இந்திய பிரதமரின் வங்கதேச பயண நிகழ்ச்சியை முன்னிட்டு வெளியிடப்பட்ட கூட்டறிக்கை
March 27th, 09:18 am
இந்திய பிரதமரின் வங்கதேச பயண நிகழ்ச்சியை முன்னிட்டு வெளியிடப்பட்ட கூட்டறிக்கைகாந்தியடிகள்-பங்கபந்து டிஜிட்டல் கண்காட்சியை பிரதமர் திறந்து வைத்தார்
March 26th, 06:00 pm
தமது இரண்டு நாள் வங்கதேசப் பயணத்தின் ஒரு பகுதியாக, மகாத்மா காந்தி மற்றும் பங்கபந்து ஆகியோர் பற்றிய டிஜிட்டல் கண்காட்சி ஒன்றை பிரதமர் திரு நரேந்திர மோடி, வங்கதேச பிரதமர் திருமிகு ஷேக் ஹசீனாவுடன் இணைந்து திறந்து வைத்தார். தெற்காசியாவின் தலைசிறந்த தலைவர்களாக விளங்கிய மகாத்மா காந்தி மற்றும் பங்கபந்து ஆகியோரின் சிந்தனைகளும், செய்திகளும் உலகெங்கும் எதிரொலிக்கின்றன.