கர்நாடகாவின் மாண்டியாவில் வளர்ச்சித் திட்டங்களின் துவக்க விழாவில் பிரதமர் ஆற்றிய உரையின் தமிழாக்கம்

March 12th, 12:35 pm

கர்நாடகாவில் இரட்டை எஞ்சின் அரசு மேற்கொண்டு வரும் அயராத முயற்சிகளின் ஒரு பகுதியாக, ஆயிரக்கணக்கான கோடி மதிப்பிலான உள்கட்டமைப்பு திட்டங்கள் இன்று திறந்து வைக்கப்பட்டு, அடிக்கல் நாட்டப்பட்டுள்ளன. இந்தியாவில் உள்கட்டமைப்பு முன்னேற்றம் தொடர்பான விவாதம் எழும்போதெல்லாம் கிருஷ்ண ராஜ வாடியார் மற்றும் சர் எம். விஸ்வேஸ்வரய்யா ஆகிய இரண்டு மிகப்பெரிய ஆளுமைகளின் பெயர்கள் நினைவிற்கு வருகின்றன. இந்த மண்ணில் அவதரித்த இந்த மாபெரும் மனிதர்கள் ஒட்டுமொத்த நாட்டின் முன்னேற்றத்திற்கு புதிய பாதையை வகுத்துத் தந்தார்கள். இது போன்ற ஆளுமைகளால் ஈர்க்கப்பட்டு, நவீன உள்கட்டமைப்பு பணிகள் தற்போது நாட்டில் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

பிரதமர் கர்நாடகாவின் மாண்டியாவில் முக்கிய வளர்ச்சித் திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டினார்

March 12th, 12:15 pm

பிரதமர் திரு நரேந்திர மோடி இன்று கர்நாடக மாநிலம் மாண்டியாவில் முக்கிய வளர்ச்சித் திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டினார். பெங்களூரு-மைசூரு விரைவுச் சாலையை நாட்டுக்கு அர்ப்பணிப்பது மற்றும் மைசூரு-குஷால்நகர் 4 வழிச்சாலைக்கு அடிக்கல் நாட்டுவது ஆகியவை இந்த முக்கிய வளர்ச்சித் திட்டங்களில் அடங்கும்.

73-வது சுதந்திர தினத்தன்று செங்கோட்டை கொத்தளத்திலிருந்து நாட்டு மக்களுக்குப் பிரதமர் திரு நரேந்திர மோடி உரையாற்றினார்

August 15th, 04:30 pm

73-வது சுதந்திர தினத்திற்காகவும் ரக்ஷா பந்தன் விழாவிற்காகவும் நாட்டு மக்கள் அனைவருக்கும், சகோதர சகோரிகளுக்கும் நான் அன்பான நல்வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

One nation, one constitution spirit has become a reality now: PM Modi

August 15th, 01:43 pm

PM Narendra Modi addressed the nation on the 73rd Independence Day from the ramparts of the Red Fort in Delhi, soon after hoisting the National Flag. He extended his greetings to fellow countrymen and wished people on the auspicious occasion of Raksha Bandhan. During his address, the Prime Minister spoke at length about the transformations taking place in the country and presented the government’s vision to take India to greater heights of glory through public participation.

Prime Minister Modi addresses the nation from Red Fort on 73rd Independence Day

August 15th, 07:00 am

PM Narendra Modi addressed the nation on the 73rd Independence Day from the ramparts of the Red Fort in Delhi, soon after hoisting the National Flag. He extended his greetings to fellow countrymen and wished people on the auspicious occasion of Raksha Bandhan. During his address, the Prime Minister spoke at length about the transformations taking place in the country and presented the government’s vision to take India to greater heights of glory through public participation.

PM Modi addresses a public rally at Tiruppur, Tamil Nadu

February 10th, 05:55 pm

At a public meeting in Tamil Nadu’s Tiruppur, PM Narendra Modi said that the work culture of the NDA was different from previous governments. The PM launched a scathing attack on the Congress and remarked, “Those who got the opportunity to rule the nation for years did not bother about India’s defence sector. For them, this sector was only about brokering deals and helping their own set of friends… Why is it that every middleman caught has a link with some Congress leader of the other?”

ஒடிஷா மாநிலம் பரிபடாவில் வளர்ச்சித் திட்டங்களை பிரதமர் தொடங்கி வைக்கிறார்

January 05th, 03:00 pm

ரசிகா ரே ஆலயம் மற்றும் ஹரிப்பூர்கர் புராதன கோட்டையில் அகழ்வாராய்ச்சி செய்யப்பட்ட கட்டடத்தின் வளர்ச்சி, புனரமைப்பு பணிகள் தொடங்கிவைப்பதற்கான டிஜிட்டல் கல்வெட்டை அவர் திறந்துவைத்தார்.

