நாட்டிற்கு உணவு அளிப்பவர்கள் கவலை இன்றி இருக்க வேண்டும் : பிரதமர் மோடி

August 24th, 05:08 pm

பாரதீய வேளாண் தொழில் துறை அறக்கட்டளையின் பொன்விழா கொண்டாட்டங்களில் காணொளி காட்சி மூலமாக பிரதமர் நரேந்திர மோடி உரையாற்றினார். ”நாட்டின் வளர்ச்சிக்கு விவசாயிகளின் மேம்பாடு மிகவும் முக்கியமாகும். நாட்டிற்கு உணவு அளிப்பவர்கள் கவலை இன்றி இருக்க வேண்டும்” என பிரதமர் கூறினார்.

புனேயில், பாரதீய வேளாண் தொழில் துறை அறக்கட்டளையின் பொன்விழா கொண்டாட்டங்களில் காணொளி காட்சி மூலமாக பிரதமர் நரேந்திர மோடி உரையாற்றுவார்

August 24th, 11:30 am

புனேயில், பாரதீய வேளாண் தொழில் துறை அறக்கட்டளையின் பொன்விழா கொண்டாட்டங்களில் காணொளி காட்சி மூலமாக பிரதமர் நரேந்திர மோடி இன்று மாலை 5 மணிக்கு உரையாற்றுவார்