உத்தரப்பிரதேசத்தின் ஜேவாரில், நொய்டா சர்வதேச விமான நிலையத்திற்கு அடிக்கல் நாட்டும் விழாவில் பிரதமர் ஆற்றிய உரை
November 25th, 01:06 pm
உத்தரப்பிரதேசத்தின் முதலமைச்சர் மிகவும் பிரபலத் தலைவரும் கர்மயோகியுமான திரு.யோகி ஆதித்யநாத் அவர்களே, துடிப்புமிக்க எங்களது பழங்கால சகாவும் துணை முதலமைச்சருமான திரு.கேசவ் பிரசாத் மவுரியா அவர்களே, மத்திய அமைச்சரவை சகாக்கள் திரு.ஜோதிராதித்ய சிந்தியா, ஜெனரல் வி.கே.சிங், சஞ்சீப் பால்யான், எஸ்.பி.சிங் பாஹேல் மற்றும் பி.எல்.வர்மா அவர்களே, உத்தரப்பிரதேச மாநில அமைச்சர்களே, நாடாளுமன்ற-சட்டமன்ற உறுப்பினர்களே, இங்கு பெருந்திரளாகக் குழுமியுள்ள எனதருமை சகோதர, சகோதரிகளே.உத்தரப் பிரதேசத்தின் நொய்டா சர்வதேச விமான நிலையத்திற்கு பிரதமர் மோடி அடிக்கல் நாட்டினார்
November 25th, 01:01 pm
உத்தரப்பிரதேசத்தின் நொய்டா சர்வதேச விமான நிலையத்திற்கு, பிரதமர் திரு நரேந்திர மோடி இன்று அடிக்கல் நாட்டினார். உத்தரப்பிரதேச முதலமைச்சர் திரு யோகி ஆதித்யநாத், மத்திய அமைச்சர்கள் திரு ஜோதிராதித்ய சிந்தியா, ஜெனரல் வி.கே. சிங், திரு சஞ்சீவ் பால்யான், திரு எஸ். பி. சிங் பாஹேல் மற்றும் திரு பி.எல். வர்மா உள்ளிட்டோர் நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.Amrit Kaal inspires us to remember those personalities who played a big role in awakening public consciousness: PM
October 15th, 11:07 am
Prime Minister Modi performed the Bhoomi Poojan ceremony of Hostel Phase-1 built by Saurashtra Patel Seva Samaj in Surat via video conferencing. Addressing the gathering, the Prime Minister praised the spirit of people of Gujarat and said that it is a matter of pride for him that in the tasks of social development, Gujarat has always taken a lead.குஜராத்தில் உள்ள சூரத்தில் சவுராஷ்டிரா பட்டேல் சேவா சமாஜத்தால் கட்டப்படவுள்ள முதல் கட்ட மாணவர் விடுதியின் பூமிப் பூஜை விழாவில் பிரதமர் பங்கேற்பு
October 15th, 11:06 am
குஜராத்தில் உள்ள சூரத்தில் சவுராஷ்டிரா பட்டேல் சேவா சமாஜத்தால் கட்டப்படவுள்ள முதல் கட்ட மாணவர் விடுதியின் பூமிப் பூஜை விழாவில் காணொலிக் காட்சி மூலம் பிரதமர் திரு நரேந்திர மோடி பங்கேற்றார்.PM Modi prays at Hanuman Garhi Temple in Ayodhya
August 05th, 11:59 am
Soon after arriving in Ayodhya for Bhoomi Pujan of the Ram Janmabhoomi, PM Narendra Modi offered his prayers at the Hanuman Garhi Temple. Uttar Pradesh Chief Minister Yogi Adityanath accompanied the Prime Minister.We want our railways to bring a qualitative difference in the lives of citizens: PM
January 09th, 05:57 pm
PM Narendra Modi performed Bhoomipujan’ of the redevelopment project of Gandhinagar Railway Station on Monday. He said that NDA Government has put railways in the priority category. PM Modi added that Railway work under NDA Government is being done in ‘mission mode’. The Prime Minister said that railways add ‘Gati’ (speed) and ‘Pragati’ (progress) to the nation.PM Modi performs ‘Bhoomipujan’ of redevelopment of Gandhinagar railway station
January 09th, 05:56 pm
Prime Minister Narendra Modi today attended the Bhoomipujan of Gandhinagar railway station. Addressing the event PM Modi said that the Government has accorded topmost priority to the railways and to make the rail network modern. He said that NDA Government has put railways in the priority category and railway work under NDA Government is being done in ‘mission mode’.