பங்கபந்து ஷேக் முஜிபூர் ரஹ்மானின் நினைவிடத்தில் பிரதமர் மரியாதை
March 27th, 01:16 pm
இரண்டு நாள் சுற்றுப்பயணமாக வங்கதேசம் சென்றுள்ள பிரதமர் திரு நரேந்திர மோடி, இரண்டாவது நாளன்று துங்கிபாராவில் உள்ள பங்கபந்து ஷேக் முஜிபூர் ரஹ்மானின் நினைவிடத்தில் மரியாதை செலுத்தினார்.வங்கதேசத்தின் ஒரகண்டி தாகூர்பாரியில் பிரதமரின் உரை
March 27th, 12:44 pm
வங்கதேசத்தில் தமது இரண்டாவது நாள் பயணத்தின் போது ஒரகண்டியில் உள்ள ஹரி மந்திர் என்றழைக்கப்படும் கோவிலுக்கு சென்று வழிபாடு நடத்திய பிரதமர் திரு நரேந்திர மோடி, மதிப்பிற்குரிய தாகூர் குடும்பத்தின் வாரிசுகளுடன் உரையாடினார்.ஹரி கோவிலுக்கு வருகை புரிந்த பிரதமர் ஒரகண்டியில் சமுதாய வரவேற்பை ஏற்றுக் கொண்டார்
March 27th, 12:39 pm
வங்கதேசத்தில் தமது இரண்டாவது நாள் பயணத்தின் போது ஒரகண்டியில் உள்ள ஹரி மந்திர் என்றழைக்கப்படும் கோவிலுக்கு சென்று வழிபாடு நடத்திய பிரதமர் திரு நரேந்திர மோடி, மதிப்பிற்குரிய தாகூர் குடும்பத்தின் வாரிசுகளுடன் உரையாடினார்.காந்தியடிகள்-பங்கபந்து டிஜிட்டல் கண்காட்சியை பிரதமர் திறந்து வைத்தார்
March 26th, 06:00 pm
தமது இரண்டு நாள் வங்கதேசப் பயணத்தின் ஒரு பகுதியாக, மகாத்மா காந்தி மற்றும் பங்கபந்து ஆகியோர் பற்றிய டிஜிட்டல் கண்காட்சி ஒன்றை பிரதமர் திரு நரேந்திர மோடி, வங்கதேச பிரதமர் திருமிகு ஷேக் ஹசீனாவுடன் இணைந்து திறந்து வைத்தார். தெற்காசியாவின் தலைசிறந்த தலைவர்களாக விளங்கிய மகாத்மா காந்தி மற்றும் பங்கபந்து ஆகியோரின் சிந்தனைகளும், செய்திகளும் உலகெங்கும் எதிரொலிக்கின்றன.வங்கதேச தேசிய தின நிகழ்ச்சியில் பிரதமர் நரேந்திர மோடியின் உரை
March 26th, 04:26 pm
PM Modi took part in the National Day celebrations of Bangladesh in Dhaka. He awarded Gandhi Peace Prize 2020 posthumously to Bangabandhu Sheikh Mujibur Rahman. PM Modi emphasized that both nations must progress together for prosperity of the region and and asserted that they must remain united to counter threats like terrorism.தேசிய தின நிகழ்ச்சியில் பிரதமர் பங்கேற்பு
March 26th, 04:24 pm
வங்கதேசத்திற்கு இரண்டு நாள் பயணமாக சென்றுள்ள பிரதமர் திரு நரேந்திர மோடி, அந்நாட்டின் சுதந்திர தின பொன்விழா கொண்டாட்டத்தில் மதிப்புறு விருந்தினராக கலந்து கொண்டார்.2019 மற்றும் 2020-ம் ஆண்டுகளுக்கான காந்தி அமைதிப் பரிசு அறிவிப்பு
March 22nd, 09:37 pm
2019 மற்றும் 2020-ம் ஆண்டுகளுக்கான காந்தி அமைதிப் பரிசுக்கு தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள் குறித்த அறிவிப்பை மத்திய அரசு வெளியிட்டுள்ளது.2019 மற்றும் 2020-ம் ஆண்டுகளுக்கான காந்தி அமைதிப் பரிசு அறிவிப்பு
March 22nd, 09:36 pm
