தூய்மை இந்தியா இயக்கத்தின் 10 ஆண்டுகளை வெற்றிகரமாக நிறைவு செய்ததற்காக உலக அமைப்புகளின் தலைவர்களிடமிருந்து பிரதமருக்கு குவியும் வாழ்த்துகள்
October 02nd, 02:03 pm
தூய்மை இந்தியா இயக்கம் தொடங்கப்பட்டு 10 ஆண்டுகள் நிறைவடைந்ததை முன்னிட்டு பல்வேறு உலக அமைப்புகளின் தலைவர்கள் பிரதமர் திரு. நரேந்திர மோடிக்கு வாழ்த்து தெரிவித்தனர். பிரதமரின் தொலைநோக்கு தலைமையின் கீழ் மேம்பட்ட துப்புரவு மற்றும் தூய்மை மூலம் தூய்மை இந்தியா இயக்கம் எவ்வாறு இந்தியாவை குறிப்பிடத்தக்க அளவில் மாற்றியுள்ளது என்பதை தலைவர்கள் எடுத்துரைத்தனர்.மூன்றாவது முறையாக பிரதமராக பதவியேற்றுள்ள பிரதமர், உலகநாடுகளின் தலைவர்களிடமிருந்து தொடர்ந்து வாழ்த்துச் செய்திகளைப் பெறுகிறார்
June 10th, 12:00 pm
மூன்றாவது முறையாக இந்தியப் பிரதமராக பதவியேற்றதை யொட்டி வாழ்த்து தெரிவித்த உலகநாடுகளின் பிரதமர் திரு நரேந்திர மோடி நன்றி தெரிவித்தார்.PM Modi’s Candid Conversation with Bill Gates
March 29th, 06:59 pm
Prime Minister Narendra Modi and Bill Gates came together for an engaging and insightful exchange. The conversation spanned a range of topics, including the future of Artificial Intelligence, the importance of Digital Public Infrastructure, and vaccination programs in India.மனதின் குரல் நிகழ்ச்சிக்கு பாராட்டு தெரிவித்த பில் கேட்ஸுக்கு பிரதமர் நன்றி
May 01st, 12:30 pm
மனதின் குரல் நிகழ்ச்சியைப் பாராட்டி பில்கேட்ஸ் தெரிவித்த வாழ்த்துக்கு பிரதமர் திரு நரேந்திர மோடி நன்றி தெரிவித்துள்ளார்.பில் கேட்ஸை சந்தித்தார் பிரதமர்
March 04th, 12:10 pm
பிரதமர் திரு நரேந்திர மோடி, புது தில்லியில் திரு பில்கேட்ஸை வெள்ளிக்கிழமை சந்தித்தார்.200 கோடி தடுப்பூசி டோஸ்களை கடந்திருப்பதற்காக பிரதமரை பில்கேட்ஸ் பாராட்டியுள்ளார்
July 20th, 03:13 pm
இந்தியாவின் தடுப்பூசி இயக்கத்தை வெற்றிப் பெற செய்து வரும் விஞ்ஞானிகள், மருத்துவர்கள், செவிலியர்களின் கூட்டு முயற்சிகளை பிரதமர் திரு.நரேந்திர மோடி பாராட்டியுள்ளார்.சர்வதேச முன்முயற்சியான ‘லைப் இயக்கத்தை‘ 5 ஜுன் அன்று பிரதமர் தொடங்கி வைக்கிறார்
June 04th, 02:08 pm
பிரதமர் திரு.நரேந்திர மோடி, 5 ஜுன், 2022 அன்று, ‘சுற்றுச்சூழல் இயக்கத்திற்கான வாழ்க்கை முறையை‘ கானொலி வாயிலாகத் தொடங்கி வைக்கிறார். உலகம் முழுவதும் உள்ள தனிநபர்கள், சமுதாயத்தினர் மற்றும் நிறுவனங்கள், சுற்றுச்சூழல் உணர்வுடன் கூடிய வாழ்க்கைமுறையை பின்பற்றுவதற்கும், வலியுறுத்துவதற்கும், கல்வியாளர்கள், பல்கலைகழகங்கள் மற்றும் ஆராய்ச்சி நிறுவனங்களிடமிருந்து யோசனைகள் மற்றும் பரிந்துரைகளை ‘யோசனை கோருவதற்கான லைப் சர்வதேச அழைப்பு‘ தொடங்கும். இந்த நிகழ்ச்சியின்போது, பிரதமர் சிறப்புரை ஆற்றுகிறார்.கிளாஸ்கோவில் நடைபெற்ற சிஓபி26 உச்சிமாநாட்டில் பிரதமர் மோடி - பில்கேட்ஸ் சந்திப்பு
November 02nd, 07:15 pm
ஸ்காட்லாந்தின் கிளாஸ்கோ நகரில் நவம்பர் 2, 2021 அன்று நடைபெற்ற பருவ நிலை மாற்றம் தொடர்பான சிஓபி26 உச்சி மாநாட்டில் பங்கேற்ற பிரதமர் மோடியும், மைக்ரோசாப்ட் நிறுவனர் பில்கேட்ஸும் சந்தித்து பேசினர்.ஆயுஷ்மான் பாரத் மின்னணு இயக்கம் குறித்த திரு பில் கேட்ஸின் கனிவான வார்த்தைகளுக்கு பிரதமர் நன்றி
