
ஜம்மு காஷ்மீரின் பஹல்காமில் நடந்த பயங்கரவாதத் தாக்குதலை உலகம் கடுமையாகக் கண்டிக்கிறது
April 24th, 03:29 pm
ஏப்ரல் 22, 2025 அன்று அப்பாவி உயிர்களைப் பலிகொண்ட ஜம்மு காஷ்மீரின் பஹல்காமில் நடந்த கொடூரமான பயங்கரவாதத் தாக்குதல், உலகத் தலைவர்களிடமிருந்து வலுவான ஒற்றுமை அலையை எழுப்பியுள்ளது. உலகளாவிய ஆதரவிற்கு நன்றி தெரிவித்த பிரதமர் மோடி, இந்தியா பயங்கரவாதிகளையும் அவர்களின் ஆதரவாளர்களையும் பூமியின் கடைசி வரை துரத்தும் என்று சபதம் செய்தார்.
பெஞ்சமின் நேதன்யாஹூவுக்கு பிரதமர் ஹனுக்கா வாழ்த்து
December 25th, 06:27 pm
இஸ்ரேல் பிரதமர் திரு பெஞ்சமின் நேதன்யாஹூவுக்கும் இந்தப் பண்டிகையைக் கொண்டாடும் உலகம் முழுவதும் உள்ள அனைத்து மக்களுக்கும் பிரதமர் திரு நரேந்திர மோடி வாழ்த்துத் தெரிவித்துள்ளார்.
ரோஷ் ஹஷானா பண்டிகையை முன்னிட்டு இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நேதன்யாஹூவுக்கு பிரதமர் மோடி வாழ்த்து
October 02nd, 05:15 pm
ரோஷ் ஹஷானாவை முன்னிட்டு இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நேதன்யாஹூவுக்கு பிரதமர் திரு. நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார். புத்தாண்டை முன்னிட்டு இஸ்ரேல் மக்களுக்கும், உலகெங்கிலும் உள்ள யூத சமூகத்தினருக்கும் அவர் வாழ்த்து தெரிவித்துள்ளார்.இஸ்ரேல் பிரதமருடன் பிரதமர் திரு நரேந்திர மோடி தொலைபேசி வாயிலாக உரையாடினார்
September 30th, 08:21 pm
இஸ்ரேல் பிரதமர் மேதகு திரு. பெஞ்சமின் நெதன்யாகு, பிரதமர் திரு. நரேந்திர மோடியை இன்று தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசினார்.பிரதமர் நரேந்திர மோடி, இஸ்ரேல் பிரதமருடன் பேச்சுவார்த்தை
August 16th, 05:42 pm
இஸ்ரேல் பிரதமர் திரு பெஞ்சமின் நெதன்யாகு, இன்று பிரதமர் திரு நரேந்திர மோடியை தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டு பேசினார்.பிரதமர் திரு நரேந்திர மோடிக்கு இஸ்ரேல் பிரதமர் வாழ்த்து
June 06th, 08:58 pm
பிரதமர் திரு நரேந்திர மோடி மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட்டதற்கு இஸ்ரேல் பிரதமர் மேதகு திரு பெஞ்சமின் நேதன்யாஹூ தொடர்பு கொண்டு வாழ்த்து தெரிவித்தார்.இஸ்ரேல் பிரதமருடன் பிரதமர் திரு நரேந்திர மோடி பேச்சு நடத்தினார்.
December 19th, 06:38 pm
இஸ்ரேல் பிரதமர் திரு பெஞ்சமின் நெதன்யாகு பிரதமர் திரு நரேந்திர மோடியை இன்று தொலைபேசியில் தொடர்பு கொண்டார்.யூத மக்களுக்கு பிரதமர் ஹனுக்கா பண்டிகை வாழ்த்து
December 07th, 07:55 pm
இந்தியாவிலும் உலகெங்கிலும் உள்ள யூத மக்களுக்கு பிரதமர் திரு. நரேந்திர மோடி ஹனுக்கா வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார். இந்த பதிவில் இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவை அவர் டேக் செய்துள்ளார்.இஸ்ரேல் பிரதமருடன் பிரதமர் திரு நரேந்திர மோடி பேச்சு
October 10th, 05:00 pm
இஸ்ரேல் பிரதமர் திரு பெஞ்சமின் நேதன்யாகு பிரதமர் திரு நரேந்திர மோடியுடன் இன்று தொலைபேசி வாயிலாக உரையாடினார். இஸ்ரேலில் பயங்கரவாதத் தாக்குதல்களின் விளைவாக இறந்தவர்கள் மற்றும் காயமடைந்தவர்களுக்கு ஆழ்ந்த இரங்கலையும் அனுதாபத்தையும் தெரிவித்த பிரதமர், இந்தக் கடினமான தருணத்தில் இஸ்ரேலுடன் இந்திய மக்கள் உறுதுணையாக இருப்பதாகத் தெரிவித்தார்.கடினமான இத்தருணத்தில் இஸ்ரேலுடன் இந்திய மக்கள் உறுதியாக துணை நிற்கின்றனர்: பிரதமர்
October 10th, 04:07 pm