2019 மற்றும் 2020-ம் ஆண்டுகளுக்கான காந்தி அமைதிப் பரிசுக்கு தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள் குறித்த அறிவிப்பை மத்திய அரசு வெளியிட்டுள்ளது.வங்கபந்து ஷேக் முஜிபுர் ரஹ்மானின் பிறந்தநாளில் பிரதமர் அவருக்கு புகழாரம்
March 17th, 10:17 am
வங்கபந்து ஷேக் முஜிபுர் ரஹ்மானின் பிறந்தநாளான இன்று பிரதமர் திரு.நரேந்திர மோடி அவருக்கு புகழஞ்சலி செலுத்தியுள்ளார்.In the last few years, India and Bangladesh have written a golden chapter in bilateral ties: PM
March 17th, 08:39 pm
PM Modi participated in the birth centenary celebrations of Bangabandhu, Sheikh Mujibur Rahman through a video message. PM Modi described Sheikh Mujibur Rahman as one of the greatest figures of the last century.Prime Minister participates in the birth centenary celebrations of ‘Jatir Pita’ Bangabandhu, Sheikh Mujibur Rahman
March 17th, 08:23 pm
PM Modi participated in the birth centenary celebrations of Bangabandhu, Sheikh Mujibur Rahman through a video message. PM Modi described Sheikh Mujibur Rahman as one of the greatest figures of the last century.Prime Minister Pays Tributes to Bangabandhu Sheikh Mujibur Rahman on his 100th Birth Anniversary
March 17th, 10:44 am
Prime Minister Shri Narendra Modi today paid tributes to Bangabandhu Sheikh Mujibur Rahman on his 100th Birth Anniversary.வங்காள தேசப் பிரதமர் அரசுமுறைப் பயணமாக இந்தியாவிற்கு வருகை தந்தபோது இந்தியப் பிரதமர் வெளியிட்ட அறிக்கை
April 08th, 01:16 pm
மிகவும் மங்களகரமானதொரு தருணத்தில், அதாவது வங்காளி வருடப் பிறப்பு வரவிருக்கும் தருணத்தில் நீங்கள் இந்தியாவிற்கு வருகை தந்திருக்கிறீர்கள். இதை ஒரு வாய்ப்பாக எடுத்துக் கொண்டு உங்களுக்கும் வங்கதேசத்து மக்களுக்கும் எனது புது வருட வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன். தங்களது இந்த வருகை நம் இரு நாடுகளுக்கும் மக்களுக்கும் இடையேயான நட்புறவில் பொற்கால யுகத்தைக் குறிப்பதாக அமைகிறது. நமது உறவில் ஏற்பட்டுள்ள சிறப்பான மாற்றங்கள், நமது கூட்டணியின் சாதனைகள் ஆகியவை உங்களது வலுவான. தீர்மானகரமான தலைமையின் தெள்ளத் தெளிவான அங்கீகாரமாகவே அமைகின்றன. 1971-ம் ஆண்டின் விடுதலைப் போரில் தங்கள் இன்னுயிரை நீத்த இந்திய வீரர்களுக்கு மரியாதை செலுத்துவது என்ற உங்கள் முடிவு இந்திய மக்களை மிகவும் கவர்வதாக அமைந்தது. பயங்கரவாத ஆட்சியின் பிடியிலிருந்து வங்கதேசத்தை விடுவிக்க இந்திய வீரர்களும் வீரஞ்செறிந்த முக்தி பாகினிகளும் இணைந்து நின்று போராடினர் என்பதை அறிந்து கொள்ளும்போது ஒவ்வொரு இந்தியனும் பெருமை கொள்கின்றனர்.