PM Modi interacts with party workers from Puducherry, Vellore, Kanchipuram, Viluppuram & South Chennai

December 19th, 04:30 pm

Prime Minister Narendra Modi today interacted with party workers from Puducherry, Vellore, Kanchipuram, Viluppuram and South Chennai through a video conference-based interaction. PM Modi began his interaction by lauding the energy, enthusiasm and dedication of the BJP Karyakartas towards the BJP and the nation.

பிரதமர் மேற்கு புறவழி விரைவு வழித்தடத்தின் குண்டலி – மனேசர் பிரிவையும் மற்றும் பல்லப்கார் – முஜேசர் மெட்ரோ இணைப்பையும் தொடங்கி வைத்தார்

November 19th, 12:00 pm

பிரதமர் திரு நரேந்திர மோடி, ஹரியானா மாநிலம் குருகிராம் அருகே சுல்தான்பூரில் குண்டலி – மனேசர் – பல்வால் (KMP) மேற்கு புறவழி விரைவு வழித்தடத்தின் குண்டலி – மனேசர் பிரிவை இன்று தொடங்கி வைத்தார். மேலும். பல்லப்கார் – முஜேசர் மெட்ரோ இணைப்பையும் தொடங்கி வைத்த பிரதமர், விஷ்வ கர்மா திறன் பல்கலைக்கழகத்திற்கான அடிக்கல் நாட்டி உரையாற்றினார்.

Transportation is a medium for prosperity, empowerment and accessibility: PM Modi

November 19th, 12:00 pm

PM Modi addressed a public meeting in Haryana’s Sultanpur, after inauguration of the Western Peripheral Expressway and Ballabhgarh- Mujesar section of metro link. He also laid the foundation stone of Vishwakarma University. Addressing the gathering, PM Modi mentioned how due to delay of the previous government at Centre had stalled the project for years. The PM also cited various development initiatives of the NDA Government aimed at enhancing the quality of life of citizens.

ஒற்றுமையின் சிலையை நாட்டுக்கு அர்ப்பணித்தார் பிரதமர் திரு.நரேந்திர மோடி

October 31st, 10:50 am

உலகின் மிக உயர்ந்த சிலையான “ஒற்றுமையின் சிலையை” இன்று (31.10.2018) பிரதமர் திரு.நரேந்திர மோடி நாட்டுக்கு அர்ப்பணித்தார்.

Sardar Patel wanted India to be strong, secure, sensitive, alert and inclusive: PM Modi

October 31st, 10:31 am

PM Modi dedicated the world’s largest statue, the ‘Statue of Unity’ to the nation. The 182 metres high statue of Sardar Patel, on the banks of River Narmada is a tribute to the great leader. Addressing a gathering at the event, the PM recalled Sardar Patel’s invaluable contribution towards India’s unification and termed the statue to be reflection of New India’s aspirations, which could be fulfilled through the mantra of ‘Ek Bharat, Shreshtha Bharat.’

புதிய இந்தியா பற்றிய கூட்டத்தில் பிரதமர் திரு. நரேந்திர மோடி உரை

July 16th, 08:10 pm

நாடு ஒரு மாற்றத்திற்கான காலகட்டத்தைக் கடந்து வருவதாக பிரதமர் கூறினார். உலகிலேயே மிக வேகமாக வளர்ந்து வரும் பொருளாதாரமாக இந்தியா உள்ளது என்று கூறிய பிரதமர், ஒரு சர்வதேச அறிக்கையின்படி என்றும் இல்லாத வேகத்தோடு இந்தியாவில் வறுமை குறைந்து வருவதாக கூறினார். அரசு இதற்கு வழிவகுத்துத் தருகிறது, ஆயின் இளைஞர்கள் தாம் வாய்ப்புக்களை பயன்படுத்துவதோடு அன்றி புதிய வாய்ப்புக்களையும் உருவாக்கி வருகின்றனர் என்றார்.

எல்லா வழிகளிலும் நாம் இந்தியாவின் எதிர்காலத்தைப் பாதுகாத்து வருகிறோம், இது புதிய இந்தியாவை அமைக்க உதவுகிறது: பிரதமர் மோடி

July 16th, 08:10 am

“எதுவும் சாத்தியமே! எல்லாமும் சாதிக்கக் கூடியதே” என்று இளைய இந்தியா நினைக்கிறது. இந்த ஊக்கமே இந்தியாவின் வளர்ச்சியைக் கையாளும் என்று புதிய இந்தியா மாநாட்டில் பிரதமர் மோடி கூறினார். அவர் ஒவ்வொரு குடிமக்களின் எதிர்காலம் மேம்படும் போது, உலகத்தில் இந்தியாவின் எதிர்காலம் மற்றும் நிலைப்பாடு அதிகரிக்கிறது என்று கூறினார்.

