கிழக்கு இந்தியாவுக்கான நுழைவு வாயிலாக வாரணாசி நகரம் மேம்படுத்தப்படும்: பிரதமர் நரேந்திர மோடி
September 18th, 12:31 pm
உத்தர பிரதேச மாநிலம் வாரணாசியின் பனாரஸ் இந்து பல்கலைக்கழகத்தில் பிரதமர் மோடி செப்டம்பர் 18 ஆம் தேதி உரையாற்றுகையில் கிழக்கு இந்தியாவுக்கான நுழைவு வாயிலாக வாரணாசி நகரம் மேம்படுத்தப்படும் என்று அவர் கூறினார். வாரணாசி பாராளுமன்ற தொகுதியில் ரூ. 550 கோடி மதிப்பீட்டில் புதிய திட்டங்களை பிரதமர் நரேந்திர மோடி தொடங்கி வைத்தார்வாரணாசியில் பல்வேறு வளர்ச்சித் திட்டங்களை பிரதமர் தொடங்கி வைத்தார்
September 18th, 12:30 pm
வாரணாசியில் உள்ள பனாரஸ் இந்து பல்கலைகழக வளாகத்தில் இன்று (18.09.2018) நடைபெற்ற மாபெரும் பொதுக் கூட்டத்தில், பல்வேறு வளர்ச்சித் திட்டங்களை தொடங்கி வைத்த பிரதமர் திரு. நரேந்திர மோடி, புதிய திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டினார்.நாடு முழுவதும் உள்ள விவசாயிகளுடன் காணொலி காட்சி மூலம் பிரதமர் கலந்துரையாடினார்
June 20th, 11:00 am
பிரதமர் திரு. நரேந்திர மோடி இன்று நாடு முழுவதும் உள்ள விவசாயிகளுடன் காணொலி காட்சி வாயிலாக கலந்துரையாடினார். 2 லட்சத்துக்கும் மேற்பட்ட பொது சேவை மையங்கள், 600 விவசாய அறிவியல் மையங்கள் காணொலி உரையாடலுக்காக இணைக்கப்பட்டிருந்தன. அரசின் திட்டங்கள் மூலம் பயனடைந்த பல்வேறு பயனாளிகளுடன் காணொலி காட்சி மூலம் கலந்துரையாடும் நிகழ்ச்சியின் தொடர்ச்சியாக பிரதமர் மேற்கொண்ட 7-வது காணொலி காட்சி இதுவாகும்.2022-ஆம் ஆண்டுக்குள் உழவர்களின் வருமானத்தை இரண்டு மடங்காக உயர்த்த நாங்கள் நடவடிக்கை எடுத்து வருகிறோம்: பிரதமர் மோடி
June 20th, 11:00 am
நமோ செயலி மூலம் நாடு முழுவதும் உள்ள உழவர்களுடன் பிரதமர் நரேந்திர மோடி இன்று கலந்துரையாடினார் மற்றும்வேளாண்மையில் அனைத்து வகையான படிநிலைகளிலும் இருக்கும் உழவர்களுக்குத் தேவையான உதவிகள் செய்யப்படுகிறது. விதைத்தல் முதல் அறுவடை முடிந்த காலம் வரை தேவையான உதவிகள் அளிக்கப்படுகிறது. மற்றும் 2022-ஆம் ஆண்டுக்குள் உழவர்களின் வருமானத்தை இரண்டு மடங்காக உயர்த்த மத்திய அரசு நடவடிக்கை எடுத்து வருவதாக பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.உழவர்கள் பிரச்சனைகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் அரசு கர்நாடகத்திற்கு தேவை: பிரதமர் மோடி உழவர் பிரிவிடம் தெரிவித்தார்
May 02nd, 10:08 am
பிரதமர் மோடி தன்னுடைய நரேந்திர மோடி செயலி வாயிலாக பாரதீய ஜனதா உழவர் பிரிவிடம் பேசினார். பிரதமர் மோடி பேசுகையில், கர்நாடக பாரதீய ஜனதா உழவர் அணியினர், உழவர்கள் பிரச்சனைகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் அரசு கர்நாடகத்திற்கு தேவை என்பதை உழவர்களிடம் எடுத்துரைக்கவேண்டும் என்று கேட்டுக்கொண்டார். உழவர்களுக்கு பிரதமரின் ஃபசல் பீமா யோஜனா திட்டத்தின் (திருத்தியமைக்கப்பட்ட தேசிய வேளாண் காப்பீட்டுத் திட்டம்) மூலம் கிடைக்கும் நன்மையை பெரிதாக எடுப்பது கிடையாது என்று கூறினார்.PM Modi's Interaction with Karnataka Kisan Morcha
May 02nd, 10:07 am
Interacting with the Karnataka Kisan Morcha today through the ‘Narendra Modi App’, the Prime Minister highlighted several famer friendly initiatives of the Central Government and how the efforts made by the Centre were benefiting the farmers’ at large scale.ஊழல் மற்றும் மோசடிகளால் குறிக்கப்பட்ட 'பழைய இந்தியாவை' காங்கிரஸ் விரும்புகிறது, அவர்களுக்குப் புதிய இந்தியா தேவை அல்ல: பிரதமர் மோடி
February 07th, 05:01 pm
பிரதமர் நரேந்திர மோடி, பல்வேறு மாநிலங்களில் ஒரே நேரத்தில் மக்களவை மற்றும் சட்டப்பேரவைத் தேர்தல்களை நடத்துவது தொடர்பாக ஒரு ஆக்கபூர்வமான கலந்துரையாடலாக இருக்க வேண்டும் என மாநிலங்களவையில் உரையாற்றினார்.மகாத்மா காந்தி அவர்களை நினைவுகூர்ந்து, அவர் புல் வேர் மட்டத்தில் மக்களின் வாழ்க்கையை மாற்றியமைப்பதற்கான பல முயற்சிகளைப் பற்றி பிரதமர் மோடி எடுத்துரைத்தார்.மாநிலங்களவையில் குடியரசுத் தலைவரின் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீதான விவாதத்தில் பதிலளித்து பிரதமர் ஆற்றிய உரை
February 07th, 05:00 pm
பிரதமர் நரேந்திர மோடி, பல்வேறு மாநிலங்களில் ஒரே நேரத்தில் மக்களவை மற்றும் சட்டப்பேரவைத் தேர்தல்களை நடத்துவது தொடர்பாக ஒரு ஆக்கபூர்வமான கலந்துரையாடலாக இருக்க வேண்டும் என மாநிலங்களவையில் உரையாற்றினார். மகாத்மா காந்தி அவர்களை நினைவுகூர்ந்து, அவர் புல் வேர் மட்டத்தில் மக்களின் வாழ்க்கையை மாற்றியமைப்பதற்கான பல முயற்சிகளைப் பற்றி பிரதமர் மோடி எடுத்துரைத்தார்.