ஜெய்ப்பூரில் பிரதமர் நகர உட்கட்டமைப்பு திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டினார்; பிரதமரின் முன்னிலையில் பல்வேறு நலத்திட்டங்களின் பயனாளிகள் தங்கள் அனுபவங்களை பரிமாறினர்; பொது மக்கள் கூட்டத்தில் உரையாற்றினார்.
July 07th, 02:21 pm
பிரதமரின் முன்னிலையில், மத்திய அரசு மற்றும் ராஜஸ்தான் மாநில அரசின் நலத்திட்டங்களின் பயனாளிகள் தங்களின் அனுபவங்களை பகிர்ந்து கொள்ளும் காணொளி திரை காட்சி திரையிடப்பட்டது. இந்த திரை காட்சியை ராஜஸ்தான் மாநில முதல் அமைச்சர் திருமதி. வசுந்தரா ராஜே வழங்கினார். பிரதமர் இலவச எரிவாயு திட்டம், பிரதமர் முத்ரா திட்டம், பிரதமர் வீட்டு வசதி திட்டம் உள்ளிட்ட பலவேறு திட்ட பயனாளிகள் இதில் பங்கேற்றனர்.நமது முயற்சிகள் அனைத்தும் ஒரு புதிய இந்தியாவை உருவாக்குவதை நோக்கமாகக் கொண்டுள்ளன: ஜெய்ப்பூரில் பிரதமர் மோடி
July 07th, 02:21 pm
ராஜஸ்தானில் 13 நகர்ப்புற உள்கட்டமைப்புத் திட்டங்களுக்குப் பிரதமர் மோடி அடிக்கல் நாட்டினார் மற்றும் அந்த மாநிலத்தின் பெருந்தலைவர்களை நினைவு கூர்ந்தார். தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசின் ஒரே குறிக்கோள் உள்கட்டமைப்பை உருவாக்குதல் மற்றும் நாட்டின் முழுமையான வளர்ச்சியாகும் என்று பிரதமர் மோடி கூறினார் மற்றும் ஒரு புதிய இந்தியாவை உருவாக்கும் முயற்சியில் ஊழலைக் கண்டு நாம் ஒருபோதும் சகித்துக் கொள்ள முடியாது என்று அவர் கூறினார்.மத்தியப் பிரதேச மாநிலம் மோகன்புரா நீர்ப்பாசன திட்டத்தின் தொடக்க நிகழ்ச்சியில் பிரதமர் உரை
June 23rd, 02:04 pm
மோகன்புரா திட்டத்தை பிரதமர் திரு. நரேந்திர மோடி நாட்டுக்கு இன்று அர்ப்பணித்தார். இந்தத் திட்டம், ராஜ்கர் மாவட்டத்தில் விவசாய நிலங்களுக்கு நீர்ப்பாசன வசதிகளை கிடைக்கச் செய்யும். மேலும், அந்தப் பகுதியில் உள்ள கிராமங்களுக்கு குடிநீரை வழங்கும். பல்வேறு குடிநீர் திட்டங்களுக்கும் பிரதமர் அடிக்கல் நாட்டிவைத்தார். மத்தியப்பிரதேச அரசு செய்த பணிகளுக்கு பிரதமர் பாராட்டு தெரிவித்தார். மாநிலத்தில் நீர்ப்பாசனப் பகுதிகளின் அளவை அதிகரித்ததற்காக மாநில அரசுக்கு பாராட்டு தெரிவித்தார்.மத்தியப் பிரதேசத்தில் மோகன்புரா நீர்ப்பாசனத் திட்டத்தை நாட்டுக்கு அர்ப்பணித்தார் பிரதமர்
June 23rd, 02:00 pm
மோகன்புரா திட்டத்தை பிரதமர் திரு. நரேந்திர மோடி நாட்டுக்கு இன்று அர்ப்பணித்தார். இந்தத் திட்டம், ராஜ்கர் மாவட்டத்தில் விவசாய நிலங்களுக்கு நீர்ப்பாசன வசதிகளை கிடைக்கச் செய்யும். மேலும், அந்தப் பகுதியில் உள்ள கிராமங்களுக்கு குடிநீரை வழங்கும். பல்வேறு குடிநீர் திட்டங்களுக்கும் பிரதமர் அடிக்கல் நாட்டிவைத்தார்.உழவர்கள் பிரச்சனைகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் அரசு கர்நாடகத்திற்கு தேவை: பிரதமர் மோடி உழவர் பிரிவிடம் தெரிவித்தார்
May 02nd, 10:08 am
பிரதமர் மோடி தன்னுடைய நரேந்திர மோடி செயலி வாயிலாக பாரதீய ஜனதா உழவர் பிரிவிடம் பேசினார். பிரதமர் மோடி பேசுகையில், கர்நாடக பாரதீய ஜனதா உழவர் அணியினர், உழவர்கள் பிரச்சனைகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் அரசு கர்நாடகத்திற்கு தேவை என்பதை உழவர்களிடம் எடுத்துரைக்கவேண்டும் என்று கேட்டுக்கொண்டார். உழவர்களுக்கு பிரதமரின் ஃபசல் பீமா யோஜனா திட்டத்தின் (திருத்தியமைக்கப்பட்ட தேசிய வேளாண் காப்பீட்டுத் திட்டம்) மூலம் கிடைக்கும் நன்மையை பெரிதாக எடுப்பது கிடையாது என்று கூறினார்.PM Modi's Interaction with Karnataka Kisan Morcha
May 02nd, 10:07 am
