பசவ ஜெயந்தி நன்னாளில் ஜெகத்குரு பசவேஸ்வராவுக்குப் பிரதமர் மரியாதை செலுத்தியுள்ளார்

April 23rd, 09:47 am

பசவ ஜெயந்தி நன்னாளில் ஜெகத்குரு பசவேஸ்வராவுக்குப் பிரதமர் திரு நரேந்திர மோடி மரியாதை செலுத்தியுள்ளார். காணொளி ஒன்றின் வாயிலாக ஜெகத்குரு பசவேஸ்வரா குறித்த கருத்துக்களை திரு மோடி பகிர்ந்துள்ளார்.

பசவ ஜெயந்தியை முன்னிட்டு ஜெகத்குரு பசவேஸ்வராவிற்கு பிரதமர் மரியாதை

May 03rd, 11:30 am

பசவ ஜெயந்தி என்னும் புனித நன்னாளான இன்று, ஜகத்குரு பசவேஸ்வராவிற்கு பிரதமர் திரு நரேந்திர மோடி மரியாதை செலுத்தியுள்ளார்.

பசவ ஜெயந்தி நாளில் ஜெகத்குரு பசவேஷ்வராவை பிரதமர் வணங்கினார்

May 14th, 10:10 am

பசவ ஜெயந்தி நாளில் ஜெகத்குரு பசவேஷ்வராவை பிரதமர் திரு நரேந்திர மோடி வணங்கினார்.

ஒவ்வொரு மனிதரும் முக்கியம்: மன் கி பாத்-ல் பிரதமர்

April 30th, 11:32 am

இன்று, மன் கி பாத் பேச்சின் போது பிரதமர் நரேந்திர மோடி, சிகப்பு சுழலொளியால் இந்த தேசத்தில் விஐபி கலாச்சாரம் பெருகி வளர்ந்திருக்கிறது, என்று குறிப்பிட்டார். ”நாம் புதிய இந்தியாவை பற்றி பேசும் போது, விஐபி-ஐ விட EPI (Every person is important-ஒவ்வொரு மனிதரும் முக்கியம்) தான் முக்கியம், என்று கூறினார். விடுமுறை நாட்களை புதிய அனுபவங்கள் பெறுதல், புதிய திறமைகளை வளர்த்து கொள்ளுதல் மற்றும் புதிய இடங்களுக்கு செல்லுதல் போன்றவற்றிற்காக நன்முறையில் பயன்படுத்தி கொள்ள வேண்டும், என்று வலியுறுத்தினார். கோடை நாட்கள், பீம் ஆப் மற்றும் இந்தியாவின் பரந்த பல்வகையான கலாச்சார வேற்றுமைகள் குறித்தும் விரிவாக பேசினார்.

சமூக வலைத்தளப் பகுதி 29 ஏப்ரல் 2017

April 29th, 07:37 pm

சமூக வலைதளத்தில் உங்கள் அன்றாட ஆளுகை தகவல்கள். ஆளுகை குறித்த உங்கள் டுவீட்டுகள் இங்கே அன்றாடம் பதிவு செய்யப்படுகின்றன. தொடர்ந்து வாசியுங்கள் தொடர்ந்து பகிருங்கள்.

இந்தியா நல்ல நிர்வாகம், அகிம்சை மற்றும் சத்தியாகிகரச் செய்தியைக் கொடுத்துள்ளது: பிரதம மந்திரி

April 29th, 01:13 pm

பிரதம மந்திரி அவர்கள் பசவ ஜெயந்தியை முன்னிட்டு ஒரு நிகழ்வில் பேசும்போது, இந்திய வரலாறு தோல்வி, ஏழ்மை அல்லது காலனிய ஆதிக்கதாலானது மட்டுமல்ல, நல்ல நிர்வாகம், அகிம்சை மற்றும் சத்தியாகிரகச் செய்தியையும் கொடுத்துள்ளது என்றார். “முத்தலாக் வழக்கத்தினால்” சில முஸ்லிம் பெண்கள் அனுபவித்த வலிகளுக்கு முற்றுப்புள்ளி வைப்பதற்கு முஸ்லிம் சமூகத்தில் இருந்தே சீர்திருத்தவாதிகள் தோன்றுவார்கள் என்று தமது நம்பிக்கையை வெளிப்படுத்தினார். இந்த விசயத்தை அரசியல் பார்வைகொண்டு பார்க்கவேண்டாம் என்று முஸ்லிம் சமூகத்தாரைக் கேட்டுக்கொண்டார்.

பசவ ஜெயந்தி 2017 மற்றும் பசவ சமிதி பொன்விழா கொண்டாட்டங்கள் தொடக்க விழாவில் பிரதமர் உரை

April 29th, 01:08 pm

புதுதில்லி விக்யான் பவனில் நடைபெற்ற பசவ ஜெயந்தி 2017 தொடக்கம் மற்றும் பசவ சமிதி பொன்விழா கொண்டாட்ட நிகழ்ச்சியில், பசவண்ணாவின் புனித வசனங்களின் மொழிபெயர்ப்புகளை பிரதமர் திரு. நரேந்திர மோடி அர்ப்பணித்தார். இது 23 மொழிகளில் மொழி பெயர்க்கப் பட்டுள்ளது.