75-வது சுதந்திர தினத்தன்று செங்கோட்டை கொத்தளத்தில் பிரதமர் திரு. நரேந்திர மோடி நாட்டு மக்களுக்கு உரையாற்றினார்
August 15th, 03:02 pm
இன்று விடுதலையின் அமிர்தப் பெருவிழா நாளில், நாடு தனது விடுதலைப் போராட்ட வீரர்கள் அனைவருக்கும், நாட்டைப் பாதுகாப்பதில் இரவு பகலாகப் பாடுபட்டு வரும் துணிச்சல் மிக்க வீரர்களுக்கும் தலைவணங்குகிறது. விடுதலைப் போராட்டத்தை மக்கள் போராட்டமாக மாற்றிய மகாத்மா காந்தியடிகள் விடுதலைக்காக அனைத்தையும் தியாகம் புரிந்த நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் அல்லது பகத் சிங், சந்திரசேகர் ஆசாத், பிஸ்மில், அசாபகுல்லா கான் போன்ற புரட்சியாளர்கள், ஜான்சிராணி லட்சுமி பாய், கிட்டூர் ராணி சென்னம்மா அல்லது கைடின்லு ராணி அல்லது மதன்கினிஹஸ்ரா, நாட்டின் முதல் பிரதமர் பண்டிட் நேரு, நாட்டை ஒன்றுபட்ட தேசமாக்கிய சர்தார் வல்லபாய் பட்டேல், இந்தியாவுக்கு எதிர்கால வழியைக் காட்டிய பாபா சாகிப் அம்பேத்கர் உள்ளிட்ட அனைவரையும் நாடு நினைவு கூருகிறது. இப் பெரும் ஆளுமைகளுக்கு நாடு நன்றிக்கடன்பட்டுள்ளது.75-ஆவது சுதந்திர தினத்தன்று செங்கோட்டையிலிருந்து பிரதமர் ஆற்றிய உரை
August 15th, 07:38 am
75-ஆவது சுதந்திர தினம், விடுதலையின் அம்ருத் மஹோத்சவத்தை முன்னிட்டு உங்கள் அனைவருக்கும், உலகெங்கிலும் இருந்து இந்தியா மீதும் ஜனநாயகத்தின் மீதும் பற்று கொண்டிருப்பவர்கள் அனைவருக்கும் நல்வாழ்த்துகள்.இந்தியா 75-வது சுதந்திர தினத்தை கொண்டாடுகிறது
August 15th, 07:37 am
நாடு 75-வது சுதந்திர தினத்தை கொண்டாடும் போது பிரதமர் திரு நரேந்திர மோடி இன்று செங்கோட்டையில் இருந்து நாட்டு மக்களுடன் உரையாற்றினார். உரையின் போது, பிரதமர் மோடி தனது அரசின் சாதனைகளை பட்டியலிட்டு, எதிர்காலத்திற்கான திட்டங்களை வகுத்தார். அவர் தனது பிரபலமான முழக்கமான சப்கா சாத், சப்கா விகாஸ் மற்றும் சப்கா விஸ்வாஸ் (ஒன்றாக, அனைவரின் வளர்ச்சிக்கும், அனைவரின் நம்பிக்கையுடனும்) இன்னொன்றைச் சேர்த்தார். இந்த குழுவிற்கு சமீபத்திய நுழைவு சப்கா பிரயாஸ் (அனைவரின் முயற்சி) ஆகும்.It is only the Bharatiya Janata Party, which is democratic in its functioning: PM Modi
January 23rd, 06:58 pm
Interacting with the BJP Karyakartas from five Lok Sabha constituencies in Maharashtra, PM Narendra Modi said that it is only the Bharatiya Janata Party, which is democratic in its functioning. He said that the BJP has always stood by the people despite facing political violence in several states.PM Modi interacts with BJP Karyakartas from Baramati, Gadchiroli, Hingoli, Nanded & Nandurbar
January 23rd, 06:58 pm
