பீகார் மாநிலம் பெட்டியாவில் நடைபெற்ற வளர்ச்சியடைந்த பாரதம் - வளர்ச்சியடைந்த பீகார் நிகழ்ச்சியில் பிரதமர் ஆற்றிய உரை
March 06th, 04:00 pm
அன்னை சீதா, லவ்-குஷ் பிறந்த மகரிஷி வால்மீகி பூமியிலிருந்து அனைவருக்கும் எனது நல்வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். ஆளுநர் திரு ராஜேந்திர அர்லேகர் அவர்களே, அமைச்சரவையில் எனது சகா நித்யானந்த் ராய் அவர்களே, துணை முதலமைச்சர்கள் விஜய் குமார் சின்ஹா அவர்களே, சாம்ராட் சவுத்ரி அவர்களே, மாநில அமைச்சர்களே, மதிப்பிற்குரிய இதர பிரமுகர்களே, பீகாரின் எனதருமை சகோதர சகோதரிகளே! வணக்கம்!பீகார் மாநிலம் பெட்டியாவில் நடைபெற்ற வளர்ச்சியடைந்த பாரதம், வளர்ச்சியடைந்த பீகார் நிகழ்ச்சியில் பிரதமர் உரை
March 06th, 03:15 pm
பீகார் மாநிலம் மேற்கு சம்பரன் மாவட்டத்தில் உள்ள பெட்டியாவில் ரயில்வே, சாலை, பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயு தொடர்பான ரூ.12,800 கோடி மதிப்பிலான பல்வேறு உள்கட்டமைப்புத் திட்டங்களுக்கு பிரதமர் திரு. நரேந்திர மோடி இன்று அடிக்கல் நாட்டி, நிறைவடைந்த திட்டங்களை நாட்டுக்கு அர்ப்பணித்தார்.Development Will Free Bihar from All It’s Problems: PM Modi
October 27th, 12:43 pm