புத்தபிரானின் கோட்பாடுகளுக்குப் பிரதமர் புகழாரம்

March 05th, 09:47 am

தாய்லாந்தில் 2024 பிப்ரவரி 23 முதல் மார்ச் 3, வரை புத்தபிரான் மற்றும் அவரது சீடர்களான அரஹந்த் சாரி புத்தா மற்றும் அரஹந்த் மகா மொக்கல்லனா ஆகியோரின் புனிதச் சின்னங்களை லட்சக்கணக்கான பக்தர்கள் தலைவணங்கி மரியாதை செலுத்தியதை அடுத்து, பிரதமர் திரு நரேந்திர மோடி புத்தரின் கோட்பாடுகளைப் பாராட்டியுள்ளார்.

பாங்காக்கில் நடைபெற்ற பாரா ஆசிய வில்வித்தை சாம்பியன் பட்டப் போட்டியில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய இந்திய பாரா வில்வித்தை அணிக்குப் பிரதமர் வாழ்த்து தெரிவித்துள்ளார்

November 23rd, 10:58 am

பாங்காக்கில் நடைபெற்ற பாரா ஆசிய வில்வித்தை சாம்பியன் பட்டப் போட்டியில் சிறப்பாக செயல்பட்ட இந்திய பாரா வில்வித்தை அணிக்குப் பிரதமர் திரு. நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.

வியட்நாம் பிரதமருடன் பிரதமர் திரு. நரேந்திர மோடி சந்திப்பு

November 04th, 08:02 pm

பாங்காக்கில் நடந்த ஆசியான் மற்றும் கிழக்கு ஆசிய உச்சி மாநாடு 2019 -ன் போது 2019 நவம்பர் 4 ஆம் தேதி வியட்நாம் பிரதமர் மாண்புமிகு திரு. நிகுயென் ஸ்சுவான் பூக் -ஐ பிரதமர் திரு. நரேந்திர மோடி சந்தித்துப் பேசினார்.

ஆஸ்திரேலிய பிரதமருடன் பிரதமர் திரு. மோடி சந்திப்பு

November 04th, 07:59 pm

பாங்காக்கில் நடந்த ஆசியான் மற்றும் கிழக்கு ஆசிய உச்சி மாநாடு 2019 -ன் போது 2019 நவம்பர் 4 ஆம் தேதி ஆஸ்திரேலிய பிரதமர் மாண்பு மிகு திரு. ஸ்காட் மோசனை பிரதமர் திரு. நரேந்திர மோடி சந்தித்துப் பேசினார்.

பாங்காக்கில் கிழக்கு ஆசியா மற்றும் ஆர்செப் மாநாட்டில் பிரதமர் பங்கேற்கிறார்

November 04th, 11:54 am

பாங்காக்கில் இன்று (04.11.2019) நடைபெறும் கிழக்காசியா மற்றும் ஆர்செப் உச்சி மாநாடுகளில் பிரதமர் திரு.நரேந்திர மோடி கலந்து கொள்கிறார். இது தவிர, பாங்காக்கில் இருந்து இன்றிரவு புதுதில்லி திரும்புவதற்கு முன்பாக, ஜப்பான் பிரதமர் திரு ஷின்ஸோ அபே, வியட்நாம் பிரதமர் திரு க்யூன் சுவான் ஃபுக் மற்றும் ஆஸ்திரேலிய பிரதமர் திரு.ஸ்காட் மோரிசன் ஆகியோரையும் அவர் சந்திக்கவுள்ளார்.

ஜப்பான் பிரதமர் ஷின்ஸோ அபே-யை பிரதமர் சந்திக்கிறார்

November 04th, 11:43 am

பாங்காக்கில் இன்று கிழக்காசியா உச்சிமாநாட்டிற்கிடையே ஜப்பான் பிரதமர் ஷின்ஸோ அபே-யை பிரதமர் நரேந்திர மோடி சந்தித்தார். இந்த ஆண்டில் பின்னர் நடைபெறவுள்ள இந்தியா-ஜப்பான் வருடாந்திர உச்சிமாநாடு மற்றும் இருதரப்பு பேச்சுவார்த்தை குறித்த ஏற்பாடுகள் பற்றி முக்கியமாக விவாதிக்கப்பட்டது.

PM Modi's meetings on the sidelines of ASEAN Summit in Thailand

November 04th, 11:38 am

On the sidelines of the ongoing ASEAN Summit in Thailand, PM Modi held bilateral meetings with world leaders.

