கார்யாகர் சுவர்ண மகோத்சவத்தில் பிரதமர் ஆற்றிய உரையின் தமிழாக்கம்
December 07th, 05:52 pm
பரம் பூஜ்ய குரு ஹரி மஹந்த் ஸ்வாமி மகராஜ் அவர்களே, மதிப்பிற்குரிய முனிவர்களே, சத்சங்க குடும்பத்தின் மதிப்புமிக்க உறுப்பினர்களே, புகழ்பெற்ற பிரமுகர்களே, தாய்மார்களே, தாய்மார்களே!அகமதாபாத்தில் நடைபெற்ற கார்யகர் சுவர்ண மகோத்சவ நிகழ்ச்சியில் பிரதமர் திரு நரேந்திர மோடி உரையாற்றினார்
December 07th, 05:40 pm
அகமதாபாத்தில் நடைபெற்ற தொழில்சார் மேம்பாட்டு நிகழ்ச்சியில் பிரதமர் திரு நரேந்திர மோடி காணொலிக் காட்சி மூலம் உரையாற்றினார். கூட்டத்தினரிடையே பேசிய பிரதமர், பரம் பூஜ்ய குரு ஹரி மஹந்த் சுவாமி மகராஜ், மதிப்பிற்குரிய துறவிகள், சத்சங்கி குடும்ப உறுப்பினர்கள், பிற பிரமுகர்கள், பிரதிநிதிகளை வரவேற்பதாகக் கூறினார். கார்யாகர் சுவர்ண மகோத்சவத்தை முன்னிட்டு பகவான் சுவாமி நாராயணரின் பாதங்களை வணங்குவதாகக் கூறிய திரு நரேந்திர மோடி, இந் தநாள் பிரமுக் சுவாமி மகாராஜின் 103-வது பிறந்த நாளும் கூட என்று குறிப்பிட்டார். பகவான் சுவாமி நாராயணரின் போதனைகள், பிரமுக் சுவாமி மகாராஜின் தீர்மானங்கள் ஆகியவை இன்று பரம் பூஜ்ய குரு ஹரி மஹந்த் சுவாமி மகாராஜின் கடின உழைப்புடனும் அர்ப்பணிப்புடனும் பலனளித்து வருகின்றன என்றும் அவர் கூறினார். இளைஞர்கள், குழந்தைகளின் கலாச்சார நிகழ்ச்சிகளுடன் ஏராளமானோர் பங்கேற்கும் இத்தகைய பிரமாண்டமான நிகழ்ச்சியைக் கண்டு மகிழ்ச்சி அடைவதாக கூறிய திரு நரேந்திர மோடி, இந்த நிகழ்வு நடைபெறும் இடத்தில் நேரடியாக கலந்து கொள்ளாவிட்டாலும், இந்த நிகழ்ச்சியின் ஆற்றலை உணர முடிகிறது என்று கூறினார். இந்த மகத்தான தெய்வீக விழாவிற்காக பரம் பூஜ்ய குரு ஹரி மஹந்த் ஸ்வாமி மகராஜை வாழ்த்துவதாக அவர் கூறினார்.குஜராத் மாநிலம் தராப்பில் பல்வேறு திட்டங்களுக்கான தொடக்க விழா மற்றும் அடிக்கல் நாட்டு விழாவில் பிரதமர் ஆற்றிய உரை
February 22nd, 02:00 pm
வாலிநாத் ஒரு கொண்டாட்ட உற்சாகத்தை உருவாக்கியுள்ளார். நான் இதற்கு முன்பு பல முறை வாலிநாத்திற்கு வந்துள்ளேன், ஆனால் இன்றைய பிரகாசம் வேறு ஒன்று. உலகில் ஒருவனுக்கு எவ்வளவுதான் வரவேற்பும் கௌரவமும் கிடைத்தாலும், வீட்டில் இருக்கும்போது அதன் மகிழ்ச்சி முற்றிலும் வேறொன்றாக இருக்கும். இன்று கிராம மக்களிடையே ஒரு விசேஷத்தை நான் கண்டேன்.குஜராத் மாநிலம் மெஹ்சானாவில் உள்ள தாராப்பில் ரூ.13,500 கோடி மதிப்பிலான பல்வேறு வளர்ச்சித் திட்டங்களை பிரதமர் நாட்டுக்கு அர்ப்பணித்து, புதிய திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டினார்
February 22nd, 01:22 pm
குஜராத் மாநிலம் மெஹ்சானாவில் உள்ள தாராப்பில் ரூ.13,500 கோடிக்கும் அதிகமான இணையதள இணைப்பு, ரயில், சாலை, கல்வி, சுகாதாரம், இணைப்பு, ஆராய்ச்சி மற்றும் சுற்றுலா உள்ளிட்ட பல்வேறு வளர்ச்சித் திட்டங்களுக்கு பிரதமர் திரு நரேந்திர மோடி நாட்டுக்கு அர்ப்பணித்து, பல்வேறு வளர்ச்சித் திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டினார்.உத்தரப்பிரதேச மாநிலம் சம்பலில் ஸ்ரீ கல்கி கோவில் அடிக்க ல் நாட்டு விழாவில் பிரதமர் ஆற்றிய உரை
February 19th, 11:00 am