Interacting with the BJP Karyakartas from five Lok Sabha constituencies in Maharashtra, PM Narendra Modi said that it is only the Bharatiya Janata Party, which is democratic in its functioning. He said that the BJP has always stood by the people despite facing political violence in several states.சிங்கப்பூர் ஃபின்டெக் விழாவில் பிரதமர் நிகழ்த்திய சிறப்புரை
November 14th, 10:03 am
சிங்கப்பூர் ஃபின்டெக் விழாவில் சிறப்புரையாற்றும் முதலாவது அரசுத் தலைவர் என்பது மிகப் பெரிய கவுரமாகும்.ஏழ்மையான குடும்பத்தை சேர்ந்த என்னைப்போன்ற மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பை சேர்ந்தவர்கள் இந்நாட்டின் பிரதமராக முடிந்தது என்றால் அதற்கு பாபா சாகேப் அம்பேத்கர்தான் காரணம்: பிரதமர் மோடி
April 14th, 02:59 pm
சத்தீஸ்கரில் உள்ள பீஜாப்பூரில் ஆயுஷ்மன் பாரத் திட்டத்தின் கீழ் சுகாதார மற்றும் ஆரோக்கியத் திட்டங்களை பிரதமர் நரேந்திர மோடி பாபா சாகேப் அம்பேத்கரின் பிறந்த நாளன்று தொடங்கி வைத்தார் மற்றும் பல்வேறு திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டினார்.அம்பேத்கர் பிறந்த நாளில், ஆயுஷ்மான் பாரத் திட்டத்தை தொடங்கிவைப்பதன் அடையாளமாக சத்தீஷ்கர் மாநிலத்தின் பீஜப்பூர் பகுதியில் சுகாதார மற்றும் ஆரோக்கிய மையத்தைத் திறந்துவைத்தார் பிரதமர்
April 14th, 02:56 pm
அம்பேத்கர் பிறந்த தினமான இன்று, மத்திய அரசின் முக்கியத்துவம் வாய்ந்த சுகாதார உறுதியளிப்புத் திட்டமான ஆயுஷ்மான் பாரத் திட்டத்தைத் தொடங்கிவைப்பதன் அடையாளமாக சுகாதார மற்றும் ஆரோக்கிய மையத்தை பிரதமர் திரு.நரேந்திர மோடி திறந்துவைத்தார். சத்தீஷ்கர் மாநிலத்தில் மாற்றத்தை விரும்பும் மாவட்டமான பீஜப்பூரில் உள்ள ஜங்லா மேம்பாட்டு முனையத்தில் இந்த மையம் தொடங்கிவைக்கப்பட்டது.பாரதிய ஜனதா கட்சியின் 38வது ஆண்டு தொடக்க விழாவை ஒட்டி அக்கட்சியின் நிர்வாகிகளுடன் பிரதமர் மோடி கலந்துரையாடிய உரை.
April 06th, 05:33 pm
பாரதிய ஜனதா கட்சியின் 38வது ஆண்டு தொடக்க விழாவை ஒட்டி அக்கட்சியின் நிர்வாகிகளுடன் பிரதமர் மோடி இன்று காணொளி மூலம் கலந்துரையாடினார். பா.ஜ.க வுக்குள் பரம்பரை அரசியல், பிரிவினை கிடையாது. இது முழுக்க ஜனநாயகத்தை அடிப்படையாக கொண்ட அரசியல் கட்சியாக செயல்படுகிறது மற்றும் நமது மந்திரம் ‘அனைவருடனும் சேர்ந்து, அனைவருக்கும் வளர்ச்சி,’என்பதாகும். நாடு முழுவதும் உள்ள மக்களிடையே அரசாங்கத்தின் வேலைகளை மேலும் மேம்படுத்துவதற்காக பா.ஜ.க வின் செயல்வீரர்களை பிரதமர் வலியுறுத்தியுள்ளார்.5 மக்களவை தொகுதிகளில் உள்ள பா.ஜ.க மாவட்டத் தலைவர்கள் மற்றும் பா.ஜ.க செயல்வீரர்களிடம் பிரதமர் மோடி கலந்துரையாடினார்
April 06th, 05:32 pm
