India has immense potential to become a great knowledge economy in the world: PM Modi
October 19th, 12:36 pm
The Prime Minister, Shri Narendra Modi launched Mission Schools of Excellence at Trimandir, Adalaj, Gujarat today. The Mission has been conceived with a total outlay of 10,000 Crores. During the event at Trimandir, the Prime Minister also launched projects worth around Rs 4260 crores. The Mission will help strengthen education infrastructure in Gujarat by setting up new classrooms, smart classrooms, computer labs and overall upgradation of the infrastructure of schools in the State.PM launches Mission Schools of Excellence at Trimandir, Adalaj, Gujarat
October 19th, 12:33 pm
The Prime Minister, Shri Narendra Modi launched Mission Schools of Excellence at Trimandir, Adalaj, Gujarat today. The Mission has been conceived with a total outlay of 10,000 Crores. During the event at Trimandir, the Prime Minister also launched projects worth around Rs 4260 crores. The Mission will help strengthen education infrastructure in Gujarat by setting up new classrooms, smart classrooms, computer labs and overall upgradation of the infrastructure of schools in the State.India is committed to provide 'ease of doing business' to its youth, so they can focus on bringing ‘ease of living’ to the countrymen: PM
November 07th, 11:00 am
PM Modi addressed convocation ceremony of IIT Delhi via video conferencing. In his remarks, PM Modi said that quality innovation by the country's youth will help build 'Brand India' globally. He added, COVID-19 has taught the world that while globalisation is important, self reliance is also equally important. We are now heavily focussed on ease of doing business in India so that youth like you can bring transformation to our people’s lives.தில்லி இந்தியத் தொழில்நுட்பக் கழகத்தின் 51-வது பட்டமளிப்பு விழாவில் பிரதமர் உரை
November 07th, 10:59 am
தில்லி இந்தியத் தொழில்நுட்பக் கழகத்தின் 51-வது வருடாந்திர பட்டமளிப்பு விழாவில் காணொலிக் காட்சி வாயிலாக சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டு பேசுகையில் பிரதமர் இதனைத் தெரிவித்தார்.வைபவ் 2020 மாநாட்டில் பிரதமர் நரேந்திரமோடி தொடக்க உரையாற்றினார்.
October 02nd, 06:21 pm
இந்திய வம்சாவளியைச் சேர்ந்த விஞ்ஞானிகள்& கல்வியாளர்கள் 3000-த்துக்கும் மேற்பட்டோர் மற்றும் 10,000-த்துக்கும் மேற்பட்ட இந்திய விஞ்ஞானிகள் மாநாட்டில் பங்கேற்றுள்ளனர்.ஐபிஎஸ் பயிற்சியை நிறைவு செய்து ‘திக்ஷந்த் அணிவகுப்பில்’ பங்கேற்ற அதிகாரிகளிடம் காணொலி காட்சி மூலம் பிரதமர் ஆற்றிய உரையின் முக்கிய அம்சங்கள்
September 04th, 11:07 am
என் சக அமைச்சர்கள் திரு. அமித் ஷா, திரு.ஜித்தேந்திர சிங், திரு.கிஷன் ரெட்டி மற்றும் திக்ஷந்த் அணிவகுப்பில் கலந்து கொண்டுள்ள சர்தார் வல்லபாய் படேல் காவல் அகாடமி அதிகாரிகள் மற்றும் இந்திய காவல் பணிக்கு ஆர்வத்துடன் தலைமை ஏற்கவுள்ள என் இளம் நண்பர்களே.ஐபிஎஸ் பயிற்சி அலுவலர்களுடன் உரையாடிய பிரதமர்
September 04th, 11:06 am
சர்தார் வல்லபாய் படேல் தேசிய காவல் அகாடமியில் இன்று நடைபெற்ற திக்ஷந்த் அணிவகுப்பு நிகழ்ச்சியில் ஐபிஎஸ் பயிற்சி அதிகாரிகளுடன் காணொலி காட்சி மூலம் பிரதமர் திரு நரேந்திர மோடி உரையாடினார்.லக்னோவில் பாதுகாப்பு கண்காட்சியை பிரதமர் தொடங்கி வைத்தார்