September 29th, 10:01 pm
ஆயுஷ்மான் பாரத் மின்னணு இயக்கம் குறித்த திரு பில் கேட்ஸின் கனிவான வார்த்தைகளுக்கு பிரதமர் திரு நரேந்திர மோடி நன்றி தெரிவித்துள்ளார்.மாபெரும் சவால்கள் கூட்டம் 2020 நிகழ்ச்சியில் பிரதமர் ஆற்றிய உரை
October 19th, 08:31 pm
மெலின்டா மற்றும் பில் கேட்ஸ், மத்திய அமைச்சர் டாக்டர் ஹர்ஷ்வர்த்தன், உலகெங்கும் இருந்து இந்த நிகழ்ச்சியில் பங்கேற்றுள்ள பிரதிநிதிகள், விஞ்ஞானிகள், புதுமை சிந்தனையாளர்கள், ஆராய்ச்சியாளர்கள், மாணவர்கள், நண்பர்களே, 16வது மாபெரும் சவால்கள் குறித்த வருடாந்திர கூட்டத்தில் உங்களுடன் பங்கேற்பதில் நான் மகிழ்ச்சி அடைகிறேன்.பெரும் சவால்கள் ஆண்டு கூட்டம் 2020-ல் பிரதமர் மோடி முக்கிய உரையாற்றினார்
October 19th, 08:30 pm
இந்த நிகழ்ச்சியில் உரையாற்றிய பிரதமர், அறிவியல் மற்றும் புதிய கண்டுபிடிப்புகளில் முதலீடு செய்யும் சமூகங்களே எதிர்காலத்தை வடிவமைக்கும் என்று கூறினார். குறுகிய நோக்கத்துடனான அணுகுமுறைக்குப் பதிலாக, அறிவியல் மற்றும் புதிய கண்டுபிடிப்புகளில் முன்கூட்டியே முதலீடு செய்தால் மட்டுமே, சரியான நேரத்தில் அவற்றின் பயன்களை அடைய முடியும் என்று அவர் கூறினார்.PM to deliver keynote address at inaugural function of Grand Challenges Annual Meeting 2020
October 17th, 11:36 am
Prime Minister Shri Narendra Modi will deliver the keynote address at the inaugural function of Grand Challenges Annual Meeting 2020, on 19th October at 7:30 PM via video conferencing.Prime Minister’s interaction with Mr. Bill Gates
May 14th, 10:26 pm
PM Narendra Modi interacted with Bill & Melinda Gates Foundation co-chair, Mr. Bill Gates via video conference. They discussed the global response to COVID-19 and the importance of global coordination on scientific innovation as well as R&D to combat the pandemic.பிரதமர் நரேந்திர மோடி பில்கேட்ஸூடன் சந்திப்பு
November 18th, 07:42 pm
இந்தியாவில் மூன்று நாள் பயணமாக வந்துள்ள பில் & மெலிண்டா கேட்ஸ் அறக்கட்டளையின் இணைத் தலைவர் திரு பில்கேட்ஸை பிரதமர் திரு நரேந்திர மோடி இன்று (18.11.2019) சந்தித்துப் பேசினார். கடந்த செப்டம்பர் மாதம் ஐநா பொதுச் சபை கூட்டத்தின் இடையே நியூயார்க்கில் இருவரும் சந்தித்துப் பேசினர்.குளோபல் கோல்கீப்பர் கோல்ஸ் விருது 2019 வழங்குவதற்காக பில் மற்றும் மெலிண்டா கேட்ஸ் அறக்கட்டளைக்குப் பிரதமர் நன்றி தெரிவித்துள்ளார்
September 20th, 07:54 pm
குளோபல் கோல்கீப்பர் கோல்ஸ் விருது 2019 வழங்குவதற்காக பில் மற்றும் மெலிண்டா கேட்ஸ் அறக்கட்டளைக்குப் பிரதமர் திரு நரேந்திர மோடி நன்றி தெரிவித்துள்ளார். காந்தி அவர்களின் தூய்மை இந்தியா கனவை நிறைவேற்ற, கடந்த ஐந்தாண்டுகளுக்கும் மேலாக தூய்மையையும், துப்புரவையும் மேம்படுத்த இந்தியா பல முயற்சிகளை மேற்கொண்டுள்ளது என்றும் அவர் கூறியுள்ளார்.Social Media Corner 16th November
November 16th, 07:58 pm
Your daily does of governance updates from Social Media. Your tweets on governance get featured here daily. Keep reading and sharing!Mr. Bill Gates calls on PM
December 04th, 08:08 pm