27 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் 508 ரயில் நிலையங்களை புனரமைக்க அடிக்கல் நாட்டி, பிரதமர் ஆற்றிய உரையின் தமிழாக்கம்
August 06th, 11:30 am
வணக்கம்! நாட்டின் ரயில்வே அமைச்சர் திரு அஸ்வனி வைஷ்ணவ் அவர்களே, மத்திய அமைச்சரவையின் இதர உறுப்பினர்களே, பல்வேறு மாநிலங்களின் ஆளுநர்களே, முதலமைச்சர்களே, அமைச்சர்களே, நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்களே மற்றும் அனைத்து முக்கிய பிரமுகர்களே, எனது அன்பு சகோதர சகோதரிகளே!நாடு முழுவதும் 508 ரயில் நிலையங்களை புனரமைக்க பிரதமர் அடிக்கல் நாட்டினார்
August 06th, 11:05 am
நாடு முழுவதும் உள்ள 508 ரயில் நிலையங்களை புனரமைக்க பிரதமர் திரு. நரேந்திர மோடி இன்று காணொலிக் காட்சி மூலம் அடிக்கல் நாட்டினார். உத்தரப்பிரதேசம் மற்றும் ராஜஸ்தானில் தலா 55, பீகாரில் 49, மகாராஷ்டிராவில் 44, மேற்கு வங்கத்தில் 37, மத்தியப் பிரதேசத்தில் 34, அசாமில் 32, ஒடிசாவில் 25, பஞ்சாபில் 22, குஜராத் மற்றும் தெலங்கானாவில் தலா 21, ஜார்க்கண்டில் 20, ஆந்திரா மற்றும் தமிழகத்தில் தலா 18, ஹரியானாவில் 15, கர்நாடகாவில் 13 உட்பட 27 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் இந்த 508 நிலையங்கள் உள்ளன.பாரத கௌரவ் சுற்றுலா ரயிலின் கங்கா புஷ்கரால யாத்திரை ஆன்மிக சுற்றுலாவை ஊக்குவிக்கும் : பிரதமர்
May 01st, 03:40 pm
செகந்திராபாத் ரயில் நிலையத்தில் இருந்து கொடியசைத்து துவக்கிவைக்கப்பட்ட பாரத கௌரவ் சுற்றுலா ரயிலின் கங்கா புஷ்கரால யாத்திரை, தெலங்கானாவின் புனித நகரங்களான பூரி, காசி மற்றும் அயோத்தியாவை இணைப்பதுடன், நாட்டின் ஆன்மிக சுற்றுலாவையும் ஊக்குவிக்கும் என்று பிரதமர் திரு நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.பாபாசாகேப் அம்பேத்கர் யாத்திரைக்கான பாரத் கௌரவ் ரயிலுக்கு பிரதமர் பாராட்டு
April 15th, 09:35 am
பாபாசாகேப் அம்பேத்கர் ஜெயந்தியன்று, பாரத் கௌரவ் ரயிலின் பாபாசாகேப் அம்பேத்கர் யாத்திரையை மத்திய அமைச்சர் கிருஷ்ணா ரெட்டி நேற்று கொடியசைத்துத் தொடங்கி வைத்தார்.