February 05th, 01:48 pm
பிரதமர் திரு நரேந்திர மோடி இன்று உத்தரப்பிரதேச மாநிலம் லக்னோவில் 11 ஆவது பாதுகாப்பு கண்காட்சியை தொடங்கி வைத்தார். இரண்டாண்டுக்கு ஒருமுறை நடைபெறும் இந்தியாவின் ராணுவக் கண்காட்சி, உலகளாவில் பாதுகாப்பு உற்பத்தி மையமாக நாடு உருவெடுப்பதை பிரதிபலிப்பதாகும். பாதுகாப்புக் கண்காட்சி 2020 இந்தியாவின் பெரிய பாதுகாப்பு கண்காட்சித் தளங்களில் ஒன்றாக மாறியுள்ளதுடன் உலகளவில் முன்னோடி பாதுகாப்புக் கண்காட்சியாகவும் திகழ்கிறது. இந்த முறை ஆயிரத்திற்கும் மேற்பட்ட பாதுகாப்பு உற்பத்தியாளர்கள் மற்றும் உலகம் முழுவதிலும் இருந்து 150 நிறுவனங்கள் கண்காட்சியில் பங்கேற்றுள்ளன.Our scientific institutions should align with future requirements and try to find solutions for local problems: PM
February 28th, 04:01 pm
Conferring the Shanti Swarup Bhatnagar Prizes, PM Modi today said that India deserves nothing but the best, when it comes to innovations in the field of science and technology. He added that science must be fundamental, while on the other hand, technology must be local.Prime Minister confers Shanti Swarup Bhatnagar Prizes for Science and Technology
February 28th, 04:00 pm
Conferring the Shanti Swarup Bhatnagar Prizes, PM Modi today said that India deserves nothing but the best, when it comes to innovations in the field of science and technology. He added that science must be fundamental, while on the other hand, technology must be local.59 minute loan portal to enable easy access to credit for MSMEs: PM Modi
November 02nd, 05:51 pm
Prime Minister Narendra Modi today launched the ‘Support and Outreach Programme’ for Micro, Small and Medium Enterprise (MSME) sector of the country. At this event, PM Modi also announced twelve major decisions to accelerate growth in the MSMEs of India. PM Modi called these decisions as ‘Diwali Gifts’ from the government to the MSMEs of India.குறு-சிறு மற்றும் நடுத்தர தொழில் துறை (எம்.எஸ்.எம்.ஈ.)-க்கு வரலாற்றுச் சிறப்புமிக்க ஆதரவு மற்றும் உதவித் திட்டத்தை பிரதமர் தொடங்கி வைத்தார்.
November 02nd, 05:50 pm
குறு-சிறு மற்றும் நடுத்தரத் தொழில்கள் துறை (எம்.எஸ்.எம்.ஈ)-க்கு வரலாற்றுச் சிறப்புமிக்க ஆதரவு மற்றும் உதவித் திட்டத்தை பிரதமர் திரு நரேந்திர மோடி இன்று (02.11.2018) தொடங்கி வைத்தார். இந்தத் திட்டத்தின் ஒரு பகுதியாக நாடுமுழுவதும் உள்ள எம்.எஸ்.எம்.ஈ-க்களின் வளர்ச்சி, விரிவாக்கம் மற்றும் வசதிகளுக்கு உதவி செய்ய 12 முக்கியமான அறிவிப்புகளையும் பிரதமர் வெளியிட்டார்.இந்திய தொழில்நுட்பக் கழகங்கள் இந்தியாவின் மாற்றத்திற்கான கருவியாக உருவாகியிருக்கின்றன; பிரதமர்
August 11th, 12:10 pm
At the convocation of IIT Bombay, PM Modi said that IITs have become 'India's Instrument of Transformation'. The PM appealed to students to innovate in India and innovate for humanity. He said, From mitigating climate change to ensuring better agricultural productivity, from cleaner energy to water conservation, from combatting malnutrition to effective waste management, let us affirm that the best ideas will come from Indian laboratories and from Indian students.பம்பாய் ஐ.ஐ.டி-யின் 56-வது பட்டமளிப்பு விழாவில் பிரதமர் மோடி பங்கேற்பு
