India's Fintech ecosystem will enhance the Ease of Living of the entire world: PM Modi at the Global FinTech Fest, Mumbai
August 30th, 12:00 pm
PM Modi at the Global FinTech Fest highlighted India's fintech revolution, showcasing its impact on financial inclusion, rapid adoption, and global innovation. From empowering women through Jan Dhan Yojana and PM SVANidhi to transforming banking access across urban and rural areas, fintech is reshaping India's economy and quality of life.மகாராஷ்டிராவின், மும்பையில், உலக நிதித் தொழில்நுட்பத் திருவிழா 2024-ல் பிரதமர் திரு.நரேந்திர மோடி ஆற்றிய உரை
August 30th, 11:15 am
மகாராஷ்டிராவின் மும்பையில் உள்ள ஜியோ உலக மாநாட்டு மண்டபத்தில் நடைபெற்ற உலக நிதித் தொழில்நுட்ப திருவிழா(GFF) 2024-ல், பிரதமர் திரு.நரேந்திர மோடி உரையாற்றினார். இந்த நிகழ்ச்சியையொட்டி ஏற்பாடு செய்யப்பட்டிருந்த கண்காட்சியையும் பிரதமர் பார்வையிட்டார். நிதித் தொழில்நுட்பத்தில் இந்தியாவின் முன்னேற்றத்தை எடுத்துக்காட்டுவதோடு, இத்துறையுடன் தொடர்புடைய அனைவரையும் ஒருங்கிணைக்கும் நோக்கில், இந்திய பணப்பட்டுவாடா கவுன்சில், இந்திய தேசிய பணப் பட்டுவாடா கழகம் மற்றும் நிதித் தொழில்நுட்ப சங்கம கவுன்சில் ஆகியவை, இந்த நிதித் தொழில்நுட்பத் திருவிழாவிற்கு கூட்டாக ஏற்பாடு செய்திருந்தன.Congress' model for MP was 'laapata model': PM Modi
November 08th, 12:00 pm
Ahead of the Assembly Election in Madhya Pradesh, PM Modi delivered an address at a public gathering in Damoh. PM Modi said, Today, India's flag flies high, and it has cemented its position across Global and International Forums. He added that the success of India's G20 Presidency and the Chandrayaan-3 mission to the Moon's South Pole is testimony to the same.PM Modi’s Mega Election Rallies in Damoh, Guna & Morena, Madhya Pradesh
November 08th, 11:30 am
The campaigning in Madhya Pradesh has gained momentum as Prime Minister Narendra Modi has addressed multiple rallies in Damoh, Guna and Morena. PM Modi said, Today, India's flag flies high, and it has cemented its position across Global and International Forums. He added that the success of India's G20 Presidency and the Chandrayaan-3 mission to the Moon's South Pole is testimony to the same.ஐதராபாத்தில் நடைபெற்ற தகவல் தொழில்நுட்பம் குறித்த உலக மாநாட்டில் பிரதமர் காணொலிக் காட்சி மூலம் ஆற்றிய உரை
February 19th, 11:30 am
தகவல் தொழில்நுட்பம் குறித்த உலக காங்கிரஸ் மாநாட்டைத் தொடங்கி வைப்பதில் மகிழ்ச்சி அடைகிறேன். இந்த நிகழ்ச்சி இந்தியாவில் முதல் முறையாக நடைபெறுகிறது. இதனை நாஸ்காம், விட்சா, தெலங்கானா மாநில அரசு ஆகியவை இணைந்து நடத்துகின்றன.We are using mobile power or M-power to empower our citizens: PM Narendra Modi
November 23rd, 10:10 am
Speaking about the importance of technology at the Global Conference on Cyber Space, PM Narendra Modi said, “We are using mobile power or M-power to empower our citizens.” The PM spoke about how citizens of India were increasingly adopting cashless transactions and how digital technology was contributing to more farm incomes.பிரதமரின் சுதந்திர தின உரை 2017 - முக்கிய அம்சங்கள் ஆங்கிலத்தில்
August 15th, 01:37 pm
71வது சுதந்திர தின விழாவில், புதுதில்லியின் வரலாற்று சிறப்பு மிக்க செங்கோட்டையில் நாட்டு மக்களிடம் பிரதமர் நரேந்திர மோடி உரையாற்றினார். உரையின் முக்கிய அம்சங்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:’பரவாயில்லை இருக்கட்டும்’ என்ற மனப்பான்மையை விட்டு விட்டு “ மாற்றம் கொண்டு வரலாம்” என்று சிந்திக்கும் நேரம் இப்போது வந்து விட்டது : பிரதமர் மோடி
August 15th, 09:01 am
புதுதில்லியில் வரலாற்று சிறப்பு மிக்க செங்கோட்டையில் நாட்டு மக்களிடம் பிரதமர் நரேந்திர மோடி உரையாற்றினார். நாட்டின் சுதந்திரத்துக்காக பாடுப்பட்ட ஆண்கள் மற்றும் பெண்களை அவர் நினைவு கூர்ந்தார்.71வது சுதந்திர தின விழாவில், புதுதில்லியின் வரலாற்று சிறப்பு மிக்க செங்கோட்டையில் நாட்டு மக்களிடம் பிரதமர் உரையாற்றினார்.
