Congress insulted our Rajas and Maharajas, but when it comes to Nizams & Nawabs, their mouths are sealed: PM Modi in Belagavi
April 28th, 12:00 pm
Prime Minister Narendra Modi today launched the poll campaign in full swing for the NDA in Karnataka. He addressed back-to-back mega rallies in Belagav. PM Modi stated, “When India progresses, everyone becomes happy. But the Congress has been so indulged in 'Parivarhit' that it gets perturbed by every single developmental stride India makes.”People who refuse the invitation of Lord Ram's glory will now be rejected by the country: PM Modi in Uttara Kannada
April 28th, 11:30 am
Speaking at the second rally in Uttara Kannada, PM Modi said, “On one side there are those in hunger of vote bank disrespected the Ram temple. On the other side, there is an Ansari family, Iqbal Ansari whose entire family fought the case against Ram Temple for three generations but when the Supreme Court's verdict came, he accepted it. The trustees of Ram Temple when invited the Ansari, he attended the 'Pran Pratistha'.PM Modi addresses public meetings in Belagavi, Uttara Kannada, Davanagere & Ballari, Karnataka
April 28th, 11:00 am
Prime Minister Narendra Modi today launched the poll campaign in full swing for the NDA in Karnataka. He addressed back-to-back mega rallies in Belagavi, Uttara Kannada, Davanagere and Ballari. PM Modi stated, “When India progresses, everyone becomes happy. But the Congress has been so indulged in 'Parivarhit' that it gets perturbed by every single developmental stride India makes.”கர்நாடக மாநிலம் பெலகாவி-ல் பல்வேறு வளர்ச்சித் திட்டங்களின் துவக்க விழா மற்றும் பிரதமரின் கிசான் திட்டத்தின் கீழ் 13-வது தவணையின் விடுவிப்பு நிகழ்ச்சியில் பிரதமர் ஆற்றிய உரையின் தமிழாக்கம்
February 27th, 08:53 pm
இந்திய சுதந்திரப் போராட்டத்திலும் அதன்பிறகு இந்தியாவின் நவநிர்மாணிலும் பெலகாவி எப்போதுமே முக்கிய பங்கு வகித்துள்ளது. இப்போதெல்லாம் கர்நாடகா புத்தொழில் நிறுவனங்களுக்கு பெயர் பெற்றுள்ளது. ஒரு வகையில் இந்த பகுதியில் நூறு ஆண்டுகளுக்கு முன்பே புத்தொழில் நிறுவனங்கள் தொடங்கப்பட்டன. பாபுராவ் புஸல்கர் அவர்கள் 100 ஆண்டுகளுக்கு முன்பு ஒரு சிறிய ஆலையை இங்கு நிறுவினார். அப்போதிலிருந்து பெலகாவி, பல்வேறு தொழில்களின் புகலிடமாக இருந்து வருகிறது.கர்நாடக மாநிலம் பெலகாவி-ல் ரூ.2,700 கோடி மதிப்பிலான பல்வேறு வளர்ச்சித் திட்டங்களுக்கு
February 27th, 03:30 pm
கர்நாடக மாநிலம் பெலகாவி-ல் ரூ.2,700 கோடி மதிப்பிலான பல்வேறு வளர்ச்சித் திட்டங்களுக்கு பிரதமர் திரு நரேந்திர மோடி இன்று அடிக்கல் நாட்டி முடிவுற்ற திட்டப் பணிகளை நாட்டிற்கு அர்ப்பணித்தார். பிரதமரின் கிசான் திட்டத்தின் கீழ் 13-வது தவணைத் தொகையாக ரூ.16,000 கோடியை அவர் விடுவித்தார். மறுசீரமைக்கப்பட்ட பெலாகாவி-ன் ரயில் நிலையக் கட்டிடத்தை நாட்டிற்கு அர்ப்பணித்தார். நீர்வள இயக்கத்தின் கீழ் 6 பல்வேறு கிராமத் திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டினார்.காங்கிரஸ் கட்சி ரகசிய ஒப்பந்தங்களைச் செய்ய முற்பட்டுள்ளது: பிரதமர் மோடி
May 09th, 12:05 pm