August 11th, 12:10 pm
இந்தியத் தொழில்நுட்ப கல்விக் கழகங்களுக்காகவும் அவற்றில் பட்டம் பெற்றவர்களின் சாதனைகளுக்காகவும், நாடு பெருமிதம் கொள்கிறது. ஐ.ஐ.டி –களின் வெற்றி நாடு முழுவதும் ஏராளமான பொறியியல் கல்லூரிகள் உருவாக வழிவகுத்துள்ளது. அவை ஐ.ஐ.டி-களால் ஈர்க்கப்பட்டுள்ளன. இதனால் தொழில்நுட்ப மனித ஆற்றல் கொண்ட உலகின் மிகப்பெரிய தொகுப்புகளில் ஒன்றாக இந்தியா விளங்குவதற்கு வழி ஏற்பட்டுள்ளது. ஐ.ஐ.டி-கள் உலக அளவிலான இந்தியாவின் அடையாளத்தைக் கட்டமைத்துள்ளது என்று பிரதமர் கூறினார்.பிரிக்ஸ் உச்சி மாநாட்டின் முழு அமர்வில் பிரதமரின் கருத்துகள்
July 27th, 02:35 pm
பிரிக்ஸ் மாநாட்டின் கூட்டத்தில் பேசிய பிரதமர் மோடி நடந்து வரும் டிஜிட்டல் புரட்சியால் பிரிக்ஸ் அமைப்பின் உறுப்பு நாடுகளுக்குப் பல புதிய வாய்ப்புகள் உருவாகியுள்ளன. அதன் பலன்களைப் பெறச் செயற்கை நுண்ணறிவு, பெரிய அளவிலான டேட்டா அனாலிட்டிக்ஸ் ஆகியவற்றில் முதலீடு செய்ய வேண்டியது அவசியம். அதனால் வரும் மாற்றங்களை எதிர்கொள்ள நாம் தயாராக இருக்க வேண்டும் எனக் கூறினார். இந்தியா – ஆப்பிரிக்கா இடையேயான பொருளாதாரம் மற்றும் வளர்ச்சிக்கான ஒருங்கிணைப்பு புதிய உயரத்தை எட்டியுள்ளன என்று பிரதமர் மோடி கூறுகிறார்ஜனநாயகம் என்பது ஒரு ஒப்பந்தம் அல்ல, அது மக்கள் கூட்டணியின் ஒரு பகுதியாகும்: பிரதமர் மோடி
April 21st, 11:01 pm
ஜனநாயகம் என்பது ஒரு ஒப்பந்தம் அல்ல, அது மக்கள் கூட்டணியின் ஒரு பகுதியாகும்: பிரதமர் மோடிகுடிமைப் பணி தினத்தையொட்டி குடிமைப் பணி அதிகாரிகளிடையே பிரதமர் ஆற்றிய உரை
April 21st, 05:45 pm
பிரதமர் திரு. நரேந்திர மோடி குடிமைப் பணி தினத்தையொட்டி அதிகாரிகளிடையே இன்று உரை நிகழ்த்தினார். பாராட்டு, மதிப்பீடு, சுயபரிசோதனை ஆகியவற்றுக்கான நேரம் இது என்றும் பிரதமர் விருது என்பது அரசு அதிகாரிகளுக்கு ஊக்கமளிப்பதற்கான ஒரு முயற்சி என்றும் பிரதமர் கூறினார். விருது பெற்றவர்களுக்கு வாழ்த்துக்களையும் அவர் தெரிவித்தார். அரசின் முன்னுரிமைகளை சுட்டிக் காட்டும் வகையில் இந்த விருதுகள் அமைகின்றன என்றும் அவர் குறிப்பிட்டார்.மணிப்பூரில்நடைபெற்ற 105-வதுஇந்தியஅறிவியல்காங்கிரஸ்தொடக்கவிழாவில்பிரதமர்ஆற்றியஉரை.
March 16th, 11:32 am
அண்மையில்மறைந்தமதிப்பிற்குரியஇந்தியஅறிவியல்அறிஞர்மூவர்,பத்மவிபூஷண்பேராசிரியர்யஷ்பால்,ஐதராபாத்தில் நடைபெற்ற தகவல் தொழில்நுட்பம் குறித்த உலக மாநாட்டில் பிரதமர் காணொலிக் காட்சி மூலம் ஆற்றிய உரை
February 19th, 11:30 am
தகவல் தொழில்நுட்பம் குறித்த உலக காங்கிரஸ் மாநாட்டைத் தொடங்கி வைப்பதில் மகிழ்ச்சி அடைகிறேன். இந்த நிகழ்ச்சி இந்தியாவில் முதல் முறையாக நடைபெறுகிறது. இதனை நாஸ்காம், விட்சா, தெலங்கானா மாநில அரசு ஆகியவை இணைந்து நடத்துகின்றன.Democracy, demography and dynamism are giving shape to India's development and destiny: PM Modi
January 23rd, 05:02 pm
Prime Minister Narendra Modi today addressed the plenary session of the 48th edition of the World Economic Forum at Davos in Switzerland.Speaking at the event, PM Modi showcased the India growth story to world leaders and global CEOs, also urged countries to unite to tackle the three big challenges that the world faces - climate change, terrorism and a threat to globalisation.