புதுதில்லியின் பிரகதி மைதானத்தில் நடைபெற்ற உயிரி தொழில்நுட்பத் புத்தொழில் கண்காட்சி- 2022 இன் துவக்க விழாவில் பிரதமரின் உரை
June 09th, 11:01 am
மத்திய அமைச்சரவை நண்பர்களே, உயிரி தொழில்நுட்பத் துறையுடன் சம்பந்தப்பட்ட பிரமுகர்களே, இந்தியா மற்றும் வெளிநாடுகளிலிருந்து கலந்து கொண்டுள்ள விருந்தினர்களே, வல்லுநர்களே, முதலீட்டாளர்களே, தொழில்துறை நண்பர்களே!உயிரி தொழில்நுட்ப புத்தொழில் கண்காட்சி-2022-ஐ பிரதமர் தொடங்கிவைத்தார்
June 09th, 11:00 am
பிரதமர் திரு நரேந்திர மோடி பிரகதி மைதானத்தில் இன்று உயிரி தொழில்நுட்ப புத்தொழில் கண்காட்சி-2022-ஐ தொடங்கிவைத்தார். அவர் உயிரி தொழில்நுட்ப தயாரிப்பு இ-தளத்தையும் தொடங்கிவைத்தார். மத்திய அமைச்சர்கள் திரு பியூஷ் கோயல், திரு தர்மேந்திர பிரதான், டாக்டர் ஜிதேந்திர சிங், உயிரி தொழில்நுட்ப துறைகளுடன் தொடர்புடையவர்கள், வல்லுனர்கள், சிறு, நடுத்தர தொழில் நிறுவனங்கள், முதலீட்டாளர்கள் உள்ளிட்டோர் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.இந்திய சீரம் மையம் மற்றும் பாரத் பயோ டெக் நிறுவனத்தின் தடுப்பூசிகளுக்கு அனுமதி அளிக்கப்பட்டதற்காக, நாட்டு மக்களுக்கு பிரதமர் வாழ்த்து
January 03rd, 12:16 pm
இந்திய சீரம் மையம் மற்றும் பாரத் பயோ டெக் நிறுவனத்தின் தடுப்பூசிகளுக்கு இந்திய மருந்துகள் கட்டுப்பாட்டு ஆணையம்(DCGI) ஒப்புதல் அளித்துள்ளதை, கொரோனாவுக்கு எதிரான போரட்டத்தை வலுப்படுத்துவதில், ஒரு தீர்க்கமான திருப்புமுனை என பிரதமர் திரு நரேந்திர மோடி கூறியுள்ளார்.3 நகரங்களில் உள்ள கொவிட் தடுப்பு மருந்து மையங்களுக்கு பிரதமர் நாளை பயணம்
November 27th, 04:36 pm
கொவிட் தடுப்பு மருந்து மேம்பாடு மற்றும் உற்பத்தி நடவடிக்கைகள் குறித்து ஆய்வு செய்ய 3 நகரங்களுக்கு, பிரதமர் திரு நரேந்திர மோடி நாளை செல்கிறார். அகமதாபாத்தில் உள்ள ஜைடஸ் உயிரி தொழில்நுட்ப பூங்கா, ஐதராபாத்தில் உள்ள பாரத் உயிரி தொழில்நுட்ப மையம், புனேவில் உள்ள இந்திய சீரம் மையம் ஆகியவற்றுக்கு அவர் செல்கிறார்.