ஆயுஷ்மான் பாரத் திட்டத்தின்கீழ் செயல்படுத்தப்பட உள்ள சுகாதார காப்பீட்டுத் திட்டத்தை தொடங்குவதற்கான ஏற்பாடுகள் குறித்து பிரதமர் ஆய்வு
August 04th, 01:30 pm
மத்திய அரசின் ஆயுஷ்மான் பாரத் திட்டத்தின்கீழ் செயல்படுத்தப்பட உள்ள சுகாதார காப்பீட்டுத் திட்டத்தை தொடங்குவதற்கான ஏற்பாடுகளில் ஏற்பட்டுள்ள முன்னேற்றம் குறித்து பிரதமர் திரு. நரேந்திர மோடி இன்று (04.08.2018) ஆய்வு செய்தார்.ஆயுஷ்மான் பாரதம் கீழ் சுகாதார உறுதித் திட்டம் தொடக்கத்திற்கான ஆயத்தப் பணிகள் குறித்து பிரதமர் ஆய்வு
May 07th, 01:37 pm
ஆயுஷ்மான பாரதம் கீழ் சுகாதார உறுதித் திட்டம் என்னும் இலட்சியத் திட்டம் தொடக்கத்திற்கான ஏற்பாடுகளில் முன்னேற்றம் குறித்து பிரதமர் திரு. நரேந்திர மோடி இன்று ஆய்வு செய்தார்.Social Media Corner 15 April 2018
April 15th, 08:24 pm
Your daily dose of governance updates from Social Media. Your tweets on governance get featured here daily. Keep reading and sharing!சமூக வலைதள மூலை ஏப்ரல் 14, 2018
April 14th, 08:06 pm
சமூக வலைதளத்தில் உங்கள் அன்றாட ஆளுகை தகவல்கள். ஆளுகை குறித்த உங்கள் டுவீட்டுகள் இங்கே அன்றாடம் பதிவு செய்யப்படுகின்றன. தொடர்ந்து வாசியுங்கள் தொடர்ந்து பகிருங்கள்.ஏழ்மையான குடும்பத்தை சேர்ந்த என்னைப்போன்ற மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பை சேர்ந்தவர்கள் இந்நாட்டின் பிரதமராக முடிந்தது என்றால் அதற்கு பாபா சாகேப் அம்பேத்கர்தான் காரணம்: பிரதமர் மோடி
April 14th, 02:59 pm
சத்தீஸ்கரில் உள்ள பீஜாப்பூரில் ஆயுஷ்மன் பாரத் திட்டத்தின் கீழ் சுகாதார மற்றும் ஆரோக்கியத் திட்டங்களை பிரதமர் நரேந்திர மோடி பாபா சாகேப் அம்பேத்கரின் பிறந்த நாளன்று தொடங்கி வைத்தார் மற்றும் பல்வேறு திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டினார்.அம்பேத்கர் பிறந்த நாளில், ஆயுஷ்மான் பாரத் திட்டத்தை தொடங்கிவைப்பதன் அடையாளமாக சத்தீஷ்கர் மாநிலத்தின் பீஜப்பூர் பகுதியில் சுகாதார மற்றும் ஆரோக்கிய மையத்தைத் திறந்துவைத்தார் பிரதமர்
April 14th, 02:56 pm
அம்பேத்கர் பிறந்த தினமான இன்று, மத்திய அரசின் முக்கியத்துவம் வாய்ந்த சுகாதார உறுதியளிப்புத் திட்டமான ஆயுஷ்மான் பாரத் திட்டத்தைத் தொடங்கிவைப்பதன் அடையாளமாக சுகாதார மற்றும் ஆரோக்கிய மையத்தை பிரதமர் திரு.நரேந்திர மோடி திறந்துவைத்தார். சத்தீஷ்கர் மாநிலத்தில் மாற்றத்தை விரும்பும் மாவட்டமான பீஜப்பூரில் உள்ள ஜங்லா மேம்பாட்டு முனையத்தில் இந்த மையம் தொடங்கிவைக்கப்பட்டது.