ஜார்கண்ட் மாநிலம் பர்ஹாய்த் பொதுக் கூட்டத்தில் பிரதமர் மோடி உரையாற்றினார்
December 17th, 12:36 pm
தேர்தல் பிரச்சாரத்தை உற்சாகத்தோடு தொடரும் பிரதமர் மோடி, ஜார்கண்ட் மாநிலம் பர்ஹாய்த் மாவட்டப் பேரணியில் உரையாற்றினார். “இந்த மாநிலத்தில் ஒரேயொரு குரல் மட்டும்தான் ஒலிக்கிறது- ‘பிஜேபி மீண்டும் என ஜார்கண்ட் அழைக்கிறது’. இந்தக் குரல் வலுவடைந்துள்ளது. ஏனெனில் மாநிலத்தின் வளர்ச்சியைத் தாமரை உறுதி செய்துள்ளது. தாமரை மலர்ந்ததால் இளைஞர்கள், பெண்கள், முதியோர், பழங்குடியினர், பிற்படுத்தப்பட்ட பகுதிகள் பயனடைந்தனர்.”ஜார்கண்ட் மாநிலம் பர்ஹாய்த் பொதுக் கூட்டத்தில் பிரதமர் மோடி உரையாற்றினார்
December 17th, 12:35 pm
தேர்தல் பிரச்சாரத்தை உற்சாகத்தோடு தொடரும் பிரதமர் மோடி, ஜார்கண்ட் மாநிலம் பர்ஹாய்த் மாவட்டப் பேரணியில் உரையாற்றினார். “இந்த மாநிலத்தில் ஒரேயொரு குரல் மட்டும்தான் ஒலிக்கிறது- ‘பிஜேபி மீண்டும் என ஜார்கண்ட் அழைக்கிறது’. இந்தக் குரல் வலுவடைந்துள்ளது. ஏனெனில் மாநிலத்தின் வளர்ச்சியைத் தாமரை உறுதி செய்துள்ளது. தாமரை மலர்ந்ததால் இளைஞர்கள், பெண்கள், முதியோர், பழங்குடியினர், பிற்படுத்தப்பட்ட பகுதிகள் பயனடைந்தனர்.”