பாரதிய ஜனதா கட்சியின் 38வது ஆண்டு தொடக்க விழாவை ஒட்டி அக்கட்சியின் நிர்வாகிகளுடன் பிரதமர் மோடி இன்று காணொளி மூலம் கலந்துரையாடினார். பா.ஜ.க வுக்குள் பரம்பரை அரசியல், பிரிவினை கிடையாது. இது முழுக்க ஜனநாயகத்தை அடிப்படையாக கொண்ட அரசியல் கட்சியாக செயல்படுகிறது மற்றும் நமது மந்திரம் ‘அனைவருடனும் சேர்ந்து, அனைவருக்கும் வளர்ச்சி,’ என்பதாகும். நாடு முழுவதும் உள்ள மக்களிடையே அரசாங்கத்தின் வேலைகளை மேலும் மேம்படுத்துவதற்காக பா.ஜ.க வின் செயல்வீரர்களை பிரதமர் வலியுறுத்தியுள்ளார்.சமூக வலைதள மூலை மார்ச் 19, 2018
March 19th, 07:44 pm
சமூக வலைதளத்தில் உங்கள் அன்றாட ஆளுகை தகவல்கள். ஆளுகை குறித்த உங்கள் டுவீட்டுகள் இங்கே அன்றாடம் பதிவு செய்யப்படுகின்றன. தொடர்ந்து வாசியுங்கள் தொடர்ந்து பகிருங்கள்.The country is indebted to Baba Saheb, for his contributions to nation-building: PM Modi
December 07th, 12:01 pm
PM Narendra Modi today inaugurated Dr. Ambedkar International Centre in New Delhi. Paying rich tributes to Dr. Baba Saheb Ambedkar, PM Narendra Modi remarked that the country was indebted to Baba Saheb Ambedkar for his contribution towards Nation building. The PM highlighted how initiatives of the Central Government were in line with Baba Saheb’s vision and strengthening the hands of poor.டாக்டர் அம்பேத்கர் சர்வதேச மையத்தை நாட்டுக்கு அர்ப்பணித்தார் பிரதமர்
December 07th, 12:00 pm
புதுதில்லியில் இன்று டாக்டர் அம்பேத்கர் சர்வதேச மையத்தை பிரதமர் திரு. நரேந்திர மோடி நாட்டுக்கு அர்ப்பணித்தார். இந்த மையத்திற்கான அடிக்கல்லை அவர் கடந்த 2015ம் ஆண்டு ஏப்ரல் மாதம் அடிக்கல் நாட்டினார்.2017 ஆம் ஆண்டு உலக தொழில்முனைவோர் உச்சி மாநாட்டில் பிரதமரின் உரை
November 28th, 03:46 pm
அமெரிக்க அரசாங்கத்துடன் இணைந்து நாங்கள் 2017ஆம் ஆண்டுக்கான உலக தொழில்முனைவோர் உச்சி மாநாட்டுக்கு ஏற்பாடு செய்வதற்கு பெரும் மகிழ்ச்சி அடைகிறோம்.தொழில்நுட்பம்: சக்திமிக்கவராக ஆவதற்கு நல்ல வழி
May 10th, 04:46 pm
ஒருவர் தன்னை சக்திமிக்கவராகவும், மற்றவர்களை சக்தி மிக்கவராக ஆக்கவும் தொழில்நுட்பம் சிறந்த வழி என்று எப்போதும் பிரதமர் நரேந்திர மோடி கூறி வருகிறார். நீண்ட காலமாக, சமீபத்திய தொழில்நுட்ப மேம்பாடுகள் குறித்து அறிந்து கொள்வதில் மிக்க ஆர்வம் காட்டுபவர் மோடி என்பதை அனைவரும் அறிவர். உயர் தொழில்நுட்ப துறைகளான ஆர்ட்டிஃபிஷியல் இண்டெலிஜென்ஸ், இண்டர்நெட் ஆஃப் திங்க்ஸ் மற்றும் பிக் டேட்டா போன்றவற்றை அனைவரும் – குறிப்பாக இளம் வயதினர் – அவை சம்பந்தமான வளர்ச்சியை தொடர்ந்து கவனித்து புரிந்து கொள்ள வேண்டும் என்று அடிக்கடி குறிப்பிட்டு வருகிறார்.விஞ்ஞானம் மற்றும் தொழில்நுட்ப பயன்பாட்டின் மீது கவனம் செலுத்த வேண்டியது இத்தருணத்தில் அவசியம்: பிரதமர் மோடி
May 10th, 12:05 pm