மியன்மர் அரசு ஆலோசகருடன் பிரதமர் சந்திப்ப

November 03rd, 06:44 pm

2019 நவம்பர் 3 அன்று நடைபெற்ற ஆசியான் – இந்தியா உச்சி மாநாட்டின் இடையே மியான்மர் அரசு ஆலோசகரான ஆங் சன் சு குயியை பிரதமர் திரு. நரேந்திர மோடி சந்தித்துப் பேசினார். 2017 நவம்பரில் மியன்மருக்கு வருகை தந்ததை நினைவு கூர்ந்ததோடு, 2018 ஜனவரியில் நடைபெற்ற ஆசியான் – இந்தியா நினைவு உச்சி மாநாட்டின்போது அரசு ஆலோசகர் இந்தியாவிற்கு வருகை தந்ததையும் பிரதமர் நினைவு கூர்ந்தார். இந்த இரு நாடுகளுக்கும் இடையே உயிரோட்டமான பங்கெடுப்பு முன்னேறி வருவது குறித்தும் இரு தலைவர்களும் திருப்தி தெரிவித்தனர்.

இந்தோனேசிய அதிபருடன் பிரதமர் சந்திப்பு

November 03rd, 06:17 pm

ஆசியான் அமைப்பு, கிழக்கு ஆசிய உச்சிமாநாட்டு நிகழ்வுகளுக்கு இடையே பிரதமர் திரு. நரேந்திர மோடி இந்தோனேசிய அதிபர் மதிப்பிற்குரிய ஜோகோ விடோடோவை பாங்காக் நகரில் 2019 நவம்பர் 3 ஆம் தேதி சந்தித்தார்.

தாய்லாந்து பிரதமருடன் பிரதமர் மோடி சந்திப்பு

November 03rd, 06:07 pm

ஆசியான் அமைப்பின் 35வது உச்சி மாநாடு, 14வது கிழக்கு ஆசிய உச்சிமாநாடு, 16வது இந்திய- ஆசியான் அமைப்பின் உச்சிமாநாடு ஆகிய நிகழ்வுகளுக்கு இடையே தாய்லாந்து பிரதமர் ஜெனரல் (ஓய்வு) பிராயுத் சான் ஓ சா-வை பிரதமர் திரு. நரேந்திர மோடி 2019 நவம்பர் 3 அன்று சந்தித்தார்.

16வது இந்திய- ஆசியான் உச்சிமாநாட்டின் துவக்க நிகழ்ச்சியில் பிரதமர் ஆற்றிய உரை

November 03rd, 11:58 am

இந்திய-ஆசியான் உச்சிமாநாடு என்ற வகையில் உங்கள் அனைவரையும் மீண்டும் சந்திப்பதில் நான் மிகவும் மகிழ்ச்சி அடைகிறேன். மிக உயரிய வகையில் வரவேற்பு ஏற்பாடுகளை மிகச் சிறப்பான வகையில் செய்திருந்த தாய்லாந்து நாட்டிற்கு எனது நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். அடுத்த ஆண்டில் ஆசியான் அமைப்பிற்கும், கிழக்கு ஆசிய உச்சி மாநாட்டிற்கும் தலைமை தாங்கவிருக்கின்ற வியட்நாமிற்கும் எனது வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

பாங்காக்கில் நடைபெற்ற 16-வது இந்தியா – ஆசியான் உச்சிமாநாட்டில் பிரதமர் கலந்துகொண்டார்

November 03rd, 11:57 am

16-வது இந்தியா – ஆசியான் உச்சிமாநாட்டில் தாம் கலந்துகொள்வது பெருமகிழ்ச்சி அளிப்பதாக அவர் தெரிவித்தார். இனிய விருந்தோம்பலுக்காக தாய்லாந்தைப் பாராட்டிய அவர், அடுத்த ஆண்டு உச்சிமாநாட்டில் தலைவராக பொறுப்பேற்கவுள்ள வியட்நாமுக்கு வாழ்த்துகளைத் தெரிவித்துக்கொண்டார்.

ஆதித்யா பிர்லா குழுமத்தின் பொன் விழா கொண்டாட்டத்தில் பிரதமர் மோடி பேசியதாவது:

November 03rd, 11:08 am

தாய்லாந்தின் இந்த சுவர்ண பூமியில் நாம், ஆதித்யா பிர்லா குழுமத்தின் சுவர்ண ஜெயந்தி அல்லது பொன்விழா கொண்டாட்டத்துக்காகக் கூடியுள்ளோம். இது உண்மையிலேயே ஒரு சிறப்பான தருணம். ஆதித்யா பிர்லா குழுமத்தின் குழுவினருக்கு என்னுடைய பாராட்டுக்களை தெரிவித்துக் கொள்கிறேன். தாய்லாந்தின் இந்த குழுமம் செய்துள்ள மிகச்சிறப்பான பணிகள் குறித்து திரு.குமாரமங்கலம் பிர்லா கூறியதை சற்று முன்பு கேட்டோம். இந்தக் குழுமம், இந்நாட்டின் பலருக்கு வாய்ப்புகளையும் வளத்தையும் உருவாக்கித் தந்துள்ளது.