Interacting with the Karnataka Kisan Morcha today through the ‘Narendra Modi App’, the Prime Minister highlighted several famer friendly initiatives of the Central Government and how the efforts made by the Centre were benefiting the farmers’ at large scale.கர்நாடகாவில் உள்ள சமுதாயத்தின் ஒவ்வொரு பகுதியும் காங்கிரஸ் அரசாங்கத்துடன் மகிழ்ச்சியடையவில்லை: பிரதமர் மோடி
February 27th, 05:01 pm
காங்கிரஸ் ஊழல் ஆட்சியில் இருந்து கர்நாடகாவுக்கு விரைவில் விடுதலை கிடைக்கப்போகிறது. வருகிற தேர்தலில் பாஜக மூலம் மாற்றம் வரும்’’ என்று தாவணகெரேவில் நடந்த பொதுக்கூட்டத்தில் பிரதமர் நரேந்திர மோடி பேசினார். கர்நாடகாவில் உள்ள சமுதாயத்தின் ஒவ்வொரு பகுதியும் காங்கிரஸ் அரசாங்கத்துடன் மகிழ்ச்சியடையவில்லை என்று அவர் கூறினார்கர்நாடகாவில் உள்ள சமுதாயத்தின் ஒவ்வொரு பகுதியும் காங்கிரஸ் அரசாங்கத்துடன் மகிழ்ச்சியடையவில்லை: பிரதமர் மோடி
February 27th, 05:00 pm
காங்கிரஸ் ஊழல் ஆட்சியில் இருந்து கர்நாடகாவுக்கு விரைவில் விடுதலை கிடைக்கப்போகிறது. வருகிற தேர்தலில் பாஜக மூலம் மாற்றம் வரும்’’ என்று தாவணகெரேவில் நடந்த பொதுக்கூட்டத்தில் பிரதமர் நரேந்திர மோடி பேசினார். கர்நாடகாவில் உள்ள சமுதாயத்தின் ஒவ்வொரு பகுதியும் காங்கிரஸ் அரசாங்கத்துடன் மகிழ்ச்சியடையவில்லை என்று அவர் கூறினார்ஊழல் மற்றும் மோசடிகளால் குறிக்கப்பட்ட 'பழைய இந்தியாவை' காங்கிரஸ் விரும்புகிறது, அவர்களுக்குப் புதிய இந்தியா தேவை அல்ல: பிரதமர் மோடி
February 07th, 05:01 pm
பிரதமர் நரேந்திர மோடி, பல்வேறு மாநிலங்களில் ஒரே நேரத்தில் மக்களவை மற்றும் சட்டப்பேரவைத் தேர்தல்களை நடத்துவது தொடர்பாக ஒரு ஆக்கபூர்வமான கலந்துரையாடலாக இருக்க வேண்டும் என மாநிலங்களவையில் உரையாற்றினார்.மகாத்மா காந்தி அவர்களை நினைவுகூர்ந்து, அவர் புல் வேர் மட்டத்தில் மக்களின் வாழ்க்கையை மாற்றியமைப்பதற்கான பல முயற்சிகளைப் பற்றி பிரதமர் மோடி எடுத்துரைத்தார்.மாநிலங்களவையில் குடியரசுத் தலைவரின் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீதான விவாதத்தில் பதிலளித்து பிரதமர் ஆற்றிய உரை
February 07th, 05:00 pm
பிரதமர் நரேந்திர மோடி, பல்வேறு மாநிலங்களில் ஒரே நேரத்தில் மக்களவை மற்றும் சட்டப்பேரவைத் தேர்தல்களை நடத்துவது தொடர்பாக ஒரு ஆக்கபூர்வமான கலந்துரையாடலாக இருக்க வேண்டும் என மாநிலங்களவையில் உரையாற்றினார். மகாத்மா காந்தி அவர்களை நினைவுகூர்ந்து, அவர் புல் வேர் மட்டத்தில் மக்களின் வாழ்க்கையை மாற்றியமைப்பதற்கான பல முயற்சிகளைப் பற்றி பிரதமர் மோடி எடுத்துரைத்தார்.Agriculture sector needs to be developed in line with the requirements of the 21st century: PM Modi
May 26th, 02:31 pm
Prime Minister Narendra MOdi laid foundation stone for Indian Agricultural Research Institute at Gogamukh in Assam. The PM said that it institute would impact India's Northeast in a positive way in future. The PM said that agriculture sector needed to be developed in line with the requirements of the 21st century.கோகமுக் அஸ்ஸாமில் பிரதமர் IARI-க்கு அடிக்கல் நாட்டி, கூட்டத்தில் மக்களிடையே பேசினார்
May 26th, 02:30 pm
இந்திய விவசாய ஆராய்ச்சி நிலையத்துக்கு கோகமுக், அஸ்ஸாமில் பிரதம மந்திரி ஸ்ரீ நரேந்திர மோடி அடிக்கல் நாட்டினார். இந்நிகழ்வை ஒட்டி, ஒரு பெரிய மக்கள் கூட்டத்தில் பேசிய பிரதமர், அஸ்ஸாம் அரசையும், மாநிலத்துக்கு முதலமைச்சர் ஸர்பானந்தா ஸோனோவாலா ஆற்றிய பணியையும் பாராட்டினார்.சமூக வலைத்தளப் பகுதி 22 ஏப்ரல் 2017
April 22nd, 07:20 pm
சமூக வலைதளத்தில் உங்கள் அன்றாட ஆளுகை தகவல்கள். ஆளுகை குறித்த உங்கள் டுவீட்டுகள் இங்கே அன்றாடம் பதிவு செய்யப்படுகின்றன. தொடர்ந்து வாசியுங்கள் தொடர்ந்து பகிருங்கள்.