காகிதம் இல்லா சுப்ரீம் கோர்ட் செயல்பாட்டுக்கு எடுக்கப்படும் ஒரு நடவடிக்கையாக, டிஜிட்டல் ஃபைலிங்க்-ஐ அறிமுகப்படுத்தும் ஒரு நிகழ்ச்சியில் பங்கேற்ற பிரதமர் மோடி தொழில்நுட்பத்தின் பங்களிப்பு குறித்து வலியுறுத்தி பேசினார். புதிய, சமீபத்திய தொழில்நுட்பங்களை கொண்டு ஏழை மக்களுக்கு ஆர்வத்துடன் சட்ட உதவி அளிக்க வேண்டும் என்று வலியுறுத்தினார். விஞ்ஞானம் மற்றும் தொழில்நுட்ப பயன்பாட்டின் மீது கவனம் செலுத்த வேண்டியது இத்தருணத்தில் அவசியம் என்று அவர் மேலும் கூறினார்.காகிதமில்லா சுப்ரீம் கோர்ட் செயல்பாடுகளுக்கு டிஜிடல் ஃபைலிங்-ஐ அறிமுகப்படுத்தும் நிகழ்ச்சியில் பிரதமர் பங்கேற்பு
May 10th, 12:00 pm
சுப்ரீம் கோர்ட்டின் ICMIS-ஐ தொடங்கி வைத்த பிரதமர் நரேந்திர மோடி, தொழில்நுட்ப பயன்பாட்டின் முக்கியத்துவத்தை வலியுறுத்தினார். இ-கவர்னென்ஸ்-ஐ பற்றி அழுத்தந்திருத்தமாக குறிப்பிட்ட பிரதமர் ஸ்ரீ மோடி, அது, காகித உபயோகத்தை குறைப்பதால், சுலபமானது, அதிகம் செலவில்லாதது, நல்ல தாக்கமுள்ளது மற்றும் சுற்றுப்புற சூழலுக்கு உகந்தது என்றார். விஞ்ஞானம் மற்றும் தொழில்நுட்ப பயன்பாட்டின் மீது கவனம் செலுத்த வேண்டியது தற்போதைய தருணத்தில் அவசியம் என்று பிரதமர் மோடி மேலும் கூறினார். தொழில்நுட்பத்தை பயன்படுத்தும் ஏழை மக்களுக்கு சட்ட உதவி அளிக்க, ஒரு மக்கள் இயக்கத்தை உருவாக்க வேண்டும் என்று வலியுறுத்தினார்.சமூக வலைத்தளப் பகுதி 30 ஏப்ரல் 2017
April 30th, 07:52 pm
சமூக வலைதளத்தில் உங்கள் அன்றாட ஆளுகை தகவல்கள். ஆளுகை குறித்த உங்கள் டுவீட்டுகள் இங்கே அன்றாடம் பதிவு செய்யப்படுகின்றன. தொடர்ந்து வாசியுங்கள் தொடர்ந்து பகிருங்கள்.உத்தரபிரதேசம், உத்தரகண்ட் மற்றும் தில்லிக்கு பின், இப்போது ஹிமாச்சல பிரதேசம் இமாந்தரி கா யூக்-யிற்காக காத்திருக்கிறது : பிரதமர் மோடி
April 27th, 11:57 am
ஷிம்லாவில் பொதுக் கூட்டத்தில் உரையாற்றுகையில், பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் மாநிலத்திற்கு சுற்றுலாவிற்காக மகத்தான வாய்ப்பு உள்ளன மேலும் மத்திய அரசு பகுதியின் உள்கட்டமைப்புக்கு ஊக்கமளிப்பதில் ஆர்வத்துடன் இருக்கிறது என்று கூறினார். அவர் விமான இணைப்பு மற்றும் முனைப்பான மத்திய அரசின் UDAN திட்டம் பற்றி விரிவாக பேசினார். மேலும் அவர், “உத்தரபிரதேசம், உத்தரகண்ட் மற்றும் தில்லிக்கு பின், இப்போது ஹிமாச்சல பிரதேசம் இமாந்தரி கா யூக்-யிற்காக காத்திருக்கிறது”, என்று கூறினார்.பிரதமர் மோடி ஷிம்லாவில் பொது கூட்டத்தில் பேசினார்
April 27th, 11:56 am
பிரதம மந்திரி ஸ்ரீ நரேந்திர மோடி இன்று சிம்லாவில் உள்ள வரலாற்று சிறப்புமிக்க ரிட்ஜ் மைதானில் பொது கூட்டத்தில் பேசினார். ஹிமாசல ப்ரதேசத்தை தேவ பூமி என்றும் வீர பூமி என்றும் குறிப்பிட்டு, பிரதமர் மாநிலத்தை சேர்ந்த வீரமிகு நெஞ்சங்களுக்கு வணக்கம் செலுத்தி, அவர்களுடைய குடும்பங்களுக்கு தன் மரியாதையை தெரிவித்தார்.