இஸ்ரேல் நாட்டில் நிலவும் நிலைமை குறித்த தகவலைத் தமக்குத் தெரிவித்ததற்காக பிரதமர் திரு. நரேந்திர மோடி, இஸ்ரேல் பிரதமர் திரு பெஞ்சமின் நெதன்யாகுவுக்கு நன்றி தெரிவித்தார்.உலகெங்கிலும் உள்ள யூத மக்களுக்குப் பிரதமர் ரோஷ் ஹஷானா வாழ்த்துக்களைத் தெரிவித்துள்ளார்
September 15th, 02:47 pm
ரோஷ் ஹஷானாவை முன்னிட்டு இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு, நட்புக்குரிய இஸ்ரேல் மக்கள் மற்றும் உலகெங்கிலும் உள்ள யூத மக்களுக்குப் பிரதமர் திரு. நரேந்திர மோடி தமது மனமார்ந்த வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார்.இஸ்ரேல் பிரதமருடன், பிரதமர் திரு நரேந்திர மோடி பேச்சு
August 24th, 09:47 pm
நிலவின் தென்துருவத்தில் சந்திரயான் 3 வெற்றிகரமாக தரையிறங்கியதற்கு இஸ்ரேல் பிரதமர் மேதகு திரு பெஞ்சமின் நெதன்யாகுவிடம் இருந்து பிரதமர் திரு நரேந்திர மோடி தொலைபேசியில் வாழ்த்து பெற்றார்.இஸ்ரேல் நாட்டின் 75-வது சுதந்திர ஆண்டை முன்னிட்டு பிரதமர் திரு பெஞ்சமின் நெதன்யாஹு மற்றும் அந்நாட்டு மக்களுக்கு பிரதமர் வாழ்த்து
April 26th, 06:39 pm
இஸ்ரேல் நாட்டின் 75-வது சுதந்திர ஆண்டை முன்னிட்டு பிரதமர் திரு பெஞ்சமின் நெதன்யாஹு மற்றும் அந்நாட்டு மக்களுக்கு பிரதமர் திரு நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.இஸ்ரேல் பிரதமருடன் பிரதமர் பேசினார்
February 08th, 08:00 pm
இஸ்ரேல் பிரதமர் மேன்மைதங்கிய பெஞ்சமின் நேத்தன்யாஹுவுடன் பிரதமர் திரு நரேந்திர மோடி உரையாடினார்.இந்தியாவின் 74-வது குடியரசு தினத்தையொட்டி வாழ்த்து தெரிவித்த உலகத் தலைவர்களுக்குப் பிரதமர் நன்றி
January 26th, 09:43 pm
இந்தியாவின் 74-வது குடியரசு தினத்தையொட்டி வாழ்த்து தெரிவித்த உலகத் தலைவர்களுக்குப் பிரதமர் திரு.நரேந்திர மோடி நன்றி தெரிவித்துள்ளார்.இஸ்ரேல் பிரதமர் திரு பெஞ்சமின் நேதன்யாஹுவுடன் பிரதமர் திரு நரேந்திர மோடி பேச்சு
January 11th, 06:14 pm
பிரதமர் திரு நரேந்திர மோடி இஸ்ரேல் பிரதமர் திரு பெஞ்சமின் நேதன்யாஹுவுடன் தொலைபேசியில் இன்று பேச்சு நடத்தினார்.இஸ்ரேலில் அரசு அமைக்கும் திரு பெஞ்சமின் நெதன்யாகுவிற்கு பிரதமர் வாழ்த்து
December 29th, 09:50 pm
இஸ்ரேல் பிரதமராகப் பொறுப்பேற்று, அங்கு அரசு அமைக்கும் திரு பெஞ்சமின் நெதன்யாகுவிற்கு பிரதமர் திரு நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.ஹனுக்கா பண்டிகையையொட்டி பெஞ்சமின் நெதன்யாகு மற்றும் இஸ்ரேல் நாட்டு மக்களுக்கு பிரதமர் வாழ்த்து
December 18th, 11:12 pm
இஸ்ரேல் நாட்டில் கொண்டாடப்படும் ஹனுக்கா – ஒளிப் பண்டிகையையொட்டி அந்நாட்டு மக்கள், பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு மற்றும் உலகம் முழுவதும் இதனைக் கொண்டாடுபவர்களுக்கு பிரதமர் திரு நரேந்திர மோடி வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார்.இஸ்ரேல் பொதுத் தேர்தலில் வெற்றி பெற்ற திரு பெஞ்சமின் நேதன்யாகுவிற்கு பிரதமர் வாழ்த்து தெரிவித்துள்ளார்
November 04th, 10:19 am
இஸ்ரேல் நாட்டில் நடைபெற்ற பொதுத் தேர்தலில் வெற்றி பெற்ற திரு பெஞ்சமின் நேதன்யாகுவிற்கு பிரதமர் திரு நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.இஸ்ரேல் பிரதமர் மேதகு பெஞ்சமின் நெதன்யாஹூவுடன் பிரதமர் பேசினார்
February 01st, 06:35 pm
பிரதமர் திரு நரேந்திர மோடி, இஸ்ரேல் பிரதமர் மேதகு பெஞ்சமின் நெதன்யாஹூவுடன் இன்று தொலைபேசியில் தொடர்பு கொண்டு உரையாடினார்.