August 15th, 09:00 am
புதுதில்லியில் வரலாற்று சிறப்பு மிக்க செங்கோட்டையில் நாட்டு மக்களிடம் பிரதமர் நரேந்திர மோடி உரையாற்றினார். நாட்டின் சுதந்திரத்துக்காக பாடுப்பட்ட ஆண்கள் மற்றும் பெண்களை அவர் நினைவு கூர்ந்தார்.வெள்ளையனே வெளியேறு இயக்கத்தின் 75 ஆண்டு நிறைவு, சம்பரண் சத்தியாகிரகத்தின் 100 வது ஆண்டு நிறைவு, கணேச உற்சவத்தில் 125 ஆண்டு நிறைவு ஆகியவற்றை நாடு கொண்டாடி வரும் வேளையில், நாட்டில் உள்ள ஒவ்வொருவரும் “புதிய இந்தியாவை” உருவாக்கும் உறுதிபாட்டுடன் முன்னேற வேண்டும் என பிரதமர் கேட்டுக் கொண்டார்.தொழில்நுட்பம்: சக்திமிக்கவராக ஆவதற்கு நல்ல வழி
May 10th, 04:46 pm
ஒருவர் தன்னை சக்திமிக்கவராகவும், மற்றவர்களை சக்தி மிக்கவராக ஆக்கவும் தொழில்நுட்பம் சிறந்த வழி என்று எப்போதும் பிரதமர் நரேந்திர மோடி கூறி வருகிறார். நீண்ட காலமாக, சமீபத்திய தொழில்நுட்ப மேம்பாடுகள் குறித்து அறிந்து கொள்வதில் மிக்க ஆர்வம் காட்டுபவர் மோடி என்பதை அனைவரும் அறிவர். உயர் தொழில்நுட்ப துறைகளான ஆர்ட்டிஃபிஷியல் இண்டெலிஜென்ஸ், இண்டர்நெட் ஆஃப் திங்க்ஸ் மற்றும் பிக் டேட்டா போன்றவற்றை அனைவரும் – குறிப்பாக இளம் வயதினர் – அவை சம்பந்தமான வளர்ச்சியை தொடர்ந்து கவனித்து புரிந்து கொள்ள வேண்டும் என்று அடிக்கடி குறிப்பிட்டு வருகிறார்.PM delivers closing remarks at 3rd Meeting of Governing Council of NITI Aayog
April 23rd, 06:52 pm
PM Modi today called upon State Governments to work with the Union Government, as “Team India,” to build the India of the dreams of our freedom fighters by 2022, the 75th anniversary of independence. The Prime Minister reiterated that the legislative arrangements at the State-level for GST should be put in place without delay.சமூக வலைத்தளப் பகுதி 15 ஏப்ரல் 2017
April 15th, 07:24 pm
சமூக வலைதளத்தில் உங்கள் அன்றாட ஆளுகை தகவல்கள். ஆளுகை குறித்த உங்கள் டுவீட்டுகள் இங்கே அன்றாடம் பதிவு செய்யப்படுகின்றன. தொடர்ந்து வாசியுங்கள் தொடர்ந்து பகிருங்கள்.சமூக வலைத்தளப் பகுதி 14 ஏப்ரல் 2017
April 14th, 07:17 pm
சமூக வலைதளத்தில் உங்கள் அன்றாட ஆளுகை தகவல்கள். ஆளுகை குறித்த உங்கள் டுவீட்டுகள் இங்கே அன்றாடம் பதிவு செய்யப்படுகின்றன. தொடர்ந்து வாசியுங்கள் தொடர்ந்து பகிருங்கள்.DigiDhan movement is the fight to end menace of corruption: PM Modi
April 14th, 02:31 pm
PM Narendra Modi launched BHIM Aadhaar interface for making digital payments. Speaking at the event PM Modi said that DigiDhan movement was a ‘Safai Abhiyan’ aimed at sweeping out the menace of corruption. PM Modi urged youth to come forward and undertake more and more digital transactions.நாக்பூரில் பிரதமர்
April 14th, 02:30 pm
பிரதமர் திரு. நரேந்திர மோடி அவர்கள் டாக்டர். பாபா சாஹேப் பீம்ராவ் அம்பேத்கர் பிறந்த நாளை முன்னிட்டு இன்று நாக்பூரில் உள்ள தீக்ஷாபூமிக்கு சென்று அங்கு மலர் தூவி தனது மரியாதையை செலுத்தினார்.