பாரத பரிக்கிரம யாத்திரையை வெற்றிகரமாக முடித்த பிறகு, ஸ்ரீ சீதாராம் கெடிலயா பிரதமர் நரேந்திரமோடியை சந்தித்தார்

பாரத பரிக்கிரம யாத்திரையை வெற்றிகரமாக முடித்த பிறகு, ஸ்ரீ சீதாராம் கெடிலயா பிரதமர் நரேந்திரமோடியை சந்தித்தார்

August 11th, 06:01 pm

ஸ்ரீ சீதாராம் கெடிலயா, தான் நடத்திய பாரத பரிக்கிரம யாத்திரையை வெற்றிகரமாக முடித்த பிறகு, பிரதமர் நரேந்திரமோடியை சந்தித்தார். ஸ்ரீ சீதாராம் கெடிலயா, தனது பாரத பரிக்கிரம யாத்திரையை 2012 ஆகஸ்ட் 9ம் தேதி கன்னியாகுமரியில் துவக்கி, இந்த ஆண்டு ஜூலை 9ம் தேதி கன்னியாகுமரியில் நிறைவு செய்தார்.