‘பாரிசுகன்னட டிம் டிமாவா’ கலாச்சார திருவிழாவை பிப்ரவரி 25-ம் தேதி பிரதமர் தொடங்கிவைக்கிறார்
February 23rd, 05:44 pm
ஞானத்தை வழங்கக் கோரி கன்னட மொழியில் பாடி, ஆடி நடத்தப்படும் கலாச்சாரத் விழாவான ‘பாரிசு கன்னட டிம் டிமாவா’ நிகழ்வை பிரதமர் திரு நரேந்திர மோடி, புதுதில்லி தல்கதோரா மைதானத்தில் பிப்ரவரி 25-ம் தேதி மாலை 5 மணிக்கு தொடங்கிவைக்கிறார். அங்கு கூடும் மக்கள் மத்தியிலும் பிரதமர் உரையாற்றுகிறார்.