பங்காரபேட்டில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் உரையாற்றிய பிரதமர் மோடி, நடைபெற இருக்கும் கர்நாடகத் தேர்தல் வெற்றி அல்லது தோல்வியைப் பற்றி அல்ல, அதற்கு மாறாக மக்களின் வளர்ச்சிகளை நிறைவேற்றுவது பற்றியது என்று கூறினார்.உடுப்பியிலுள்ள பொதுக்கூட்டத்தில் பிரதமர் மோடியின் உரை
May 01st, 02:29 pm
கர்நாடகாவில் நடக்கும் பிரச்சாரத்தில் பிரதமர் இன்று பேசுகையில் பாஜக பெரும்பான்மையில் வெல்லும் என்பதையே காட்டுகிறது. மதச்சார்பற்ற ஜனதாதளத்துக்கு வாக்களித்து யாரும் தங்கள் வாக்கை விரயம் செய்ய மாட்டார்கள். பாஜக மீது மக்கள் காட்டும் உற்சாகம், காங்கிரசை தூக்கி எறிவதற்கான அறிகுறி” என்கிறார் பிரதமர் மோடி.எங்களுக்கு தூய்மையான, அழகான மற்றும் பிரகாசமான கர்நாடகா வேண்டும்: பிரதமர் மோடி
May 01st, 01:45 pm
கர்நாடக பொதுக்கூட்டத்தில் பிரதமர் மோடி பேசுகையில் பா.ஜ.க பெரும்பான்மையில் வெல்லும் என்பதையே காட்டுகிறது. மதச்சார்பற்ற ஜனதாதளத்துக்கு வாக்களித்து யாரும் தங்கள் வாக்கை விரயம் செய்ய மாட்டார்கள்.பாஜக மீது மக்கள் காட்டும் உற்சாகம், காங்கிரசை தூக்கி எறிவதற்கான அறிகுறி” என்கிறார் பிரதமர் மோடி.தேசிய இளைஞர் தினத்தையொட்டி பிரதமர் இரண்டு காணொலி காட்சிகள் மூலம் உரை
January 12th, 06:25 pm
பிரதமர் திரு. நரேந்திர மோடி அவர்கள், தேசிய இளைஞர் தினத்தையொட்டி இரு நிகழ்ச்சிகளில், காணொலி காட்சி மூலம் உரையாற்றினார்.PM Modi addresses Youth Day & Sarvadharma Sabha in Belagavi via video conferencing
January 12th, 05:31 pm
While addressing a programme in Belagavi via video conferencing, PM Modi today said that Swami Vivekananda emphasised on brotherhood and believed that our well-being rested in development of India. The PM said that ‘Seva Bhaav’ was a part of India’s culture and he commended several inpiduals and organisations who were selflessly serving the society.Our Government won’t trouble the innocent, wants to punish the guilty: PM Narendra Modi
November 13th, 02:08 pm
PM Narendra Modi, while addressing a gathering in Karnatak Lingayat Education Society, said that NDA Government would never take steps that troubles innocent and honest people of the country. At the same time, he said that Government would not spare those who are guilty. Shri Modi also emphasized the vitality of research and innovation. He said skilled and educated youth can take India to greater heights.கர்நாடக் லிங்காயத் கல்வி சமூகத்தின் நூறாவது ஆண்டு விழாவில் பிரதமர் பங்கேற்றார்
November 13th, 02:07 pm
PM Modi's addressed the Centenary Celebrations of Karnataka Lingayat Education Society in Belagavi. During his address PM urged media to highlight the contribution of people who have given their life to the service of education. PM noted that Innovation is the key to development and said, “Research and innovation are vital for us.” PM Modi thanked all those who have been contributing to ensuring the success of the demonetization exercise of the Govt.Our Government stands committed to the welfare and well-being of farmers: PM Modi at Kisan Rally in Karnataka
February 27th, 03:00 pm
We want our farmers to become more prosperous: PM Narendra Modi
February 27th, 02:59 pm