காங்கிரஸ் அதிக பொய்களையும் குறைந்தபட்ச ஆதரவு விலையைப் பற்றி வதந்திகளை பரப்புகிறது: பிரதமர் மோடி

July 11th, 02:21 pm

கரீப் பயிர்களுக்கான குறைந்தபட்ச ஆதரவு விலை உயர்வு குறித்துப் பஞ்சாப்பின் முட்கர் மாவட்டத்தில் விவசாயிகள் பங்குபெறும் பொதுக்கூட்டத்தில் பிரதமர் நரேந்திர மோடி உரையாற்றினார். காங்கிரஸ் விவசாயிகளை வாக்களித்த வங்கியாகப் பயன்படுத்திக் கொண்டு, அவர்களை ஏமாற்றியது என்று பிரதமர் நரேந்திர மோடி கூறினார். இந்தச் சூழ்நிலையை மாற்றுவதற்காக என்.டி.ஏ. அரசாங்கம் உழைக்கும் என்று அவர் கூறினார்.

பஞ்சாப்பில் கிசான் கல்யான் பொதுக்கூட்டத்தில் பிரதமர் மோடி உரையாற்றுகிறார்

July 11th, 02:20 pm

பஞ்சாப்பில் கிசான் கல்யான் பொதுக்கூட்டத்தில் பிரதமர் மோடி உரையாற்றுகையில், காங்கிரஸ் விவசாயிகளை வாக்களித்த வங்கியாகப் பயன்படுத்திக் கொண்டு, அவர்களை ஏமாற்றியது என்று அவர் கூறினார். தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசால் அங்கீகரிக்கப்பட்ட கரீப் பயிர்களின் குறைந்தபட்ச ஆதரவு விலை அதிகரிப்பினால் நாட்டிலுள்ள விவசாயிகளுக்கு அதிக இழப்பீடு வழங்கியுள்ளது.

ஆசியக் கட்டமைப்பு முதலீட்டு வங்கியின் மூன்றாவது வருடாந்திர கூட்டத்தின் தொடக்க விழாவில் பிரதமரின் உரை

June 26th, 10:50 am

ஆசியக் கட்டமைப்பு முதலீட்டு வங்கியின் மூன்றாது வருடாந்திரக் கூட்டத்தில் பங்கேற்பதற்காக மும்பை வந்திருப்பது எனக்கு மகிழ்ச்சியை அளிக்கிறது. வங்கி மற்றும் அதன் உறுப்பினர்களுடனான ஒத்துழைப்புகளை வலுப்படுத்துவதற்கு நமக்கு கிடைத்த இந்த வாய்ப்பு மகிழ்ச்சியை அளிக்கிறது.

நகர்ப்புறங்களில் வசதியான, மற்றும் மலிவுள்ள நகர்ப்புற போக்குவரத்து அமைப்புகளை உருவாக்குவதே நமது முன்னுரிமை ஆகும்: பிரதமர்

June 24th, 10:30 am

பகதூர்கர்-முண்ட்கா இடையேயான மெட்ரோ ரயில் பாதையை காணொலிக்காட்சி மூலம் பிரதமர் திரு.நரேந்திர மோடி இன்று தொடங்கிவைத்தார்.தில்லி மெட்ரோவில் இந்த புதிய வழித்தடம் செயல்பாட்டுக்கு வந்ததற்காக அரியானா மற்றும் தில்லி மக்களுக்கு பிரதமர் வாழ்த்து தெரிவித்தார். தில்லி மெட்ரோ-வுடன் பகதூர்கர் இணைக்கப்பட்டதைப் பார்த்து மகிழ்ச்சி அடைவதாக அவர் கூறினார்.

பகதூர்கர்-முண்ட்கா இடையே மெட்ரோ ரயில் பாதையை காணொலிக்காட்சி மூலம் தொடங்கிவைத்தார் பிரதமர்

June 24th, 10:30 am

பகதூர்கர்-முண்ட்கா இடையேயான மெட்ரோ ரயில் பாதையை காணொலிக்காட்சி மூலம் பிரதமர் திரு.நரேந்திர மோடி இன்று தொடங்கிவைத்தார்.

For me, the people of this country are my family: PM Modi

May 27th, 06:50 pm

Prime Minister Modi today inaugurated Delhi-Meerut Expressway and Eastern peripheral Expressway. Both these projects would greatly benefit people of Delhi NCR and western Uttar Pradesh. Addressing a huge public meeting at Baghpat on the occasion, PM Modi highlighted various development initiatives undertaken by the NDA Government at Centre to bring about a positive difference in the lives of people across the country.