ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் உச்சிமாநாட்டில் பிரதமர் மோடியின் உரை
July 04th, 01:29 pm
2017-ம் ஆண்டு ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் தலைமைப் பொறுப்பில் கஜகஸ்தான் இருந்தபோது உறுப்பினராக சேர்க்கப்பட்டதை இந்தியா பாராட்டுதலுடன் நினைவு கூர்கிறது. அதிலிருந்து, ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பில் ஒரு முழு சுற்று தலைமைப் பொறுப்புகளை நாம் நிறைவு செய்துள்ளோம். 2020-ம் ஆண்டில் அரசுத் தலைவர்களின் கவுன்சில் கூட்டத்தையும், 2023-ம் ஆண்டில் நாட்டுத் தலைவர்களின் கவுன்சில் கூட்டத்தையும் இந்தியா நடத்தியது. எங்களது வெளியுறவுக் கொள்கையில் ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பு முக்கிய இடத்தைப் பெற்றுள்ளது.ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் உச்சிமாநாட்டில் பிரதமர் மோடியின் உரை
July 04th, 01:25 pm
உச்சிமாநாட்டில் நேரடியாக கலந்து கொண்ட வெளியுறவுத்துறை அமைச்சர் டாக்டர் எஸ்.ஜெய்சங்கர், பிரதமரின் உரையை வாசித்தார்.பெலாரஸ் அதிபரின் இந்திய பயணத்தின் போது கையெழுத்தான ஒப்பந்தங்களின் பட்டியல்
September 12th, 06:12 pm
திறன் வளர்ப்பு, தொழில்முனைவோர், வேளாண் துறை, எண்ணெய் மற்றும் வாயு, தொழில் கல்வி மற்றும் பயிற்சி ஆகிய துறைகளில் 10 முக்கிய ஒப்பந்தங்கள் இந்தியாவிற்கும் பெலாரஸ்-ற்கும் இடையே கையெழுத்தாகியுள்ளன.பெலாரஸ் அதிபரின் இந்திய பயணத்தின் போது பிரதமர் மோடி அளித்த பத்திரிக்கை அறிக்கை
September 12th, 02:30 pm
பிரதமர் நரேந்திர மோடி மற்றும் பெலாரஸ் அதிபர் அலெக்சாண்டர் லுகாஷென்கோ இடையே இன்றூ புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் ஏற்பட்டன. இரு தரப்பு உறவுகளை மறுஆய்வு செய்த தலைவர்கள், அதனை விரிவுபடுத்துவது குறித்த கருத்துக்களை பகிர்ந்து கொண்டனர். மேக் இன் இந்தியா திட்டத்தின் கீழ், பாதுகபபு துறையில் கூட்டாக மேம்பாடு மற்றும் தயாரிப்பை ஊக்குவிக்க இரு நாடுகளும் ஒப்புக் கொண்டுள்ளன.