தாய்லாந்தில் ஆதித்ய பிர்லா குழுமத்தின் பொன்விழா கொண்டாட்டங்களில் பிரதமர் நிகழ்த்திய உரையின் சிறப்பம்சங்கள்

November 03rd, 10:32 am

சொர்ண பூமியான தாய்லாந்தில் ஆதித்ய பிர்லா குழுமத்தின் சொர்ண ஜெயந்தி அல்லது பொன்விழாவைக் கொண்டாட நாம் இங்கே கூடியிருக்கிறோம்.

தாய்லாந்தில் ஆதித்ய பிர்லா குழுமத்தின் பொன்விழா கொண்டாட்டத்தில் பிரதமர் கலந்துகொண்டார்

November 03rd, 07:51 am

ஆதித்ய பிர்லா குழுமத்தின் பொன்விழாவை கொண்டாடும் வகையில், தாய்லாந்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பிரதமர் திரு நரேந்திர மோடி கலந்துகொண்டார். இந்த விழாவில் பங்கேற்றுப் பெருமைப்படுத்தியதற்காக பிரதமருக்கு, ஆதித்ய பிர்லா குழுமத்தின் தலைவர் திரு குமார் மங்கலம் பிர்லா, தனது நன்றியைத் தெரிவித்துக்கொண்டார்.

We are developing Northeast India as the gateway to Southeast Asia: PM

November 02nd, 06:23 pm

At a community programme in Thailand, PM Modi said that while the ties between the two countries were strong, the government wanted to strengthen it further by transforming India's North East region into a gateway to South East Asia. The PM also highlighted the various reforms taking place within the country.

பாங்காக்-கில் “வணக்கம் பிரதமர் மோடி” சமூக நிகழ்ச்சியில் பிரதமர் நரேந்திர மோடி உரை

November 02nd, 06:22 pm

தாய்லாந்தின் பாங்காக் நகரில் இன்று நடைபெற்ற “வணக்கம் பிரதமர் மோடி” (‘Sawasdee PM Modi’) என்ற சமூக நிகழ்ச்சியில் பிரதமர் திரு.நரேந்திர மோடி உரையாற்றினார். இந்த நிகழ்ச்சியில், தாய்லாந்து முழுவதிலுமிருந்து ஆயிரக்கணக்கான இந்திய வம்சாவளியினர் கலந்துகொண்டனர்.

PM Modi arrives in Bangkok

November 02nd, 02:07 pm

PM Modi arrived in Bangkok a short while ago. The PM will take part in ASEAN-related Summit and other meetings.

2019 நவம்பர் 2 முதல் 4 வரை பிரதமர் தாய்லாந்து பயணம்

November 02nd, 11:56 am

தாய்லாந்தின் பாங்காக் நகருக்கு பிரதமர் திரு.நரேந்திர மோடி இன்று பயணம் மேற்கொள்கிறார். ஆசியான்-இந்தியா உச்சி மாநாடு, கிழக்கு ஆசிய உச்சிமாநாடு, பிராந்திய ஒருங்கிணைந்த பொருளாதார ஒத்துழைப்பு உரையாடல் கூட்டம் உட்பட ஆசியான் தொடர்பான பல்வேறு உச்சி மாநாடுகளில் அவர் பங்கேற்பார். உலகத் தலைவர்களுடன் இருதரப்பு மற்றும் முக்கியமான உலகப் பிரச்சனைகள் குறித்து அவர் பேச்சுநடத்த உள்ளார்.

பாங்காக்கில் இன்று நடைபெறும் ‘ஸ்வஸ்தீ பிரதமர் மோடி’ சமூக நிகழ்ச்சியில் பிரதமர் உரையாற்ற உள்ளார்

November 02nd, 10:45 am

பாங்காக்கில் இந்திய நேரப்படி இன்று மாலை 6 மணிக்கு நடைபெறும் ‘ஸ்வஸ்தீ பிரதமர் மோடி’ சமூக நிகழ்ச்சியில் பிரதமர் நரேந்திர மோடி உரையாற்ற உள்ளார். தாய்லாந்தில் உள்ள இந்திய சமூகத்தைச் சேர்ந்த ஏராளமானோர் இந்த நிகழ்வில் கலந்து கொள்வார்கள். அவரது உரையை நேரலையில் காணலாம்.