Double engine government knows how to set big goals and achieve them: PM Modi
December 28th, 01:49 pm
PM Narendra Modi inaugurated Kanpur Metro Rail Project and Bina-Panki Multiproduct Pipeline Project. Commenting on the work culture of adhering to deadlines, the Prime Minister said that double engine government works day and night to complete the initiatives for which the foundation stones have been laid.கான்பூர் மெட்ரோ ரயில் திட்டத்தை பிரதமர் தொடங்கி வைத்தார் .
December 28th, 01:46 pm
கான்பூர் மெட்ரோ ரயில் திட்டத்தை பிரதமர் திரு. நரேந்திர மோடி இன்று தொடங்கி வைத்தார். கான்பூர் மெட்ரோ ரயில் திட்டத்தை ஆய்வு செய்த அவர், ஐஐடி மெட்ரோ ரயில் நிலையத்தில் இருந்து கீதா நகர் வரை மெட்ரோ பயணத்தை மேற்கொண்டார். பினா-பாங்கி பல்பொருள் குழாய் திட்டத்தையும் அவர் தொடங்கி வைத்தார். மத்தியப் பிரதேசத்தில் உள்ள பினா சுத்திகரிப்பு நிலையத்திலிருந்து கான்பூரில் உள்ள பங்கி வரை நீட்டிக்கப்பட்டுள்ள குழாய், பினா சுத்திகரிப்பு நிலையத்திலிருந்து பெட்ரோலியப் பொருட்களைப் பெற இப்பிராந்தியத்திற்கு உதவும். உத்தரப்பிரதேச முதல்வர் திரு. யோகி ஆதித்யநாத், மத்திய அமைச்சர் திரு ஹர்தீப் புரி உள்ளிட்டோர் நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.Our cities are the driving force of our economy: PM Modi
December 17th, 05:32 pm
Prime Minister Narendra Modi inaugurated the All India Mayors' Conference via video conference. The Prime Minister said most of the cities in our country are traditional cities, developed in a traditional way. He insisted that destroying the existing structures is not the way but emphasis should be on rejuvenation and preservation. This should be done in accordance with the requirements of modern times.அகில இந்திய மேயர்கள் மாநாட்டை பிரதமர் தொடங்கி வைத்தார்
December 17th, 10:09 am
அகில இந்திய மேயர்கள் மாநாட்டை, பிரதமர் திரு நரேந்திர மோடி காணொலி காட்சி வாயிலாக இன்று (17.12.2021) தொடங்கி வைத்தார். உத்தரப்பிரதேச முதலமைச்சர் திரு யோகி ஆதித்யநாத் மற்றும் மத்திய அமைச்சர் திரு ஹர்தீப் சிங் பூரி உள்ளிட்டோர் இதில் கலந்து கொண்டனர்.வங்கி வைப்புத் தொகைகளுக்கான காப்பீட்டு திட்டத்தின் வைப்பாளர்களுடன் பிரதமர் டிசம்பர் 12 அன்று உரையாடவுள்ளார்
December 11th, 09:55 am
விக்யான் பவனில் டிசம்பர் 12, 2021 அன்று நண்பகல் 12 மணிக்கு நடைபெறவுள்ள “முதலில் வைப்பாளர்கள்: ரூ. 5 லட்சம் வரை உத்தரவாதமான காலக்கெடு வைப்புத்தொகை காப்பீடு பரிவர்த்தனை” என்ற நிகழ்ச்சியில் பிரதமர் திரு. நரேந்திர மோடி உரையாட உள்ளார்.தடையற்ற கடன் பெறுதல் மற்றும் பொருளாதார வளர்ச்சிக்கான ஒருமைப்பாட்டை உருவாக்குதலகுறித்த மாநாட்டில் பிரதமர் ஆற்றிய உரையின் சாராம்சம்
November 18th, 12:31 pm
நாட்டின் நிதியமைச்சர் திருமதி நிர்மலா சீதாராமன் அவர்களே, நிதித்துறை இணையமைச்சர்கள் திரு பங்கஜ் சவுத்ரி அவர்களே, டாக்டர் பகவத் கராத் அவர்களே, ரிசர்வ் வங்கி ஆளுநர் திரு சக்திகாந்த தாஸ் அவர்களே, வங்கித்துறையின் நிபுணர்களே, இந்த நிகழ்ச்சியுடன் தொடர்புடைய பிரதிநிதிகளே அனைவருக்கும் வணக்கம்.“தடையற்ற கடன் மற்றும் பொருளாதார வளர்ச்சிக்கான ஒருமைப்பாட்டை உருவாக்குதல்” பற்றிய மாநாட்டில் பிரதமர் உரையாற்றினார்
November 18th, 12:30 pm
தடையற்ற கடன் மற்றும் பொருளாதார வளர்ச்சிக்கான ஒருமைப்பாட்டை உருவாக்குதல் பற்றிய மாநாட்டின் நிறைவு நிகழ்ச்சியில் பிரதமர் திரு.நரேந்திர மோடி, காணொளி வாயிலாகப் பங்கேற்று உரையாற்றினார்.தடையின்றி கடன் வழங்குதல் மற்றும் பொருளாதார வளர்ச்சிக்கு கூட்டு முயற்சியை உருவாக்குதல்' குறித்த மாநாட்டில் பிரதமர் உரையாற்றவிருக்கிறார்
November 18th, 12:10 pm
புதுதில்லியில் உள்ள அசோகா ஹோட்டலில் 'தடையின்றி கடன் வழங்குதல் மற்றும் பொருளாதார வளர்ச்சிக்கு கூட்டு முயற்சியை உருவாக்குதல்' குறித்த மாநாட்டின் நிறைவு அமர்வில் 2021 நவம்பர் 18 அன்று நண்பகல் 12.00 மணிக்குப் பிரதமர் திரு நரேந்திர மோடி உரையாற்றவிருக்கிறார்.முதலாவது கணக்குத் தணிக்கை தின விழாவைக் குறிக்கும் நிகழ்ச்சியில் பிரதமர் உரையாற்றினார்
November 16th, 12:02 pm
முதலாவது கணக்குத் தணிக்கை தின விழாவைக் குறிக்கும் நிகழ்ச்சியில் பிரதமர் திரு.நரேந்திர மோடி உரையாற்றினார். இந்த நிகழ்ச்சியின் போது சர்தார் வல்லபபாய் பட்டேலின் உருவச் சிலையையும் அவர் திறந்து வைத்தார். இந்தியத் தலைமை கணக்குத் தணிக்கை அதிகாரி திரு.கிரிஷ் சந்திர முர்மு உள்ளிட்டோர் நிகழ்ச்சியில் பங்கேற்றனர்.2020 ஆகஸ்ட் 15, 74-வது சுதந்திர தினத்தன்று தில்லி செங்கோட்டை கொத்தளத்திலிருந்து பிரதமர் திரு. நரேந்திர மோடி நாட்டுக்கு ஆற்றிய உரையின் மொழியாக்கம்
August 15th, 02:49 pm
