் இரட்டையர் டேபிள் டென்னிஸ் போட்டியில் வெள்ளிப் பதக்கம் வென்ற ஷரத் கமலுக்கும், சத்தியன் ஞானசேகரனுக்கும் பிரதமர் வாழ்த்து

August 07th, 10:00 pm

பெர்மிங்ஹாம் காமன்வெல்த் போட்டிகள், 2022-இன் ஆடவர் இரட்டையர் டேபிள் டென்னிஸ் போட்டியில் வெள்ளிப் பதக்கம் வென்ற ஷரத் கமலுக்கும், சத்தியன் ஞானசேகரனுக்கும் பிரதமர் திரு நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.

பெண்களுக்கான 50 கிலோ குத்துச்சண்டைப் போட்டியில் தங்கப் பதக்கம் வென்ற நிகட் ஜரினுக்கு பிரதமர் வாழ்த்து

August 07th, 08:11 pm

காமன்வெல்த் போட்டிகள், 2022-இன் பெண்களுக்கான 50 கிலோ குத்துச்சண்டைப் போட்டியில் தங்கப் பதக்கம் வென்ற நிகட் ஜரினுக்கு பிரதமர் திரு நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.

காமன்வெல்த் விளையாட்டு போட்டியில் மகளிருக்கான ஈட்டி எறிதலில் வெண்கலப் பதக்கம் வென்ற அன்னு ராணிக்கு பிரதமர் வாழ்த்து

August 07th, 06:39 pm

2022 காமன்வெல்த் விளையாட்டுப் போட்டியில் மகளிர் ஈட்டி எறிதல் போட்டியில் வெண்கலப் பதக்கம் வென்ற அன்னு ராணிக்கு பிரதமர் திரு நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.

காமன்வெல்த் ஆடவர்களுக்கான 10,000 மீட்டர் ஓட்டப்பந்தயத்தில் வெண்கலப் பதக்கம் வென்ற சந்தீப் குமாருக்கு பிரதமர் வாழ்த்து

August 07th, 06:37 pm

2022 ஆம் ஆண்டு காமன்வெல்த் விளையாட்டுப் போட்டியில் ஆடவர்களுக்கான 10,000 மீட்டர் வேக நடைப் பந்தயத்தில் வெண்கலப் பதக்கம் வென்ற சந்தீப் குமாருக்கு பிரதமர் திரு நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.

டிரிபிள் ஜம்ப் போட்டியில் வெள்ளி ப்பதக்கம் வென்ற அப்துல்லா அபூபக்கருக்கு பிரதமர் வாழ்த்து

August 07th, 06:36 pm

பர்மிங்காம் காமன்வெல்த் விளையாட்டுப் போட்டி 2022ல் தடகளத்தில் ஆடவர் டிரிபிள் ஜம்ப் போட்டியில் வெள்ளிப் பதக்கம் வென்ற அப்துல்லா அபூபக்கருக்கு பிரதமர் திரு நரேந்திர மோடி வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார்.

தடகளப் போட்டியில் ஆடவர் டிரிபிள் ஜம்ப் போட்டியில் தங்கப் பதக்கம் வென்ற எல்தோஸ் பால்-க்கு பிரதமர் வாழ்த்து

August 07th, 06:34 pm

பர்மிங்காம் காமன்வெல்த் போட்டியில் தடகள ஆண்கள் டிரிபிள் ஜம்ப் போட்டியில் தங்கப் பதக்கம் வென்றதற்காக எல்தோஸ் பால்-க்கு பிரதமர் திரு நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.

காமன்வெலெத் விளையாட்டு போட்டியில் ஆடவர் குத்துச்சண்டை போட்டியில் 51 கிலோ எடைப் பிரிவில் தங்கப் பதக்கம் வென்ற அமித் பங்கலுக்கு பிரதமர் வாழ்த்து

August 07th, 06:04 pm

2022 ஆம் ஆண்டு காமன்வெல்த் விளையாட்டுப் போட்டியில் ஆடவர் குத்துச்சண்டை போட்டியில் 51 கிலோ எடைப்பிரிவில் தங்கப் பதக்கம் வென்ற அமித் பங்கலுக்கு பிரதமர் திரு நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.