அரசியலமைப்பு மற்றும் ஜனநாயக அமைப்புகளின் மீது அசைக்க முடியாத நம்பிக்கையை மீண்டும் உறுதிப்படுத்தியதற்காக நாட்டு மக்களுக்கு நன்றி: மன் கீ பாத்தின் (மனதின் குரல்) போது பிரதமர் மோடி.
June 30th, 11:00 am
நண்பர்களே, நமது அரசியலமைப்புச்சட்டம் மற்றும் தேசத்தின் ஜனநாயக அமைப்புகள் மீது தங்களுடைய அசைக்கமுடியாத நம்பிக்கையை மீண்டும் நிரூபித்திருக்கும் நமது நாட்டுமக்களுக்கு நான் என் நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். 2024ஆம் ஆண்டின் தேர்தல், உலகின் மிகப்பெரிய தேர்தலாகும். உலகின் எந்த ஒரு தேசத்திலும், இத்தனை பெரிய தேர்தல் இதுவரை எப்போதும் நடந்ததில்லை. இதிலே 65 கோடி மக்கள் வாக்களித்தார்கள். நான் தேர்தல் ஆணையத்திற்கும், வாக்களிப்பு முறையோடு தொடர்புடைய அனைத்து பேருக்கும், இந்தக் காரணத்திற்காக பாராட்டுக்களைத் தெரிவிக்கிறேன்.பஹ்ரைன் பட்டத்து இளவரசர் மற்றும் பிரதமர் மேன்மைமிகு இளவரசர் சல்மான் பின் ஹமாத் அல் கலிஃபாவுடன் தொலைபேசி மூலம் பிரதமர் உரையாடல்
February 01st, 06:19 pm
பஹ்ரைன் பட்டத்து இளவரசர் மற்றும் பிரதமர் மேன்மைமிகு இளவரசர் சல்மான் பின் ஹமாத் அல் கலிஃபாவுடன் பிரதமர் திரு. நரேந்திர மோடி தொலைபேசி மூலம் இன்று உரையாடினார். இந்தியாவின் குடியரசு தினத்தை முன்னிட்டு தமது வாழ்த்துக்களை மேன்மைமிகு இளவரசர் சல்மான் தெரிவித்தார்.இந்திய கடற்படையின் கொவிட் தொடர்பான நடவடிக்கைகளை பிரதமர் ஆய்வு செய்தார்
May 03rd, 07:40 pm
பெருந்தொற்றின் போது நாட்டு மக்களுக்கு உதவ இந்திய கடற்படை எடுத்து வரும் பல்வேறு நடவடிக்கைகள் குறித்து பிரதமரிடம் அவர் எடுத்துரைத்தார். அனைத்து மாநில அரசுகளையும் அணுகியுள்ள கடற்படை, மருத்துவமனை படுக்கைகள், போக்குவரத்து மற்றும் இதர உதவிகளை செய்து வருவதாக பிரதமரிடம் அவர் தெரிவித்தார்.பஹ்ரைன் பிரதமர் மேதகு இளவரசர் திரு கலிஃபா பின் சல்மான் அல் கலிஃபாவின் மறைவிற்கு பிரதமர் இரங்கல்
November 11th, 07:18 pm
பிரதமர் திரு நரேந்திர மோடி, பஹ்ரைன் பிரதமர் மேதகு இளவரசர் திரு கலிஃபா பின் சல்மான் அல் கலிஃபாவின் மறைவிற்கு இரங்கல் தெரிவித்துள்ளார்.Telephone Conversation between PM and King of the Kingdom of Bahrain
April 06th, 08:46 pm
PM Narendra Modi had a telephone conversation today with His Majesty Hamad Bin Isa Al Khalifa, King of the Kingdom of Bahrain. The two leaders discussed the ongoing COVID-19 health crisis and its consequences, including on logistics chains and financial markets.List of MoU/Agreement exchanged during the visit of Prime Minister to Bahrain
August 25th, 12:11 am
India-Bahrain Joint Statement on the Visit of Prime Minister to Bahrain
August 24th, 11:30 pm
At the invitation of His Royal Highness Prince Khalifa bin Salman Al Khalifa, Prime Minister of the Kingdom of Bahrain, His Excellency Shri Narendra Modi, Prime Minister of the Republic of India paid State visit to the Kingdom of Bahrain on 24 and 25 August 2019. He was accompanied by a high-level delegation of senior officials.India and Bahrain have deep rooted ancient ties: PM Modi
August 24th, 09:39 pm
PM Narendra Modi addressed a community programme in Bahrain. He spoke at length about India's growth and shed light on initiatives to make the country a $5 trillion economy. The PM appreciated the Indians living Bahrain and applauded them for their contributions. PM Modi also highlighted how the entire world was astonished by India's successful space missions.Prime Minister Modi addresses community programme in Bahrain
August 24th, 09:38 pm
PM Narendra Modi addressed a community programme in Bahrain. He spoke at length about India's growth and shed light on initiatives to make the country a $5 trillion economy. The PM appreciated the Indians living Bahrain and applauded them for their contributions. PM Modi also highlighted how the entire world was astonished by India's successful space missions.PM Modi conferred 'The King Hamad Order of the Renaissance' during his visit to Bahrain
August 24th, 08:18 pm
PM Narendra Modi visited Bahrain during 24-25 August. This was the first ever prime ministerial visit from India to Bahrain. During his visit, PM Modi was conferred the prestigious 'The King Hamad Order of the Renaissance', the highest honour of Bahrain.Prime Minister Modi arrives at Manama, Bahrain
August 24th, 06:45 pm
PM Narendra Modi arrived at Manama, Bahrain. This is the first ever visit by an Indian PM to Bahrain.பிரான்ஸ், ஐக்கிய அரபு அமீரகம் மற்றும் பஹ்ரேன் பயணம் தொடங்குவதற்கு முன்னதாக வெளியிடப்பட்ட பிரதமரின் அறிக்கை
August 21st, 10:12 pm
எனது பிரான்ஸ் பயணம் நம் இரு நாடுகளும் ஆழமாக மதிக்கும் மற்றும் பகிர்ந்து கொள்ளும் வலுவான யுக்திசார்ந்த பங்களிப்பைப் பிரதிபலிக்கிறது. 2019 ஆகஸ்ட் மாதம் 22, 23 ஆம் தேதிகளில் பிரான்ஸில் அதிபர் மெக்ரானோடு உச்சி மாநாட்டு கலந்துரையாடல் மற்றும் பிரதமர் பிலிஃப்-வுடனான சந்திப்பு உட்பட இருதரப்பு கூட்டங்களில் பங்கேற்க உள்ளேன். இந்திய சமுதாயத்தோடு கலந்துரையாடுவதோடு 1950 மற்றும் 60-களில் பிரான்ஸில் நிகழ்ந்த இரண்டு ஏர் இந்தியா விமான விபத்துக்களில் உயிரிழந்த இந்தியர்களின் நினைவிடத்தை நான் அர்ப்பணிக்கவிருக்கிறேன்.Social Media Corner 24th October
October 24th, 11:27 pm
Your daily does of governance updates from Social Media. Your tweets on governance get featured here daily. Keep reading and sharing!Prime Minister meets the Foreign Minister of Bahrain
February 23rd, 05:20 pm
Prime Minister meets the Foreign Minister of Bahrain