எனது நாட்டு மக்களே, இந்தப் புனிதமான சுதந்திர தினத்தில் நாட்டின் அனைத்து மக்களுக்கும் வாழ்த்துக்களையும், பாராட்டுகளையும் தெரிவித்துக் கொள்கிறேன்.74 ஆவது விடுதலை நாள் விழாவில் தில்லி செங்கோட்டைக் கொத்தளத்திலிருந்து பிரதமர் திரு.நரேந்திர மோடி நாட்டு மக்களுக்கு உரையாற்றினார்
August 15th, 02:38 pm
எனதருமை நாட்டு மக்களே, மகிழ்ச்சியான இந்த நன்னாளில் உங்கள் அனைவருக்கும் என்னுடைய நல்வாழ்த்துக்களைத் தெரிவித்துக்கொள்கிறேன்India celebrates 74th Independence Day
August 15th, 07:11 am
Prime Minister Narendra Modi addressed the nation on the occasion of 74th Independence Day. PM Modi said that 130 crore countrymen should pledge to become self-reliant. He said that it is not just a word but a mantra for 130 crore Indians. “Like every young adult in an Indian family is asked to be self-dependent, India as nation has embarked on the journey to be Aatmanirbhar”, said the PM.No matter how much the ‘Mahamilawati’ groups come together, the Chowkidaar is going to stay alert of their corrupt actions: PM
February 08th, 01:02 pm
Prime Minister Narendra Modi addressed a public meeting in Raigarh, Chhattisgarh today.PM Modi addresses public meeting in Raigarh, Chhattisgarh
February 08th, 01:01 pm
Prime Minister Narendra Modi addressed a public meeting in Raigarh, Chhattisgarh today.Opposition wants ‘majboor’ government, India wants ‘majboot’ dispensation for holistic development: PM
January 12th, 02:16 pm
Prime Minister Narendra Modi addressed a huge gathering of BJP Karyakartas for the party’s ongoing National Convention in Delhi’s Ramlila Maidan today. The gathering saw PM Modi speak at length on a wide range of issues concerning the party and the country.PM Modi addresses BJP National Convention at Ramlila Maidan
January 12th, 02:15 pm
Prime Minister Narendra Modi addressed a huge gathering of BJP Karyakartas for the party’s ongoing National Convention in Delhi’s Ramlila Maidan today. The gathering saw PM Modi speak at length on a wide range of issues concerning the party and the country.Congress sidelined interest of people of this country: PM Modi in Shahdol
November 16th, 02:58 pm
Prime Minister Narendra Modi today addressed a huge public meeting in Shahdol, Madhya Pradesh. PM Modi began his address by applauding the Madhya Pradesh government led by CM Shivraj Singh Chouhan for working tirelessly for the benefit of the people and for empowering their lives. He added that the upcoming Assembly election is not going to be about who wins and who loses the election rather it is going to decide who gets elected to serve the people of Madhya Pradesh and ensure the development of its people.PM Modi addresses a massive rally in Ambikapur, Chhattisgarh
November 16th, 12:21 pm
Prime Minister Narendra Modi addressed a huge rally today in the poll-bound state of Chhattisgarh. Addressing hundreds of enthusiastic supporters at Ambikapur in Chhattisgarh, he said that the large turnout of voters in the first stage of Assembly elections in Chhattisgarh was over-whelming and gave a befitting reply to those who want the people of Chhattisgarh to be fearful of them.PM Modi addresses a public meeting in Bilaspur, Chhattisgarh
November 12th, 12:08 pm
Prime Minister Narendra Modi addressed a huge public meeting in Bilaspur, Chhattisgarh today. PM Modi lauded the hardworking BJP Karyakartas in Chhattisgarh who have been working tirelessly to serve the people of Chhattisgarh and making them aware of the government’s initiatives. The PM also attacked the Congress for neglecting the welfare of Chhattisgarh when they were in power at Centre.To take the country to newer heights of glory, it is necessary to focus on all-round development: PM Modi in Bilaspur
November 12th, 12:08 pm
Prime Minister Narendra Modi addressed a huge public meeting in Bilaspur, Chhattisgarh today. PM Modi lauded the hardworking BJP Karyakartas in Chhattisgarh who have been working tirelessly to serve the people of Chhattisgarh and making them aware of the government’s initiatives. The PM also attacked the Congress for neglecting the welfare of Chhattisgarh when they were in power at Centre.