உத்தரப்பிரதேசத்தின் முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் அவர்களே, பூஜ்ய ஸ்ரீ அவ்தேஷானந்த் கிரி அவர்களே, கல்கி கோவில் தலைவர் அவர்களே, ஆச்சார்ய பிரமோத் கிருஷ்ணம் அவர்களே, பூஜ்ய சுவாமி கைலாஷானந்த் பிரம்மச்சாரி அவர்களே, பூஜ்ய சத்குரு ஸ்ரீ ரிதேஷ்வர் அவர்களே, பாரதத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்து பெரும் எண்ணிக்கையில் வந்திருக்கும் மரியாதைக்குரிய துறவிகளே, எனதருமை பக்தியுள்ள சகோதர சகோதரிகளே!உத்தரப்பிரதேச மாநிலம் சம்பலில் ஸ்ரீ கல்கி கோயிலுக்கு பிரதமர் அடிக்கல் நாட்டினார்
February 19th, 10:49 am
உத்தரப்பிரதேச மாநிலம் சம்பல் மாவட்டத்தில் ஸ்ரீ கல்கி கோயிலுக்கு பிரதமர் திரு. நரேந்திர மோடி இன்று அடிக்கல் நாட்டினார். ஸ்ரீ கல்கி கோயிலின் மாதிரியையும் பிரதமர் திறந்து வைத்தார். ஸ்ரீ கல்கி கோயில் நிறுவன அறக்கட்டளையால் ஸ்ரீ கல்கி கோயில் கட்டப்படுகிறது. இந்நிகழ்ச்சியில் அறக்கட்டளை தலைவர் ஆச்சார்யா பிரமோத் கிருஷ்ணம், துறவிகள், மதத் தலைவர்கள் மற்றும் பிற பிரமுகர்கள் உட்பட ஏராளமானோர் கலந்து கொள்கின்றனர்.The BAPS Hindu Temple in Abu Dhabi, UAE is a golden moment in the ties between India & UAE: PM Modi
February 14th, 07:16 pm
Prime Minister Narendra Modi inaugurated the BAPS Hindu Mandir in Abu Dhabi, UAE. The PM along with the Mukhya Mahant of BAPS Hindu Mandir performed all the rituals. The PM termed the Hindu Mandir in Abu Dhabi as a symbol of shared heritage of humanity.PM Modi inaugurates BAPS Hindu Mandir in Abu Dhabi, UAE
February 14th, 06:51 pm
Prime Minister Narendra Modi inaugurated the BAPS Hindu Mandir in Abu Dhabi, UAE. The PM along with the Mukhya Mahant of BAPS Hindu Mandir performed all the rituals. The PM termed the Hindu Mandir in Abu Dhabi as a symbol of shared heritage of humanity.டிசம்பர் 14ஆம் தேதி அகமதாபாத்தில் நடைபெறும் பிரமுக் சுவாமி மகாராஜ் சதாப்தி மஹோத்சவின் தொடக்க விழாவில் பிரதமர் பங்கேற்கிறார்
December 13th, 02:56 pm
14 டிசம்பர் 2022 அன்று அகமதாபாத்தில் மாலை 5:30 மணிக்கு நடைபெறவுள்ள பிரமுக் ஸ்வாமி மஹராஜ் சதாப்தி மஹோத்சவின் தொடக்க விழாவில் பிரதமர் திரு நரேந்திர மோடி பங்கேற்கிறார்.கொவிட்-19 மற்றும் உக்ரைன் நெருக்கடியின் போது பாப்ஸ் நிவாரணப் பணிகளுக்கு பிரதமர் பாராட்டு
April 16th, 07:00 pm
பாப்ஸ் சாதுக்களான ஐஷ்வர்சரண் ஸ்வாமி மற்றும் பிரஹ்மவிஹாரி ஸ்வாமி ஆகிய மூத்த பாப்ஸ் சாதுக்களை சந்தித்த பிரதமர் திரு நரேந்திர மோடி, கொவிட்-19 மற்றும் உக்ரைன் நெருக்கடியின் போது பாப்ஸ் நிவாரணப் பணிகளுக்கு பாராட்டு தெரிவித்தார். தவத்திரு பிரமுக் ஸ்வாமி மகராஜ் அவர்களின் பிறந்தநாள் நூற்றாண்டு கொண்டாட்டங்கள் குறித்தும் பிரதமர் அவர்களிடம் பேசினார்.PM to pay his last respects to HH Pramukh Swami Maharaj at Sarangpur tomorrow
August 14th, 06:30 pm
After addressing the nation from the ramparts of the Red Fort, Prime Minister Narendra Modi will visit Sarangpur in Gujarat to pay his last respects to HH Pramukh Swami Maharaj.World is yet to be fully awakened with the true spiritual strength of this land: CM at BAPS International Youth Rally
January 06th, 07:22 pm
World is yet to be fully awakened with the true spiritual strength of this land: CM at BAPS International Youth RallyShri Narendra Modi meets Pramukhswami Maharaj at Swaminarayan Temple
June 21st, 03:43 pm
Shri Narendra Modi meets Pramukhswami Maharaj at Swaminarayan Temple