உத்தரப்பிரதேசத்தின் பரேலியில் நிகழ்ந்த சாலை விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு பிரதமர் இரங்கல்

May 31st, 06:11 pm

உத்தரப்பிரதேச மாநிலம் பரேலியில் நிகழ்ந்த சாலை விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு பிரதமர் திரு நரேந்திர மோடி இரங்கல் தெரிவித்துள்ளார்.

உத்தரப்பிரதேசத்தின் ஜேவாரில், நொய்டா சர்வதேச விமான நிலையத்திற்கு அடிக்கல் நாட்டும் விழாவில் பிரதமர் ஆற்றிய உரை

November 25th, 01:06 pm

உத்தரப்பிரதேசத்தின் முதலமைச்சர் மிகவும் பிரபலத் தலைவரும் கர்மயோகியுமான திரு.யோகி ஆதித்யநாத் அவர்களே, துடிப்புமிக்க எங்களது பழங்கால சகாவும் துணை முதலமைச்சருமான திரு.கேசவ் பிரசாத் மவுரியா அவர்களே, மத்திய அமைச்சரவை சகாக்கள் திரு.ஜோதிராதித்ய சிந்தியா, ஜெனரல் வி.கே.சிங், சஞ்சீப் பால்யான், எஸ்.பி.சிங் பாஹேல் மற்றும் பி.எல்.வர்மா அவர்களே, உத்தரப்பிரதேச மாநில அமைச்சர்களே, நாடாளுமன்ற-சட்டமன்ற உறுப்பினர்களே, இங்கு பெருந்திரளாகக் குழுமியுள்ள எனதருமை சகோதர, சகோதரிகளே.

உத்தரப் பிரதேசத்தின் நொய்டா சர்வதேச விமான நிலையத்திற்கு பிரதமர் மோடி அடிக்கல் நாட்டினார்

November 25th, 01:01 pm

உத்தரப்பிரதேசத்தின் நொய்டா சர்வதேச விமான நிலையத்திற்கு, பிரதமர் திரு நரேந்திர மோடி இன்று அடிக்கல் நாட்டினார். உத்தரப்பிரதேச முதலமைச்சர் திரு யோகி ஆதித்யநாத், மத்திய அமைச்சர்கள் திரு ஜோதிராதித்ய சிந்தியா, ஜெனரல் வி.கே. சிங், திரு சஞ்சீவ் பால்யான், திரு எஸ். பி. சிங் பாஹேல் மற்றும் திரு பி.எல். வர்மா உள்ளிட்டோர் நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.

The Mahamilwati parties are rattled seeing the support for the BJP in UP: PM Modi in Bareilly

April 20th, 04:13 pm

Prime Minister Narendra Modi addressed major rallies in Bareilly in Uttar Pradesh today.

உத்தர பிரதேசம், பரேலி பேருந்து விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு பிரதமர் இரங்கல் தெரிவித்தார்; விபத்தில் பலியோனோர்களுக்கு நிவாரண உதவி அறிவித்தார்

June 05th, 11:12 am

உத்தர பிரதேசம், பரேலி மாவட்டத்தில் பேருந்து விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு பிரதமர் ஸ்ரீ நரேந்திர மோடி இரங்கல் தெரிவித்தார். ”உத்தர பிரதேசம் பரேலியில் நடந்துள்ள பேருந்து விபத்து மன வேதனை அளிக்கிறது. உயிரிழந்தவர்களுக்கு இரங்கல் தெரிவித்து கொள்கிறேன். காயம் அடைந்தவர்கள் விரைவில் குணமடைய பிரார்த்தனை செய்கிறேன்,” என்று பிரதமர் கூறினார். உயிரிழந்தவர்களின் அடுத்த நெருங்கிய உறவினருக்கு, PMNRF-லிருந்து நிவாரண உதவியாக ரூபாய் 2 லட்சமும், மோசமாக காயம் அடைந்துள்ளவர்களுக்கு ரூபாய் 50,000 உதவித்தொகையும் அறிவித்தார்.

Our farmers are pride of our Nation: PM Narendra Modi

February 28th, 03:04 pm